Select Page

கட்டுருபன்கள்


பெடை (1)

பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3

மேல்

பெண் (2)

பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும் – நந்திக்-:2 107/3
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே – நந்திக்-:2 113/4

மேல்

பெண்டிர் (1)

அடங்கார் பெண்டிர்
பூண் முலை முத்த பூண் கழிக்கும்மே – நந்திக்-:2 61/10,11

மேல்

பெண்ணும் (1)

பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே – நந்திக்-:2 113/4

மேல்

பெண்ணை (1)

கடல் கூதிர் மொய்த்த கழி பெண்ணை நாரை – நந்திக்-:2 73/1

மேல்

பெய் (2)

அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே – நந்திக்-:2 97/3
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் – நந்திக்-:2 100/3

மேல்

பெரிது (1)

கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே – நந்திக்-:2 97/4

மேல்

பெரியாளை (1)

அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் – நந்திக்-:2 24/3

மேல்

பெருக (2)

திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே – நந்திக்-:1 2/4
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3

மேல்

பெருகும் (1)

அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1

மேல்

பெரும் (8)

ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் – நந்திக்-:2 1/38
ஒரு பெரும் தனி குடை நீழல் – நந்திக்-:2 1/43
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற – நந்திக்-:2 27/2
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் – நந்திக்-:2 33/3
பிடி விளக்கும் எங்கள் ஊரார் விளக்கும் பெரும் புகழால் – நந்திக்-:2 93/2
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் – நந்திக்-:2 93/3
மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி – நந்திக்-:2 108/3
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் – நந்திக்-:2 115/2

மேல்

பெருமானது (2)

பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3

மேல்

பெருமை (2)

பெருமை பெறுவரே – நந்திக்-:1 3/4
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் – நந்திக்-:2 109/5,6

மேல்

பெற்ற (1)

ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/4

மேல்

பெற்றவும் (1)

வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – நந்திக்-:2 112/2

மேல்

பெற்றன (1)

உரம் பெற்றன ஆவன உண்மை அன்னான் – நந்திக்-:2 112/3

மேல்

பெற்று (1)

திரிந்த பாணன் நறும் தார் பெற்று
காஅர் தளிர்த்த கான கொன்றையின் – நந்திக்-:2 23/7,8

மேல்

பெறலாமே (1)

வாளா பெறலாமே வாயற்றீர் கேளாதார் – நந்திக்-:2 85/2

மேல்

பெறாளேல் (1)

நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல்
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே – நந்திக்-:2 57/3,4

மேல்

பெறுகின்றிலம் (1)

துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல – நந்திக்-:2 89/1

மேல்

பெறுவரே (1)

பெருமை பெறுவரே – நந்திக்-:1 3/4

மேல்