கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நாகம் 1
நாகு 1
நாங்கள் 2
நாட்டத்து 1
நாட்டம் 1
நாட்டில் 1
நாட்டினில் 1
நாட்டு 3
நாட்டை 1
நாடன் 2
நாடா 2
நாடியே 1
நாடு 2
நாடும் 1
நாண் 3
நாணாது 1
நாணாநின்று 1
நாணுவதே 1
நாம் 3
நாம 1
நாய் 1
நாயகன் 1
நாரணன் 5
நாராயணன் 2
நாரை 1
நால் 1
நாவலரோ 1
நாள் 4
நாளும் 2
நாறாது 1
நாறும் 2
நான் 3
நானிலம் 1
நானும் 1
நாகம் (1)
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய – நந்திக்-:2 82/1
நாகு (1)
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே – நந்திக்-:2 51/3
நாங்கள் (2)
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே – நந்திக்-:2 93/4
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள்
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த – நந்திக்-:2 98/1,2
நாட்டத்து (1)
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி – நந்திக்-:2 69/1
நாட்டம் (1)
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் – நந்திக்-:2 16/3
நாட்டில் (1)
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில்
பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும் – நந்திக்-:2 107/2,3
நாட்டினில் (1)
நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2
நாட்டு (3)
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே – நந்திக்-:2 10/3,4
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் – நந்திக்-:2 24/2,3
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன் – நந்திக்-:2 58/1
நாட்டை (1)
நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2
நாடன் (2)
கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன்
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி – நந்திக்-:2 28/1,2
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3
நாடா (2)
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி – நந்திக்-:2 17/2,3
காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா
ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி – நந்திக்-:2 57/1,2
நாடியே (1)
கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/2,3
நாடு (2)
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/3
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று – நந்திக்-:2 12/1
நாடும் (1)
விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை – நந்திக்-:2 5/3
நாண் (3)
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 75/1
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் – நந்திக்-:2 75/2
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ – நந்திக்-:2 78/1
நாணாது (1)
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் – நந்திக்-:2 41/1
நாணாநின்று (1)
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே – நந்திக்-:2 32/3
நாணுவதே (1)
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே – நந்திக்-:2 40/4
நாம் (3)
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே – நந்திக்-:2 40/4
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே – நந்திக்-:2 47/4
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4
நாம (1)
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் – நந்திக்-:2 39/1
நாய் (1)
நாய் என்றாள் நீ என்றேன் நான் – நந்திக்-:2 102/4
நாயகன் (1)
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன் – நந்திக்-:2 26/2
நாரணன் (5)
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் – நந்திக்-:2 14/1
ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன்
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் – நந்திக்-:2 18/1,2
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன்
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/2,3
பிறை தவழ் செம் சடை பிறங்கல் நாரணன்
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன் – நந்திக்-:2 66/1,2
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன்
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/2,3
நாராயணன் (2)
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் – நந்திக்-:2 1/11
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் – நந்திக்-:2 64/3
நாரை (1)
கடல் கூதிர் மொய்த்த கழி பெண்ணை நாரை
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் – நந்திக்-:2 73/1,2
நால் (1)
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன் – நந்திக்-:2 26/2
நாவலரோ (1)
பாடிய நாவலரோ வேந்தரோ பல் புரவி – நந்திக்-:2 31/1
நாள் (4)
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் – நந்திக்-:2 46/1
ஈகின்றது புனமும் தினை யாமும் பதி புகும் நாள்
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன் – நந்திக்-:2 67/1,2
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2
இணக்கம் பிறந்த நாள் இன்று – நந்திக்-:2 108/4
நாளும் (2)
நனை வார் துகிலும் இவை நாளும் இரா – நந்திக்-:2 13/2
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே – நந்திக்-:2 97/3
நாறாது (1)
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே – நந்திக்-:2 40/4
நாறும் (2)
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் – நந்திக்-:2 90/3
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த – நந்திக்-:2 98/2
நான் (3)
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ – நந்திக்-:2 78/1
ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/4
நாய் என்றாள் நீ என்றேன் நான் – நந்திக்-:2 102/4
நானிலம் (1)
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1
நானும் (1)
நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4