கெட (1)
எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் – நந்திக்-:2 14/4
கெடுக (1)
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர் – நந்திக்-:2 51/1
கெழு (2)
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/3
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே – நந்திக்-:2 66/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)