Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 1
தக்கன் 1
தக்குது 1
தகப்பனார் 1
தகுர்தத் 1
தகை 1
தகையினை 1
தங்க 1
தங்கம் 2
தங்கவே 1
தங்கி 1
தங்கும் 2
தஞ்சை 1
தட்டான்குளச்சுற்றும் 1
தட்டான்பற்று 1
தட்டி 2
தட்டு 1
தட 4
தடத்தானை 1
தடம் 1
தடித்த 1
தடுப்பது 1
தடைசெய்ய 1
தண் 4
தண்டை 2
தண்டொட்டி 1
தண்ணென்றும் 1
தணியாத 1
தத்துறு 1
தந்த 7
தந்தால் 1
தந்தானே 1
தந்தி 1
தந்தை 2
தப்பிவிட்டேனே 1
தம் 1
தம்பம் 1
தம்பியார் 1
தம்பிரான் 2
தம்புரு 1
தமயந்தி 1
தமயன் 1
தமனிய 2
தமிழ் 8
தமிழ்க்கு 1
தமிழ்க்கு_உரியார் 1
தமிழால் 1
தமிழை 1
தமையன் 1
தயவுடை 1
தயிர் 1
தர்மக்களஞ்சியம் 1
தரச்சொல்லு 2
தரளம் 1
தராதிருந்தால் 1
தரிக்கும் 1
தரிகொண்டுதில்லை 1
தரிகொள்ளாமல் 1
தரித்த 2
தரித்தவனை 1
தரு 2
தரும் 2
தருமத்துக்கு 2
தருவேன் 1
தரைப்பெண்ணுக்கு 1
தல 1
தலத்தான் 1
தலத்தில் 1
தலத்தின் 2
தலத்து 1
தலத்தை 2
தலம் 2
தலமும் 1
தலமே 5
தலை 2
தலை-தனில் 1
தலைக்குள் 1
தலைதனில் 1
தலைநாள் 1
தலையில் 1
தலையிலே 1
தவ 2
தவச 1
தவசிருக்கும் 1
தவத்தால் 1
தவத்துக்காய் 1
தவம் 1
தவழ் 1
தவள 2
தவளை 1
தவில் 1
தழுவ 1
தழைத்த 1
தழைத்து 1
தள்ளார் 1
தள்ளுவாரோ 1
தறை 1
தன் 3
தன்ம 1
தன்னை 1
தனக்குள் 1
தனத்தி 1
தனத்து 1
தனத்தை 2
தனதன் 1
தனி 2
தனித்தனி 1
தனுவில் 1

தக்க (1)

தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 158/1

மேல்

தக்கன் (1)

போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள் – குற்-குறவஞ்சி:2 312/1

மேல்

தக்குது (1)

தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4

மேல்

தகப்பனார் (1)

தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2

மேல்

தகுர்தத் (1)

நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3

மேல்

தகை (1)

தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1

மேல்

தகையினை (1)

தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1

மேல்

தங்க (1)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1

மேல்

தங்கம் (2)

அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக – குற்-குறவஞ்சி:2 52/1
ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர் – குற்-குறவஞ்சி:2 257/1

மேல்

தங்கவே (1)

குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/1,2

மேல்

தங்கி (1)

பழகும் வடிவு தங்கி அழகு குடிகொளும் முகத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/2

மேல்

தங்கும் (2)

நிலை தங்கும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 140/2
கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம் – குற்-குறவஞ்சி:2 173/1

மேல்

தஞ்சை (1)

தஞ்சை சிராப்பள்ளி கோட்டை தமிழ் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை – குற்-குறவஞ்சி:2 195/3

மேல்

தட்டான்குளச்சுற்றும் (1)

கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4

மேல்

தட்டான்பற்று (1)

காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/2

மேல்

தட்டி (2)

காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
வேளாகிலு மயக்குவள் வலிய தட்டி
கேளாமலும் முயக்குவள் – குற்-குறவஞ்சி:2 344/1,2

மேல்

தட்டு (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

தட (4)

தத்துறு விளையாட்டாலோ தட முலை பணைப்பினாலோ – குற்-குறவஞ்சி:2 39/2
தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3
தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1
தாதை இலா திருமகனை தட மலைக்கு மருமகனை – குற்-குறவஞ்சி:2 399/1

மேல்

தடத்தானை (1)

சித்ரநதியிடத்தானை தேனருவி தடத்தானை
சித்ரசபை நடத்தானை திடத்தானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 404/1,2

மேல்

தடம் (1)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2

மேல்

தடித்த (1)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2

மேல்

தடுப்பது (1)

தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1

மேல்

தடைசெய்ய (1)

சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்ய
திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/1,2

மேல்

தண் (4)

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
தண் அமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே அந்த – குற்-குறவஞ்சி:2 63/1
தண் அளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/2
தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்து தையலார்கள் – குற்-குறவஞ்சி:2 67/1

மேல்

தண்டை (2)

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா கொடுத்த வரிசையடா – குற்-குறவஞ்சி:2 362/1,2

மேல்

தண்டொட்டி (1)

வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டி சிங்கா – குற்-குறவஞ்சி:2 378/2

மேல்

தண்ணென்றும் (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

தணியாத (1)

தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1

மேல்

தத்துறு (1)

தத்துறு விளையாட்டாலோ தட முலை பணைப்பினாலோ – குற்-குறவஞ்சி:2 39/2

மேல்

தந்த (7)

தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்து தையலார்கள் – குற்-குறவஞ்சி:2 67/1
சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3
நெல்வேலியார் தந்த சல்லா சேலை – குற்-குறவஞ்சி:2 370/1
சீர் பெற்ற சோழன் குமாரத்தியார் தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா செம்பொன் அரைஞாணடா – குற்-குறவஞ்சி:2 372/1,2
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பார முத்தாரமடா சிங்கா பார முத்தாரமடா – குற்-குறவஞ்சி:2 374/1,2
வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டி சிங்கா – குற்-குறவஞ்சி:2 378/2
குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா – குற்-குறவஞ்சி:2 380/2

மேல்

தந்தால் (1)

தந்தால் என் நெஞ்சை தரச்சொல்லு தராதிருந்தால் – குற்-குறவஞ்சி:2 91/3

மேல்

தந்தானே (1)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4

மேல்

தந்தி (1)

தந்தி முகத்து ஒரு கோனை தமிழ் இலஞ்சி முருகோனை – குற்-குறவஞ்சி:2 400/1

மேல்

தந்தை (2)

தானையால் தந்தை கால் எறிந்த மகனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 186/1
தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே – குற்-குறவஞ்சி:2 282/1

மேல்

தப்பிவிட்டேனே (1)

வேட்டையை தப்பிவிட்டேனே
வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட – குற்-குறவஞ்சி:2 324/2,3

மேல்

தம் (1)

பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4

மேல்

தம்பம் (1)

தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1

மேல்

தம்பியார் (1)

பின்னான தம்பியார் ஆடு மயிலையும் பிள்ளை குறும்பால் பிடித்துக்கொண்டு ஏகினார் – குற்-குறவஞ்சி:2 290/2

மேல்

தம்பிரான் (2)

பூ வளர் செண்பக கா வளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி – குற்-குறவஞ்சி:2 115/17,18
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி – குற்-குறவஞ்சி:2 115/18

மேல்

தம்புரு (1)

கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1

மேல்

தமயந்தி (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

தமயன் (1)

இமயமலை என்னுடைய தமயன் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/2

மேல்

தமனிய (2)

தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2
தரைப்பெண்ணுக்கு அணி போல் வந்த தமனிய கொடியே மாதர் – குற்-குறவஞ்சி:2 78/1

மேல்

தமிழ் (8)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4
முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/2
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 9/3
வடிசெய் தமிழ் திருமுறைகள் ஒருபுறம் மறைகள் ஒருபுறம் வழங்கவே – குற்-குறவஞ்சி:2 10/4
குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர் – குற்-குறவஞ்சி:2 113/1
தஞ்சை சிராப்பள்ளி கோட்டை தமிழ் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை – குற்-குறவஞ்சி:2 195/3
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2
தந்தி முகத்து ஒரு கோனை தமிழ் இலஞ்சி முருகோனை – குற்-குறவஞ்சி:2 400/1

மேல்

தமிழ்க்கு (1)

கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1

மேல்

தமிழ்க்கு_உரியார் (1)

கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1

மேல்

தமிழால் (1)

தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி – குற்-குறவஞ்சி:2 115/34

மேல்

தமிழை (1)

கோ மலர் பாதம் போற்றி குறவஞ்சி தமிழை பாட – குற்-குறவஞ்சி:1 1/2

மேல்

தமையன் (1)

முன் உதித்து வந்தவரை தமையன் என உரைப்பார் – குற்-குறவஞ்சி:2 191/1

மேல்

தயவுடை (1)

அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3

மேல்

தயிர் (1)

தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2

மேல்

தர்மக்களஞ்சியம் (1)

அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4

மேல்

தரச்சொல்லு (2)

மாலையாகிலும் தரச்சொல்லு குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 91/2
தந்தால் என் நெஞ்சை தரச்சொல்லு தராதிருந்தால் – குற்-குறவஞ்சி:2 91/3

மேல்

தரளம் (1)

மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2

மேல்

தராதிருந்தால் (1)

தந்தால் என் நெஞ்சை தரச்சொல்லு தராதிருந்தால்
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/3,4

மேல்

தரிக்கும் (1)

சைவமுத்திரையை வானின் மேல் தரிக்கும்
தெய்வ முத்தலை சேர் திரிகூடமலையான் – குற்-குறவஞ்சி:2 115/1,2

மேல்

தரிகொண்டுதில்லை (1)

தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது – குற்-குறவஞ்சி:2 289/2

மேல்

தரிகொள்ளாமல் (1)

காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

தரித்த (2)

தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/2

மேல்

தரித்தவனை (1)

கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை
வட அருவி துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 408/1,2

மேல்

தரு (2)

கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/4
தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2

மேல்

தரும் (2)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4
நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால் – குற்-குறவஞ்சி:2 82/3

மேல்

தருமத்துக்கு (2)

தானைத்தலைவன் வயித்தியப்பன் பெற்ற சைவக்கொழுந்து தருமத்துக்கு ஆலயம் – குற்-குறவஞ்சி:2 279/1
தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே – குற்-குறவஞ்சி:2 282/1

மேல்

தருவேன் (1)

காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டி தருவேன்
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/3,4

மேல்

தரைப்பெண்ணுக்கு (1)

தரைப்பெண்ணுக்கு அணி போல் வந்த தமனிய கொடியே மாதர் – குற்-குறவஞ்சி:2 78/1

மேல்

தல (1)

நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4

மேல்

தலத்தான் (1)

நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர் தலத்தான் ஆக – குற்-குறவஞ்சி:2 207/3

மேல்

தலத்தில் (1)

நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1

மேல்

தலத்தின் (2)

தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1
குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/4

மேல்

தலத்து (1)

ஊர் வாழி குற்றால தலத்து அடியார் வாழி நீடூழி தானே – குற்-குறவஞ்சி:2 410/4

மேல்

தலத்தை (2)

தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் தலத்தை வளர்க்கின்ற தானிகளாகவும் – குற்-குறவஞ்சி:2 280/3
பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2

மேல்

தலம் (2)

குற்றால திரிகூட தலம் எங்கள் தலமே – குற்-குறவஞ்சி:2 175/2
மிருகமதாய் தவசிருக்கும் பெரிய தலம் அம்மே – குற்-குறவஞ்சி:2 179/2

மேல்

தலமும் (1)

தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல் – குற்-குறவஞ்சி:2 212/3

மேல்

தலமே (5)

குற்றால திரிகூட தலம் எங்கள் தலமே – குற்-குறவஞ்சி:2 175/2
நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே
நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே – குற்-குறவஞ்சி:2 177/1,2
நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே – குற்-குறவஞ்சி:2 177/2
பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்த தலமே
பற்றாக பரமர் உறை குற்றால தலமே – குற்-குறவஞ்சி:2 178/1,2
பற்றாக பரமர் உறை குற்றால தலமே – குற்-குறவஞ்சி:2 178/2

மேல்

தலை (2)

அஞ்சு தலைக்குள் ஆறு தலை வைத்தார் எனது மனதில் – குற்-குறவஞ்சி:2 84/1
சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2

மேல்

தலை-தனில் (1)

தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1

மேல்

தலைக்குள் (1)

அஞ்சு தலைக்குள் ஆறு தலை வைத்தார் எனது மனதில் – குற்-குறவஞ்சி:2 84/1

மேல்

தலைதனில் (1)

தாரினை விருப்பமாக தலைதனில் முடிக்கும்தோறும் – குற்-குறவஞ்சி:1 9/1

மேல்

தலைநாள் (1)

தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன – குற்-குறவஞ்சி:2 410/2

மேல்

தலையில் (1)

அ தலையில் கடந்தவர்கள் நந்தி பிரம்படிக்கு ஒதுங்கி – குற்-குறவஞ்சி:2 99/1

மேல்

தலையிலே (1)

தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1

மேல்

தவ (2)

தவ முனிவர் கூட்டரவும் அவர் இருக்கும் குகையும் – குற்-குறவஞ்சி:2 169/1
சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/3,4

மேல்

தவச (1)

சலவையோ பட்டோ தவச தானியமோ – குற்-குறவஞ்சி:2 223/19

மேல்

தவசிருக்கும் (1)

மிருகமதாய் தவசிருக்கும் பெரிய தலம் அம்மே – குற்-குறவஞ்சி:2 179/2

மேல்

தவத்தால் (1)

குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/4

மேல்

தவத்துக்காய் (1)

அரும் தவத்துக்காய் தேடி திரிந்து அலையும் காலம் – குற்-குறவஞ்சி:2 166/2

மேல்

தவம் (1)

பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4

மேல்

தவழ் (1)

தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1

மேல்

தவள (2)

தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1
சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3

மேல்

தவளை (1)

மாண்ட தவளை உன் காலிலே கட்டிய – குற்-குறவஞ்சி:2 365/1

மேல்

தவில் (1)

பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2

மேல்

தழுவ (1)

தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1

மேல்

தழைத்த (1)

தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2

மேல்

தழைத்து (1)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4

மேல்

தள்ளார் (1)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4

மேல்

தள்ளுவாரோ (1)

நாரினை பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 9/2,3

மேல்

தறை (1)

தறை மெழுகு கோலமிடு முறை பெறவே கணபதி வை அம்மே குடம் – குற்-குறவஞ்சி:2 208/1

மேல்

தன் (3)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/3
குன்றத்தை பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன்
கொடிக்கு சுரைக்காய் கனத்து கிடக்குமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 383/1,2

மேல்

தன்ம (1)

தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/1

மேல்

தன்னை (1)

தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் தலத்தை வளர்க்கின்ற தானிகளாகவும் – குற்-குறவஞ்சி:2 280/3

மேல்

தனக்குள் (1)

சகல மலையும் தனக்குள் அடக்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 142/2

மேல்

தனத்தி (1)

வார் வாழும் தனத்தி குழல்வாய்மொழி அம்பிகை வாழி வதுவை சூட்டும் – குற்-குறவஞ்சி:2 410/1

மேல்

தனத்து (1)

இரு தனத்து ரவிக்கைதனை அரையில் உடை தொடுவார் பின் – குற்-குறவஞ்சி:2 21/1

மேல்

தனத்தை (2)

ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1
பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3

மேல்

தனதன் (1)

தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே – குற்-குறவஞ்சி:2 11/4

மேல்

தனி (2)

பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1

மேல்

தனித்தனி (1)

தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2

மேல்

தனுவில் (1)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3

மேல்