கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
பீட்டினையும் (1)
தொல்லை நிலம் பிறவாமே துயர் அறுத்த பீட்டினையும்
பாற்கடலின் அமுது எழும் முன் பகைத்து எழுந்த ஆலத்திற்கு – கச்சிக்-:2 1/10,11
பீடு (2)
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும் – கச்சிக்-:2 1/6
பிணியும் மூப்பும் பீடு அழி பழியும் – கச்சிக்-:2 97/3
பீழை (1)
பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன் – கச்சிக்-:2 40/32

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)