கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சே 1
சேண் 1
சேயிழையாட்கு 1
சேர் 4
சேர்கிலிரே 1
சேர்த்து 3
சேர்தல் 1
சேர்தலை 1
சேர்ந்த 1
சேரும் 1
சேலே 1
சேவடி 1
சேவாரை 1
சேவின் 1
சேற்றை 1
சேறி 1
சே (1)
சே உடையான் எங்கள் குல தே – கச்சிக்-:2 48/3
சேண் (1)
சிலை கரும்பன் உரு அழிந்தான் சேண் இயங்கும் இரு கதிரும் சிதைந்து நொந்த – கச்சிக்-:2 9/2
சேயிழையாட்கு (1)
சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1
சேர் (4)
கழறல் அறு_தொழில் சேர் காரணத்தால் அம்மானை – கச்சிக்-:2 6/5
காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2
நா அலர்ந்து மெய் பேசுவர் இன் நறை உண்ட நன்மையர் நல் பனை தெங்கு சேர்
காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/3,4
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
சேர்கிலிரே (1)
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4
சேர்த்து (3)
பதம் சேர்த்து பாடி என் பாச தொடர்ப்பட்டு பாவையர் இங்கிதம் – கச்சிக்-:2 57/1
சேர்த்து கொஞ்ச மயங்கி இடர்ப்பட்டு இரங்குவன் அங்கதம் – கச்சிக்-:2 57/2
சேர்த்து அரைக்கு அசைத்தாய் கச்சிவாண கடையன் எந்தவிதம் – கச்சிக்-:2 57/3
சேர்தல் (1)
சேர்தல் நின் பதம் தாய்_அனையாய் கதி வேறு இலையே – கச்சிக்-:2 57/4
சேர்தலை (1)
சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3
சேர்ந்த (1)
திறம் மேய தேவியுமாய் சேர்ந்த அரும் கூட்டினையும் – கச்சிக்-:2 1/8
சேரும் (1)
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4
சேலே (1)
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3
சேவடி (1)
தேடப்படுமோ சேவடி என்னினும் – கச்சிக்-:2 1/115
சேவாரை (1)
வெளிவீட்டாரை காட்டாரை வியன் மாவாரை சேவாரை
ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/1,2
சேவின் (1)
சேவின் மிசை திகழும் தேசன் அமை செவ்வி – கச்சிக்-:2 28/5
சேற்றை (1)
சேற்றை பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம் – கச்சிக்-:2 78/2
சேறி (1)
தார் ஆய கொன்றை தர சேறி வண்டே யான் – கச்சிக்-:2 52/3