கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேட்க 1
கேட்டினையும் 1
கேட்டு 1
கேட்பன் 1
கேதம் 2
கேள் 1
கேளீர் 1
கேளீரே 1
கேளேன் 1
கேளோடு 1
கேட்க (1)
போற்ற பல் பா உண்டு கேட்க செவி உண்டு பூ பறித்து – கச்சிக்-:2 85/1
கேட்டினையும் (1)
கழை இழைத்த வில்லானின் கண்ணின் உறு கேட்டினையும்
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும் – கச்சிக்-:2 1/5,6
கேட்டு (1)
பாடினை இன்புற பாடல் கேட்டு ஆங்கு – கச்சிக்-:2 40/11
கேட்பன் (1)
இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே – கச்சிக்-:2 38/4
கேதம் (2)
கன கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர் கண்_நுதலே – கச்சிக்-:2 86/4
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1
கேள் (1)
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4
கேளீர் (1)
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
கேளீரே (1)
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
கேளேன் (1)
யாதும் கேளேன் யான் இனி மயங்கேன் – கச்சிக்-:2 40/29
கேளோடு (1)
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1