கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழ் (5)
மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
காதம் கமழும் கடி ஆரும் மா தரு கீழ்
நாதன் அருனாளன் நண்ணிய சீர் செவ்வி – கச்சிக்-:2 28/1,2
பூவின் மணம் ஆர் புனித நறு மா தரு கீழ்
சேவின் மிசை திகழும் தேசன் அமை செவ்வி – கச்சிக்-:2 28/4,5
மண்ணில் சிறந்த வளம் அளிக்கும் மா தரு கீழ்
விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி – கச்சிக்-:2 28/7,8
கல் ஆலின் கீழ் இருந்து கலை விரித்து புணர்வு அளித்த கள்வனார்க்கு – கச்சிக்-:2 47/1
கீழ்மையரும் (1)
கிழக்கு வடக்கு அறியாத கீழ்மையரும் சிறப்பு எய்தி – கச்சிக்-:2 1/13
கீழேனும் (1)
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4