கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொய் 9
மொய்யகத்து 1
மொய்யிடை 1
மொழி 7
மொழிதி 1
மொழிந்தன்று 8
மொழிந்தனர் 1
மொழிந்தனன் 1
மொழிந்தார்க்கு 1
மொழிந்து 1
மொழிப 6
மொழியார் 1
மொழியினும் 1
மொய் (9)
மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1
மொய் இரிய தான் முந்துறும் – புபொவெபாமா:3 11/4
கொய்யா குறிஞ்சி பல பாடி மொய் இணர் – புபொவெபாமா:4 39/2
மொய் திகழ் வேலோன் முற்று விட்டு அகல – புபொவெபாமா:6 50/1
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/4
மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று – புபொவெபாமா:8 16/2
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் பின் நின்று – புபொவெபாமா:8 45/2
மொய் தாங்கிய முழு வலி தோள் – புபொவெபாமா:8 56/1
மொய் வளை தோளி முந்துற மொழிந்தன்று – புபொவெபாமா:16 2/2
மொய்யகத்து (1)
மொய்யகத்து மன்னர் முரண் இனி என்னாம்-கொல் – புபொவெபாமா:7 33/1
மொய்யிடை (1)
ஐ இலை எஃகம் அவை பலவும் மொய்யிடை
ஆள் கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்து அளித்தான் – புபொவெபாமா:4 9/2,3
மொழி (7)
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று – புபொவெபாமா:9 63/2
மொழி நின்று கேட்டல் முறை – புபொவெபாமா:9 66/4
முன் நின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று – புபொவெபாமா:9 73/2
குயில் அனைய தேம் மொழி கூர் எயிற்று செவ் வாய் – புபொவெபாமா:13 15/3
கா மருவும் வானோர்கள் காதலி-கொல் தேம் மொழி
மை அமர் உண்கண் மடந்தை கண் – புபொவெபாமா:14 5/2,3
பணி மொழி அரிவை பரத்தையை ஏசின்று – புபொவெபாமா:16 20/2
உம் இல் அரிவை உரை மொழி ஒழிய – புபொவெபாமா:17 30/1
மொழிதி (1)
துஞ்சோம் என மொழிதி தூங்கு இருள் மால் மாலை – புபொவெபாமா:16 31/3
மொழிந்தன்று (8)
வீடு அற கவர்ந்த வினை மொழிந்தன்று – புபொவெபாமா:3 30/2
வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று – புபொவெபாமா:4 18/2
வழிவழி சிறக்க என வாய் மொழிந்தன்று – புபொவெபாமா:9 75/2
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று – புபொவெபாமா:12 6/2
மொய் வளை தோளி முந்துற மொழிந்தன்று – புபொவெபாமா:16 2/2
பாண் வரவு பாங்கி மொழிந்தன்று – புபொவெபாமா:17 22/2
பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று – புபொவெபாமா:17 24/2
பாணன் விறலிக்கு பாங்கி மொழிந்தன்று – புபொவெபாமா:17 26/2
மொழிந்தனர் (1)
மொழிந்தனர் புலவர் அ துறை என்ன – புபொவெபாமா:11 30/2
மொழிந்தனன் (1)
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே – புபொவெபாமா:0 5/12
மொழிந்தார்க்கு (1)
பொய்யாது புள்_மொழிந்தார்க்கு – புபொவெபாமா:1 38/1
மொழிந்து (1)
நின்றான் நெடிய மொழிந்து – புபொவெபாமா:8 55/4
மொழிப (6)
அந்தம்_இல் புலவர் அது என மொழிப – புபொவெபாமா:3 12/2
கண்ணிய காஞ்சி துறை என மொழிப – புபொவெபாமா:4 1/13
வண் பூம் தும்பை வகை என மொழிப – புபொவெபாமா:7 1/14
ஓம்படுத்தற்கும் உரித்து என மொழிப – புபொவெபாமா:7 8/2
ஆய்ந்த புலவர் அது என மொழிப – புபொவெபாமா:11 14/2
இ திறம் ஏழும் புறம் என மொழிப
வாகை பாடாண் பொதுவியல் திணை என – புபொவெபாமா:19 1/3,4
மொழியார் (1)
யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம் – புபொவெபாமா:9 102/3
மொழியினும் (1)
இயல்பே மொழியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 14/2