கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோ 4
சோர் 2
சோர்ந்தன்று 3
சோர்ந்தில 1
சோர்ந்து 1
சோர்ந்தும் 1
சோர 2
சோலை 3
சோற்றை 1
சோறு 1
சோ (4)
சோ உடைத்த மறம் நுவலின்று – புபொவெபாமா:6 14/2
சுடர் ஆழி நின்று எரிய சோ – புபொவெபாமா:6 15/4
சூழும் நேமியான் சோ எறிந்த – புபொவெபாமா:9 79/1
சுழல் அழலுள் வைகின்று சோ – புபொவெபாமா:9 80/4
சோர் (2)
சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/2
சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2
சோர்ந்தன்று (3)
கையறவு உரைத்து கை சோர்ந்தன்று – புபொவெபாமா:11 28/2
காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று – புபொவெபாமா:15 2/2
காதல் கைம்மிக கண்டு கை சோர்ந்தன்று – புபொவெபாமா:17 10/2
சோர்ந்தில (1)
கல்-கொலோ சோர்ந்தில எம் கண் – புபொவெபாமா:2 21/4
சோர்ந்து (1)
சுவடு ஏற்குமாயின் சுடர் இழாய் சோர்ந்து
கவடு ஏற்க ஓடும் களத்து – புபொவெபாமா:18 11/3,4
சோர்ந்தும் (1)
கண்டே கழி காதல் இல்லையால் கை சோர்ந்தும்
உண்டே அளித்து என் உயிர் – புபொவெபாமா:11 27/3,4
சோர (2)
கழல் அவிழ கண் கனல கை வளையார் சோர
சுழல் அழலுள் வைகின்று சோ – புபொவெபாமா:9 80/3,4
கை வளை சோர காண்டல் வலித்தன்று – புபொவெபாமா:15 12/2
சோலை (3)
சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல் – புபொவெபாமா:11 17/1
இயக்கு_அரும் சோலை இரா – புபொவெபாமா:16 37/4
குறியுள் வருந்தாமை குன்று சூழ் சோலை
நெறியுள் விரிக நிலா – புபொவெபாமா:16 39/3,4
சோற்றை (1)
மூளை அம் சோற்றை முகந்து – புபொவெபாமா:8 13/4
சோறு (1)
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று – புபொவெபாமா:3 46/2