Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்ட 1
சுட்டு 1
சுடர் 20
சுடரொடு 1
சுடலை 1
சுடு 1
சுடும் 1
சுடுமண் 1
சுடுமே 1
சுணங்கின் 1
சுமந்த 1
சுரத்து 2
சுரத்தும் 1
சுரத்துஉய்த்தல் 1
சுரந்தான் 1
சுரநடை 1
சுரம் 2
சுரும்பு 5
சுரும்போடு 1
சுரை 1
சுரையொடு 1
சுவட்டவர் 1
சுவட்டின் 1
சுவடு 1
சுவை 1
சுவையும் 1
சுழல் 2
சுழியும் 1
சுளிக்கும் 1
சுற்றம் 1
சுற்றமுடன் 1
சுற்றி 2
சுற்றிய 1
சுற்றினார் 1
சுற்று 1
சுனை 1
சுனை-வாய் 1

சுட்ட (1)

கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு – புபொவெபாமா:1 39/3

மேல்

சுட்டு (1)

குடம் சுட்டு இனத்தால் கொடு – புபொவெபாமா:1 39/4

மேல்

சுடர் (20)

அகத்து அடி உய்யாமை அம் சுடர் வாள் ஓச்சி – புபொவெபாமா:5 16/3
வெள் வாள் கரும் கழல் கால் வெம் சுடர் வேல் தண் அளியான் – புபொவெபாமா:6 11/1
சுடர் ஆழி நின்று எரிய சோ – புபொவெபாமா:6 15/4
செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/3
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/4
உறு சுடர் வாளோடு ஒருகால் விலங்கின் – புபொவெபாமா:7 17/1
சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/2
சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/2
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த – புபொவெபாமா:7 33/3
படு சுடர் எஃகம் பறித்து – புபொவெபாமா:7 33/4
சூடினான் வாகை சுடர் தெரியல் சூடுதலும் – புபொவெபாமா:8 3/1
வெம் சினம் வித்தி புகழ் விளைக்கும் செம் சுடர் வேல் – புபொவெபாமா:8 11/2
சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த – புபொவெபாமா:8 19/3
விடு சுடர் வேள்வி அகத்து – புபொவெபாமா:8 19/4
சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2
செரு முனை உடற்றும் செம் சுடர் நெடு வேல் – புபொவெபாமா:8 34/1
சூழ் கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரிய – புபொவெபாமா:9 33/1
சூலமொடு ஆடும் சுடர் சடையான் காதலற்கு – புபொவெபாமா:9 82/3
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை – புபொவெபாமா:14 2/1
சுவடு ஏற்குமாயின் சுடர் இழாய் சோர்ந்து – புபொவெபாமா:18 11/3

மேல்

சுடரொடு (1)

சுடரொடு பொருவினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 26/2

மேல்

சுடலை (1)

சூடிய வான் பிறையோய் சூழ் சுடலை நீற்று அரங்கத்து – புபொவெபாமா:9 86/1

மேல்

சுடு (1)

சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த – புபொவெபாமா:8 19/3

மேல்

சுடும் (1)

நெஞ்சம் பொத்தி நிறை சுடும் நெருப்பே – புபொவெபாமா:14 9/4

மேல்

சுடுமண் (1)

சுடுமண் நெடு மதில் சுற்றி பிரியார் – புபொவெபாமா:6 39/1

மேல்

சுடுமே (1)

காம ஒள் எரி கனன்று அகம் சுடுமே – புபொவெபாமா:15 11/4

மேல்

சுணங்கின் (1)

பொன் திகழ் சுணங்கின் பூம் கண் அரிவை – புபொவெபாமா:13 16/1

மேல்

சுமந்த (1)

சுரையொடு பேய்ப்பீர்க்கும் சுமந்த நிரை திண் தேர் – புபொவெபாமா:3 51/2

மேல்

சுரத்து (2)

அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி – புபொவெபாமா:2 9/3
வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து
கொள்ளல் நீ கோடல் கொடிது – புபொவெபாமா:11 3/3,4

மேல்

சுரத்தும் (1)

அரும் சுரத்தும் அகல் கானத்தும் – புபொவெபாமா:1 24/1

மேல்

சுரத்துஉய்த்தல் (1)

பூசன்மாற்றே புகழ் சுரத்துஉய்த்தல்
தலைத்தோற்றம்மே தந்துநிறை பாதீடு – புபொவெபாமா:1 1/3,4

மேல்

சுரந்தான் (1)

வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து – புபொவெபாமா:3 19/4

மேல்

சுரநடை (1)

முதுபாலையே சுரநடை ஏனை – புபொவெபாமா:11 1/1

மேல்

சுரம் (2)

அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே – புபொவெபாமா:2 7/3
வரம்பு இகவாமை சுரம் காத்தன்று – புபொவெபாமா:4 6/2

மேல்

சுரும்பு (5)

பெய் தாமம் சுரும்பு இமிர பெரும் புலவர் புகழ் பாட – புபொவெபாமா:3 6/1
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார் – புபொவெபாமா:9 49/2
சுரும்பு ஆர் முடி மிசை பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 4/2
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை – புபொவெபாமா:14 2/1
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் சுரும்பு இமிரும் – புபொவெபாமா:17 13/2

மேல்

சுரும்போடு (1)

பெரும் தோள் விறலி பிணங்கல் சுரும்போடு
அதிரும் புனல் ஊரற்கு ஆர்_அமிர்தம் அன்றோ – புபொவெபாமா:17 27/2,3

மேல்

சுரை (1)

கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு – புபொவெபாமா:1 39/3

மேல்

சுரையொடு (1)

சுரையொடு பேய்ப்பீர்க்கும் சுமந்த நிரை திண் தேர் – புபொவெபாமா:3 51/2

மேல்

சுவட்டவர் (1)

சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால் – புபொவெபாமா:18 10/1

மேல்

சுவட்டின் (1)

அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே – புபொவெபாமா:2 7/3

மேல்

சுவடு (1)

சுவடு ஏற்குமாயின் சுடர் இழாய் சோர்ந்து – புபொவெபாமா:18 11/3

மேல்

சுவை (1)

சுவை எல்லாம் தோன்ற எழீஇயினாள் சூழ்ந்த – புபொவெபாமா:18 16/3

மேல்

சுவையும் (1)

அ நரம்பும் அ சுவையும் ஆய்ந்து – புபொவெபாமா:18 19/4

மேல்

சுழல் (2)

சூடல் மலைந்த சுழல் கண் பேய் மீடல் – புபொவெபாமா:7 31/2
சுழல் அழலுள் வைகின்று சோ – புபொவெபாமா:9 80/4

மேல்

சுழியும் (1)

காடும் கடும் திரை நீர் சுழியும் கண்ணஞ்சான் – புபொவெபாமா:18 3/1

மேல்

சுளிக்கும் (1)

நிழலையும் தாள் சுளிக்கும் நின்று – புபொவெபாமா:18 9/4

மேல்

சுற்றம் (1)

கவர் கணை சுற்றம் கவர்ந்த கண நிரை – புபொவெபாமா:1 30/1

மேல்

சுற்றமுடன் (1)

சுற்றிய சுற்றமுடன் மயங்கி தம் வயிறு – புபொவெபாமா:3 33/1

மேல்

சுற்றி (2)

சூழ்ந்த நிரை பெயர சுற்றி தலைக்கொண்டார் – புபொவெபாமா:1 23/1
சுடுமண் நெடு மதில் சுற்றி பிரியார் – புபொவெபாமா:6 39/1

மேல்

சுற்றிய (1)

சுற்றிய சுற்றமுடன் மயங்கி தம் வயிறு – புபொவெபாமா:3 33/1

மேல்

சுற்றினார் (1)

சுற்றினார் போகாமல் சூழ்ந்து – புபொவெபாமா:1 17/4

மேல்

சுற்று (1)

எதிர் வழங்கு கொண்மூ இடை போழ்ந்த சுற்று
கதிர் வழங்கு மா மலை காம்பு – புபொவெபாமா:8 57/3,4

மேல்

சுனை (1)

குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே – புபொவெபாமா:14 13/4

மேல்

சுனை-வாய் (1)

குடை அலர் காந்தள் தன் கொல்லி சுனை-வாய்
தொடை அவிழ் தண் குவளை சூடான் புடை திகழும் – புபொவெபாமா:10 3/1,2

மேல்