கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கோ 6
கோங்கு 1
கோட்ட 3
கோட்டம் 1
கோடல் 3
கோடா 2
கோடி 1
கோடு 7
கோடும் 2
கோதை 11
கோதையர் 1
கோதையால் 1
கோதையை 2
கோயில் 3
கோயிலுள் 1
கோல் 3
கோல 1
கோலம் 2
கோலா 1
கோலால் 1
கோலாற்கு 1
கோலானை 1
கோலி 1
கோலோற்கு 1
கோவலனே 1
கோவாய் 1
கோழி 1
கோழியும் 1
கோள் 5
கோன் 2
கோ (6)
குஞ்சி மலைத்தான் எம் கோ – புபொவெபாமா:3 3/4
கொற்றம்கொண்டு எஃகு உயர்த்தான் கோ – புபொவெபாமா:3 15/4
கொய் தார் அம் மார்பின் எம் கோ – புபொவெபாமா:6 3/4
எரி சின வேல் தானை எம் கோ – புபொவெபாமா:9 3/4
குடுமி களைந்தான் எம் கோ – புபொவெபாமா:9 43/4
செங்கோலன் நும் கோ சின களிற்றின் மேல் வரினும் – புபொவெபாமா:9 100/3
கோங்கு (1)
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப இ மலை – புபொவெபாமா:14 13/2
கோட்ட (3)
வெண் கோட்ட களிறு எறிந்து செம் களத்து வீழ்ந்தார்க்கு – புபொவெபாமா:7 22/1
திரி கோட்ட மா இரிய தேர் – புபொவெபாமா:13 7/4
திரி கோட்ட மா இரிய சீறி பொருகளம் – புபொவெபாமா:18 8/2
கோட்டம் (1)
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும் – புபொவெபாமா:13 7/3
கோடல் (3)
தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல்
நேரார் கைக்கொண்ட நிரை – புபொவெபாமா:2 3/3,4
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் கோடல்
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கி – புபொவெபாமா:8 33/2,3
கொள்ளல் நீ கோடல் கொடிது – புபொவெபாமா:11 3/4
கோடா (2)
குடியொடு கோடா மரபினாற்கு இன்னும் – புபொவெபாமா:1 41/3
கோடா மரபின் குணனொடு நிலைஇ – புபொவெபாமா:18 1/2
கோடி (1)
பாடி பெயர்ந்திட்டான் பல்_வேலான் கோடி
நிதியம் திறை அளந்தார் நேராரும் தன் கீழ் – புபொவெபாமா:3 21/2,3
கோடு (7)
குரை அழல் மண்டிய கோடு உயர் மாடம் – புபொவெபாமா:3 51/1
மருங்கு எண்ணி வந்தார் மழ களிற்றின் கோடு இ – புபொவெபாமா:5 18/3
கோடு உயர் வெற்பின் நிலம் கண்டு இரை கருதும் – புபொவெபாமா:6 41/1
கோடு எலாம் உன்னம் குழை – புபொவெபாமா:10 9/4
குருளையும் கொல் களிற்றின் கோடு – புபொவெபாமா:10 13/4
தோடு அவிழ் தாழை துறை கமழ கோடு உடையும் – புபொவெபாமா:16 7/2
கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு – புபொவெபாமா:16 34/1
கோடும் (2)
சங்கும் கரும் கோடும் தாழ் பீலி பல்லியமும் – புபொவெபாமா:2 7/1
கோடும் வயிரும் இசைப்ப குழு மிளை – புபொவெபாமா:6 61/1
கோதை (11)
கள் வார் நறும் கோதை காரணமா கொள்வான் – புபொவெபாமா:5 18/2
கொங்கு அலர் கோதை குமரி மட நல்லாள் – புபொவெபாமா:9 72/1
கோதை போல் முல்லை கொடி மருங்குல் பேதை – புபொவெபாமா:13 3/2
திரு நுதல் வேர் அரும்பும் தேம் கோதை வாடும் – புபொவெபாமா:14 7/1
இணர் ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும் – புபொவெபாமா:14 8/1
இணர் ஆர் நறும் கோதை எல் வளையாள் கூட்டம் – புபொவெபாமா:14 17/1
கோதை தாரும் இடை குழைய மாதர் – புபொவெபாமா:16 25/2
கோதை சூழ் கொம்பில் குழைந்து – புபொவெபாமா:16 29/4
தேம் கமழ் கோதை தெளிதலும் அதுவே – புபொவெபாமா:17 14/2
தேம் கமழ் கோதை செம்மல் அளி நினைந்து – புபொவெபாமா:17 20/1
அடை அவிழ் பூம்_கோதை அஞ்சல் விடை அரவம் – புபொவெபாமா:18 6/2
கோதையர் (1)
அவிழ் மலர் கோதையர் ஆட ஒருபால் – புபொவெபாமா:3 37/1
கோதையால் (1)
கோதையால் பிணைத்துக்கொண்டு அகம் புக்கன்று – புபொவெபாமா:16 26/2
கோதையை (2)
கோதையை கொண்டு ஒளித்த கூற்று – புபொவெபாமா:11 5/4
தூ மலர் கோதையை துணிந்து உரைத்தன்று – புபொவெபாமா:14 6/2
கோயில் (3)
தவள தாமரை தாது ஆர் கோயில்
அவளை போற்றுதும் அரும் தமிழ் குறித்தே – புபொவெபாமா:0 4/1,2
திரு கிளரும் அகன் கோயில்
அரி கிணைவன் வளம் உரைத்தன்று – புபொவெபாமா:9 36/1,2
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில்
மங்கலம் கூற மறம் கனலும் செங்கோல் – புபொவெபாமா:9 70/1,2
கோயிலுள் (1)
பூக்கள் மலி தார் புகழ் வெய்யோன் கோயிலுள்
மா கண் முரசம் மழை – புபொவெபாமா:6 9/3,4
கோல் (3)
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரிய கண்டே – புபொவெபாமா:1 5/2
கொண்டான் தலையோடு கோல் வளை முடிந்தன்று – புபொவெபாமா:4 26/2
ஓடுக கோல் வளையும் ஊரும் அலர் அறைக – புபொவெபாமா:16 7/1
கோல (1)
குரும்பை வரி முலை மேல் கோல நெடும் கண் – புபொவெபாமா:15 9/1
கோலம் (2)
எம் கோலம் தீண்டல் இனி – புபொவெபாமா:9 100/4
கோலம் செய் சீறியாழ் கொண்ட பின் வேலை – புபொவெபாமா:18 16/2
கோலா (1)
கழுதை ஏர் கை ஒளிர் வேல் கோலா உழுததன் பின் – புபொவெபாமா:6 53/2
கோலால் (1)
வேலான் விறல் முனை வென்று அடக்கி கோலால்
கொடிய உலகில் குறுகாமை எம் கோன் – புபொவெபாமா:9 17/2,3
கோலாற்கு (1)
அறம் தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று – புபொவெபாமா:9 65/2
கோலானை (1)
வஞ்சம் இலா கோலானை வாழ்த்தி வயவரும் – புபொவெபாமா:8 17/1
கோலி (1)
மார்பில் தார் கோலி மழை – புபொவெபாமா:9 33/4
கோலோற்கு (1)
நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு
வெல் நெறியே காட்டும் விளக்கு – புபொவெபாமா:9 25/3,4
கோவலனே (1)
குடை வரை ஏந்திய நம் கோவலனே கொண்டான் – புபொவெபாமா:18 6/1
கோவாய் (1)
கோவாய் உயர்த்த குடை – புபொவெபாமா:9 68/4
கோழி (1)
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி
புறங்கண்டும் தான் வருமே போர்க்கு – புபொவெபாமா:18 7/3,4
கோழியும் (1)
இகல் புரி ஏறொடு கோழியும் எதிர்வன் – புபொவெபாமா:18 1/7
கோள் (5)
பெறு முறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார் – புபொவெபாமா:3 47/3
கோள் புறத்துஉழிஞை பாசிநிலையே – புபொவெபாமா:6 1/7
கோள் வாய் முதலைய குண்டு அகழி நீராக – புபொவெபாமா:6 33/1
மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளி – புபொவெபாமா:10 13/3
கோள் புலி அன்ன குரிசில் கல் ஆள் கடிந்து – புபொவெபாமா:10 29/2
கோன் (2)
கொடிய உலகில் குறுகாமை எம் கோன்
கடிய துயில் ஏற்ற கண் – புபொவெபாமா:9 17/3,4
இடி முரச தானை இகல் இரிய எம் கோன்
கடி முரசம் காலை செய – புபொவெபாமா:9 29/3,4