Select Page

செ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்

செப்புக (1)

தப்பா வினை இனம் சார்பினால் செப்புக
சாதி முதலாம் சிறப்புப்பேர் தன் முன்னர் – நேமி-சொல்:1 13/2,3
மேல்

செப்பே (1)

காலமே செப்பே கருதிடமே போலும் – நேமி-சொல்:1 5/2
மேல்

செம்மை (1)

செம்மை உயிர் ஏறும் செறிந்து – நேமி-எழுத்து:1 4/4
மேல்

செய் (1)

ஏற்ற பொருள் செய் இடத்து – நேமி-சொல்:2 15/4
மேல்

செய்தது (1)

செய்யப்படும் பொருளை செய்தது என சொல்லுதலும் – நேமி-சொல்:9 65/3
மேல்

செய்து (3)

எய்தும் பெயர் வினையும் இவ் வகையே செய்து அமைத்தால் – நேமி-எழுத்து:1 12/2
செய்து செய செய்யா செய்யிய செய்து என – நேமி-சொல்:6 43/1
செய்து செய செய்யா செய்யிய செய்து என – நேமி-சொல்:6 43/1
மேல்

செய்பு (1)

செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/2
மேல்

செய்யப்படும் (1)

செய்யப்படும் பொருளை செய்தது என சொல்லுதலும் – நேமி-சொல்:9 65/3
மேல்

செய்யா (1)

செய்து செய செய்யா செய்யிய செய்து என – நேமி-சொல்:6 43/1
மேல்

செய்யிய (1)

செய்து செய செய்யா செய்யிய செய்து என – நேமி-சொல்:6 43/1
மேல்

செய்யும் (2)

இனம் இன்றி பண்பு உண்டாம் செய்யும் வழக்கேல் – நேமி-சொல்:1 14/1
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்

செய்யுளிடை (1)

ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆ ஓ ஆம் செய்யுளிடை
ஏய்ந்த நிகழ்காலத்து இயல் வினையால் வாய்ந்த – நேமி-சொல்:5 37/1,2
மேல்

செய்யுளும் (1)

சான்றோர் வழக்கினையும் செய்யுளும் சார்ந்து இயலின் – நேமி-சொல்:9 69/3
மேல்

செய (1)

செய்து செய செய்யா செய்யிய செய்து என – நேமி-சொல்:6 43/1
மேல்

செயல் (1)

தெரிதலாம் கற்றோர் செயல் – நேமி-சொல்:9 66/4
மேல்

செயற்கு (1)

செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/2
மேல்

செயிர் (2)

செயிர்_இல் அஃறிணையாம் சென்று – நேமி-சொல்:1 2/4
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல் – நேமி-சொல்:1 10/2
மேல்

செயிர்_இல் (2)

செயிர்_இல் அஃறிணையாம் சென்று – நேமி-சொல்:1 2/4
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல்
வழக்கும் தகுதியுமாய் வந்து ஒழுகும் சொற்கள் – நேமி-சொல்:1 10/2,3
மேல்

செயின் (1)

செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/2
மேல்

செல்ல (1)

ஆய்_இழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின் – நேமி-சொல்:6 47/3
மேல்

செல்லும் (1)

ஆறன் மேல் செல்லும் பெயரெச்சம் அன்று அல்ல – நேமி-சொல்:6 44/1
மேல்

செறிந்து (1)

செம்மை உயிர் ஏறும் செறிந்து – நேமி-எழுத்து:1 4/4
மேல்

செறிவு (1)

இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல் – நேமி-சொல்:8 58/3
மேல்

சென்ற (1)

இன்னர் என முன்னத்தால் சொல்லுதல் என்ற சென்ற
என்னும் அவை அன்றி இட்டுரைத்தல் தன்வினையால் – நேமி-சொல்:9 65/1,2
மேல்

சென்று (3)

செயிர்_இல் அஃறிணையாம் சென்று – நேமி-சொல்:1 2/4
சென்று அவைதாம் தம் முதலில் சேர்தலோடு ஒன்றாத – நேமி-சொல்:3 22/2
சென்று முதலோடு சேரும் சினைவினையும் – நேமி-சொல்:6 48/1
மேல்