சீ (1)
நட வா மடி சீ விடு கூ வே வை –எழுத்து:2 137/1
சீய (1)
திருந்திய செங்கோல் சீய கங்கன் – பாயிரம்:0 0/16
சீர் (1)
திசை-தொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண்குடை கார் நிகர் வண் கை – பாயிரம்:0 0/14,15
சீரே (1)
செய்தி கழல் பெய் குடத்தின் சீரே – பாயிரம்:1 32/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)