ஜக (1)
அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் – திருமுகம்:3 1/7
ஜகம் (1)
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 154/2
ஜபம் (1)
இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில் – தனிப்பாசுரம்:27 4/1
ஜயஜய (2)
நாதாந்த நடாம்பர ஜயஜய – கீர்த்தனை:1 33/2
பாதாம்புஜ நாடக ஜயஜய – கீர்த்தனை:1 35/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)