ரூப (2)
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை4:1 27/4
அமிர்த ரூப தருணாம்புஜ பாதா – கீர்த்தனை:1 66/2
ரூபக (1)
லளித ரூபக ஸ்தாபித நாதா – கீர்த்தனை:1 65/2
ரூபம் (1)
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம்
பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை1:1 2/20,21
ரூபமான (1)
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)