கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தை 1
தையல் 6
தையலார் 1
தையலாள் 2
தையலும் 1
தையலே 1
தையற்கு 1
தைவந்து 1
தைவர 2
தை (1)
முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா – நீலகேசி:6 719/3
மேல்
தையல் (6)
சண்டிகை மனம் தளிர்ப்ப தகு பலி கொடுப்ப தையல்
கண்ட நின் கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும் என்றாள் – யசோதர:2 137/3,4
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் – சூளாமணி:9 1335/1
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் – சூளாமணி:10 1698/3
தடா முகை அலங்கல்-தன் மேல் தையல் கண் சரிந்த அன்றே – சூளாமணி:10 1823/4
தங்கு அழல் வேள்வி முற்றி தையல் அ காளையோடும் – சூளாமணி:10 1831/1
தையல் மடவரல் தத்துவம் இல் என – நீலகேசி:7 738/2
மேல்
தையலார் (1)
தந்தை தாய் என்று இவர் கொடுப்பின் தையலார்
சிந்தை தாய்_இலாதவர் திறத்தும் செவ்வனே – சூளாமணி:4 231/2,3
மேல்
தையலாள் (2)
தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
தந்திர நோன்பு ஒளி தவழ தையலாள்
மந்திர நறு நெய்யால் வளர்ந்து மாசு_இலா – சூளாமணி:4 211/2,3
மேல்
தையலும் (1)
தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே – உதயணகுமார:5 259/1
மேல்
தையலே (1)
தான் அடைந்து அமர்வதற்கு உரியள் தையலே – சூளாமணி:5 407/4
மேல்
தையற்கு (1)
ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள் – யசோதர:2 103/4
மேல்
தைவந்து (1)
தம் பொன் சுடர் ஆழி மெல் விரலால் தைவந்து
கொம்பின் குழைந்து குறு முறுவல் கொண்டு அகல்வார் – சூளாமணி:10 1655/3,4
மேல்
தைவர (2)
போத எங்கும் புரவலன் தைவர
போதகம் மிக பொற்பின் இறைஞ்சலின் – உதயணகுமார:6 351/2,3
அம்_சில்_ஓதியர் தாம் அடி தைவர
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் – யசோதர:3 167/1,2