மோட்டு (1)
வாட்டார் மத யானை வல்லவனும் மோட்டு அரண – மூவருலா:1 87/2
மோதும் (1)
கருப்பு சிலை கொண்டு மோதும் கழுத்தில் – மூவருலா:2 380/1
மோலி (1)
மறை கொழுந்தை வெள்ளிமலை கொழுந்தை மோலி
பிறை கொழுந்தை வைத்த பிரானை கறை களத்து – மூவருலா:1 42/1,2
மோலியான் (2)
பணம் புணர்ந்த மோலியான் கோமகளை பண்டு – மூவருலா:2 19/1
மின் மணி மோலியான் வீதி வரவேற்று – மூவருலா:3 222/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)