Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 2
முக்கண் 1
முக்குவட்டு 1
முக 2
முகட்டில் 1
முகத்து 1
முகந்து 1
முகந்துமுகந்து 1
முகந்தோ 1
முகம் 3
முகமன் 1
முகமும் 2
முகாம்புயத்து 1
முகில் 9
முகிழ் 1
முகிழ்க்க 1
முகிழ்த்த 1
முகிழ்த்தாள் 1
முகிழ்ந்த 1
முகிழ்ந்து 1
முகிழா 1
முகிற்கு 1
முகிற்கும் 1
முகுந்தன் 1
முகுளமும் 1
முகை 1
முகைக்கே 1
முச்சியாள் 1
முச்சியில் 1
முசுகுந்தன் 1
முட்ட 3
முட்டா 1
முட்டாது 1
முட்டி 1
முட்டிய 1
முட்டும் 1
முடி 15
முடிக்க 2
முடிக்கு 2
முடித்து 2
முடிப்ப 1
முடிப்பாள் 1
முடிப்பின் 1
முடிய 1
முடியல் 1
முடியாத 1
முடியில் 1
முடியின் 1
முடியும் 3
முடிவின்மை 1
முடிவு 2
முடிவு_இல் 2
முடுக்கரையும் 1
முடுகி 1
முடை 2
முத்த 8
முத்தம் 4
முத்தா 1
முத்தால் 1
முத்தில் 3
முத்தின் 14
முத்து 2
முத்தும் 1
முதல் 6
முதலா 1
முதலாக 2
முதலாம் 1
முதலாய 1
முதலானோர் 1
முதலை 1
முதலோர் 1
முதலோன் 1
முதன்மையாள் 1
முது 7
முதுகில் 1
முதுமக்கள் 1
முதுமக்கள்சாடி 1
முந்த 1
முந்தி 2
முந்திய 1
முந்தும் 2
முந்துற்ற 1
முந்துற 1
முந்நான்கு 1
முந்நீர் 1
முப்பணையும் 1
முப்பத்துமூவர்க்கு 1
மும்மடி 1
மும்மதிலும் 1
மும்மை 1
முயக்கத்து 1
முயங்கி 1
முயங்கிய 1
முயங்கும் 1
முயலால் 1
முயன்ற 1
முரசம் 5
முரசால் 1
முரசு 6
முரசும் 2
முரண் 3
முரண்_இல் 1
முரல் 1
முரல 2
முரி 1
முருக்கு 1
முருகவேள் 1
முருகன் 2
முருகு 5
முல்லை 5
முலை 13
முலைக்கு 1
முலைக்கும் 2
முலைகள் 1
முலைத்தாயர் 1
முலையாய் 1
முலையார் 1
முலையாலும் 2
முலையாள் 4
முலையின் 2
முலையும் 3
முழக்க 1
முழங்க 9
முழங்கவே 1
முழங்கியது 1
முழங்கின 1
முழங்கினும் 1
முழங்கு 2
முழங்குதலும் 1
முழங்கும் 1
முழங்குவது 1
முழவும் 1
முழு 3
முழுகி 1
முழுகு 1
முழுது 1
முழுதுடைய 2
முழுதும் 8
முழுமதியை 1
முளரி 1
முற்கொண்டு 1
முற்ற 6
முற்றம் 1
முற்றாத 1
முற்றில் 1
முற்றும் 7
முறி 1
முறிய 1
முறுகு 1
முறுவலிப்ப 2
முறை 1
முறைக்கு 1
முறைமையால் 1
முன் 22
முன்பு 3
முன்றில் 4
முன்னம் 2
முன்னர் 8
முன்னவன் 1
முன்னில் 1
முன்னும் 1
முன்னே 2
முன்னை 4
முனி 1
முனிந்த 1
முனிந்து 1
முனியும் 3
முனிவர்க்கும் 1
முனிவுண்டு 1
முனை 2
முனையர்கோனும் 1
முனைவன் 1

மு (2)

முன்னம் எறி பந்தின் மு மடங்கு நான் மடங்கு – மூவருலா:2 307/1
மு கொடி முப்பத்துமூவர்க்கு முன் உயர்த்த – மூவருலா:3 99/1

மேல்

முக்கண் (1)

முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த – மூவருலா:1 43/2

மேல்

முக்குவட்டு (1)

கோவையான் முக்குவட்டு குன்றாய் ஒரு திருப்பாவையால் – மூவருலா:3 66/1

மேல்

முக (2)

வாய்ப்ப முக பங்கயம் மலர்ந்தாள் போய் பெருகும் – மூவருலா:1 258/2
முன் தாமரையாள் முக தாமரையாள் அ – மூவருலா:3 279/1

மேல்

முகட்டில் (1)

பிணைத்து தட முகட்டில் பெய்து பணைத்து – மூவருலா:1 233/2

மேல்

முகத்து (1)

சூழும் மலர் முகத்து சொல்மாமகளுடனே – மூவருலா:1 45/1

மேல்

முகந்து (1)

திகந்த களிறு எட்டும் சென்று முகந்து – மூவருலா:3 234/2

மேல்

முகந்துமுகந்து (1)

முருகு கமழ முகந்துமுகந்து
பருகும் மட மகளை பாரா அருகு – மூவருலா:2 335/1,2

மேல்

முகந்தோ (1)

கங்கையின் நீர் முகந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ – மூவருலா:3 229/1

மேல்

முகம் (3)

முன்னை வடிவும் இழந்தேன் முகம் நோக்கி – மூவருலா:1 180/1
கொம்மை முகம் சாய்த்த கொங்கையாள் செம்மை – மூவருலா:1 308/2
முறுகு கதிரின் முகம் திரிய ஏற்று – மூவருலா:2 238/1

மேல்

முகமன் (1)

ஏந்தி முகமன் இயம்பி இருந்து ஒரு – மூவருலா:2 344/1

மேல்

முகமும் (2)

செவ்வி அழியா திரு முகமும் எவ்வுருவும் – மூவருலா:1 186/2
அலரும் முகமும் குவி கையும் ஆகி – மூவருலா:2 287/1

மேல்

முகாம்புயத்து (1)

திலக முகாம்புயத்து சேரா பலவும் – மூவருலா:1 126/2

மேல்

முகில் (9)

மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய – மூவருலா:1 28/2
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/2
முழங்கும் முகில் மாட முன்றில் கொழும் கயல் கண் – மூவருலா:1 153/2
முற்ற புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை – மூவருலா:2 29/2
உடன் உறை பள்ளி உணர்ந்து தட முகில் – மூவருலா:2 61/2
புனையும் சிறு தொடி கை பூவை கனை முகில் நேர் – மூவருலா:2 123/2
பெய்யும் முகில் ஏழும் பேர் இயமோ வையகம் – மூவருலா:2 153/2
மை முகில் வண்ணத்து வானவன் மீனவன் – மூவருலா:2 193/1
முகில் அசைந்து நோவு இடைக்கு முற்ற அகிலமும் – மூவருலா:3 362/2

மேல்

முகிழ் (1)

முழுது ஆள் அபயனை முகிழ் நகையும் தோளும் – மூவருலா:2 250/1

மேல்

முகிழ்க்க (1)

முல்லை முகிழ்க்க நகை முகிழ்த்தாள் கொல்லும் – மூவருலா:3 136/2

மேல்

முகிழ்த்த (1)

கொண்டு அருளுக என்ன முகிழ்த்த குறுமுறுவல் – மூவருலா:3 386/1

மேல்

முகிழ்த்தாள் (1)

முல்லை முகிழ்க்க நகை முகிழ்த்தாள் கொல்லும் – மூவருலா:3 136/2

மேல்

முகிழ்ந்த (1)

கண்ட கண் வாங்காள் தொழ முகிழ்ந்த கை விடாள் – மூவருலா:1 159/1

மேல்

முகிழ்ந்து (1)

நெகிழ்ந்த திரு நோக்கில் நேரா முகிழ்ந்து – மூவருலா:1 124/2

மேல்

முகிழா (1)

கொந்து முகிழா கொழும் கொழுந்து பைம் தழை – மூவருலா:1 113/2

மேல்

முகிற்கு (1)

துளவ முகிற்கு இது வந்தது தூய – மூவருலா:2 255/1

மேல்

முகிற்கும் (1)

வீக்காமல் எங்கு உள்ள மெய் முகிற்கும் கோ கடவுட்கு – மூவருலா:2 78/2

மேல்

முகுந்தன் (1)

முகுந்தன் இவன் என்று முன்பு எய்த ஏவில் – மூவருலா:2 249/1

மேல்

முகுளமும் (1)

மலரும் முகுளமும் மான பலர் காண – மூவருலா:2 287/2

மேல்

முகை (1)

கோங்க முகை அனைய கொங்கையாள் தன் கழுத்தால் – மூவருலா:1 143/1

மேல்

முகைக்கே (1)

குமுத நறு முகைக்கே கூறோ நமது கார் – மூவருலா:2 183/2

மேல்

முச்சியாள் (1)

முத்து பொதி உச்சி முச்சியாள் எத்திறத்தும் – மூவருலா:1 141/2

மேல்

முச்சியில் (1)

முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும் – மூவருலா:3 147/2

மேல்

முசுகுந்தன் (1)

விண் நாடு காத்து முசுகுந்தன் மீண்ட நாள் – மூவருலா:3 70/1

மேல்

முட்ட (3)

கடும் கால் கொடும் தேரை முட்ட கடாவி – மூவருலா:2 248/1
புற ஆழி முட்ட புரந்தோன் மறையோற்கு – மூவருலா:3 3/2
முட்ட முயன்ற விறலியர் முன் இருப்ப – மூவருலா:3 231/1

மேல்

முட்டா (1)

வெட்டாமல் எங்கு உள்ள வெற்பினுக்கும் முட்டா – மூவருலா:2 79/2

மேல்

முட்டாது (1)

முன்றில் பனை தடிந்தாய் முட்டாது இரவு ஒறுக்கும் – மூவருலா:2 373/1

மேல்

முட்டி (1)

முட்டி பொருதார் வட மண்ணை மும்மதிலும் – மூவருலா:1 83/1

மேல்

முட்டிய (1)

முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய் கழல் – மூவருலா:1 85/1

மேல்

முட்டும் (1)

முட்டும் திகிரி கிரியின் முது முதுகில் – மூவருலா:1 288/1

மேல்

முடி (15)

மும்மை புவனம் புரக்க முடி கவித்து – மூவருலா:1 29/1
முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த – மூவருலா:1 43/2
தாமம் முடி வணங்க தந்து அனைய காமரு பூம் – மூவருலா:1 51/2
மலைய தரும் தொண்டைமானும் பலர் முடி மேல் – மூவருலா:1 69/2
செய்ய அடி முதலா செம்பொன் முடி அளவும் – மூவருலா:1 166/1
முறை விட்ட வேற்று முடி மன்னர் தத்தம் – மூவருலா:2 33/1
முது குல மன்னர் முடி வணங்க வந்த – மூவருலா:2 112/1
முற்ற முடிக்க முடி காமவேள் சூட்டும் – மூவருலா:2 141/1
கொற்ற முடி அனைய கொண்டையாள் அற்றை நாள் – மூவருலா:2 141/2
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/2
மூவெழு கால் கொண்ட முடி பாரீர் தாவி – மூவருலா:3 90/2
மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற – மூவருலா:3 94/2
நீர்ப்பூ புதல்பூ முடி அன்றி நேராதார் – மூவருலா:3 101/1
போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில் – மூவருலா:3 101/2
பாதங்கள் ஆதி முடி அளவும் பாரிப்ப – மூவருலா:3 332/1

மேல்

முடிக்க (2)

கூழை சுருள் முடிக்க கூடுவதும் கூடாதாம் – மூவருலா:2 127/1
முற்ற முடிக்க முடி காமவேள் சூட்டும் – மூவருலா:2 141/1

மேல்

முடிக்கு (2)

முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும் – மூவருலா:3 147/2
முடிக்கு தலைக்கோலம் போல்வன முத்தின் – மூவருலா:3 333/1

மேல்

முடித்து (2)

தான துறை முடித்து சாத்தும் தகைமையன – மூவருலா:1 44/1
மூவெழு கால் எக்கோக்களையும் முடித்து அவனி – மூவருலா:3 90/1

மேல்

முடிப்ப (1)

எண்ணிய எண்ணம் முடிப்ப அவள் எய்தும் – மூவருலா:3 159/1

மேல்

முடிப்பாள் (1)

முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/2

மேல்

முடிப்பின் (1)

உச்சியில் கொண்டை முடிப்பின் உலகுடையோன் – மூவருலா:3 147/1

மேல்

முடிய (1)

புருவ கொடி முடிய போகா உருவ – மூவருலா:2 246/2

மேல்

முடியல் (1)

போகாது ஒழியாது இடை என்று போய் முடியல்
ஆகாமை கைவளரும் அல்குலாள் பாகு ஆய – மூவருலா:1 197/1,2

மேல்

முடியாத (1)

தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும் – மூவருலா:1 191/1

மேல்

முடியில் (1)

முடியில் ஒருகாலும் மூளா வடிவில் – மூவருலா:1 123/2

மேல்

முடியின் (1)

முடியின் மணி வெயிலும் முத்த குடையில் – மூவருலா:2 72/1

மேல்

முடியும் (3)

படியும் ஒழுங்கில் பயில முடியும் – மூவருலா:2 308/2
இலகும் சுடர் முடியும் யானையும் ஈரேழ் – மூவருலா:3 214/1
முடியும் சிங்காதனமும் முத்த குடையும் – மூவருலா:3 273/1

மேல்

முடிவின்மை (1)

கடைக்கும் முடிவின்மை காணா கிடைக்கும் – மூவருலா:2 245/2

மேல்

முடிவு (2)

முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/2
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல் – மூவருலா:3 277/2

மேல்

முடிவு_இல் (2)

முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/2
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல் – மூவருலா:3 277/2

மேல்

முடுக்கரையும் (1)

கொடுக்கும் புகழ் முனையர்கோனும் முடுக்கரையும் – மூவருலா:1 71/2

மேல்

முடுகி (1)

வடகடற்கும் தென்கடற்கும் மன்னன் முடுகி – மூவருலா:3 14/2

மேல்

முடை (2)

முடை கை எதிர் குரவை கோத்தாய் முரல் யாழ் – மூவருலா:2 252/1
முடை தழுவு தோளும் முலையும் தழுவ – மூவருலா:2 366/1

மேல்

முத்த (8)

கொற்கை குளிர் முத்த வல்சியும் சோறு அடுகை – மூவருலா:1 119/1
கார் கடல் மீதே கதிர் முத்த தாமங்கள் – மூவருலா:2 68/1
முடியின் மணி வெயிலும் முத்த குடையில் – மூவருலா:2 72/1
மன்னன் புனையும் திரு முத்த மாலையை – மூவருலா:2 131/1
கோத்த பரு முத்த கோவையாள் தேத்து – மூவருலா:2 142/2
சங்கநிதி முத்த தாமத்தாள் பத்மநிதி – மூவருலா:3 184/1
முடியும் சிங்காதனமும் முத்த குடையும் – மூவருலா:3 273/1
முத்த குடை கவித்தும் முன் கவித்த மாணிக்க – மூவருலா:3 384/1

மேல்

முத்தம் (4)

வருக வருக மட கிள்ளை முத்தம்
தருக தருக என தாயர் பெருக – மூவருலா:1 149/1,2
வேலை தரும் முத்தம் மீது அணிந்து சோலையில் – மூவருலா:1 310/2
அணி வாயின் முத்தம் அருளி மணி வாயால் – மூவருலா:2 147/2
முழக்க கருவுயிர்த்த முத்தம் தொழ தகும் – மூவருலா:3 176/2

மேல்

முத்தா (1)

பரு முத்தா ஆலியாய் பற்பராகத்தால் – மூவருலா:2 45/1

மேல்

முத்தால் (1)

முற்றில் எடுத்து கொழித்து முழு முத்தால்
சிற்றில் இழைக்கின்ற செவ்விக்-கண் சுற்றும் – மூவருலா:3 124/1,2

மேல்

முத்தில் (3)

தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு – மூவருலா:1 36/1
இனையர் பலர் நிகழ ஈங்கு ஒருத்தி முத்தில்
புனையும் சிறு தொடி கை பூவை கனை முகில் நேர் – மூவருலா:2 123/1,2
முத்தில் விளங்கின் முளரி தவள பூம் – மூவருலா:2 190/1

மேல்

முத்தின் (14)

பத்தி வயிரம் பரந்து எறிப்ப முத்தின் – மூவருலா:1 98/2
பொன்னி புகார் முத்தின் அம்மனையும் தென் நாகை – மூவருலா:1 118/1
முன்னர் நகை தனது முல்லை கொள முத்தின்
பின்னர் நகை கொண்ட பெற்றியாள் கன்னி – மூவருலா:1 136/1,2
பாய பரு முத்தின் மாலை பல தூக்கி – மூவருலா:2 214/1
கொண்டல் சொரி முத்தின் கொண்டையும் பண்டு வந்து – மூவருலா:2 229/2
தோற்று சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல் – மூவருலா:2 230/2
வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண் – மூவருலா:2 231/2
கதிர்க்கும் நகை முத்தின் கச்சும் அதிர்க்கும் – மூவருலா:2 232/2
கடல் விடு முத்தின் கலையும் உடலி மேல் – மூவருலா:2 233/2
திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின் – மூவருலா:3 139/2
பாய பரு முத்தின் பந்தராள் நாயக – மூவருலா:3 146/2
வைத்து கமுக வளஞ்செய்து முத்தின் – மூவருலா:3 223/2
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல் – மூவருலா:3 277/2
முடிக்கு தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்கு சலாபம் பணித்தான் வடி பலகை – மூவருலா:3 333/1,2

மேல்

முத்து (2)

முத்து பொதி உச்சி முச்சியாள் எத்திறத்தும் – மூவருலா:1 141/2
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால் – மூவருலா:3 123/1

மேல்

முத்தும் (1)

காக்கும் கடல் ஏழின் முத்தும் வர கங்கை – மூவருலா:2 42/1

மேல்

முதல் (6)

வாரி குமரி முதல் மந்தாகினி அளவும் – மூவருலா:1 82/1
மஞ்சனம் ஆடி வழி முதல் செம் சடை – மூவருலா:2 62/2
மதர்க்கும் ஒரு திரு மாது முதல் தன் – மூவருலா:2 146/2
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரிய – மூவருலா:3 235/1
நடைக்கும் முதல் பகை நாம் என்று உடைப்புண்டு – மூவருலா:3 282/2
அணந்த பணி வலைய அண்ணல் முதல் நாள் – மூவருலா:3 321/1

மேல்

முதலா (1)

செய்ய அடி முதலா செம்பொன் முடி அளவும் – மூவருலா:1 166/1

மேல்

முதலாக (2)

அளக முதலாக ஐம் பால் படுத்த – மூவருலா:1 174/1
பேதை முதலாக பேரிளம்பெண் ஈறாக – மூவருலா:3 390/1

மேல்

முதலாம் (1)

இழைக்கும் இசை முதலாம் எப்பகைக்கும் ஆற்றாது – மூவருலா:1 287/1

மேல்

முதலாய (1)

பதியோடும் கொண்டார் பலரும் முதலாய – மூவருலா:3 78/2

மேல்

முதலானோர் (1)

தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர் – மூவருலா:2 91/2

மேல்

முதலை (1)

ஏறு முதலை எறி திகிரி வேள் மகர – மூவருலா:3 311/1

மேல்

முதலோர் (1)

புவி ராசராசர் மனு முதலோர் நாளில் – மூவருலா:2 26/1

மேல்

முதலோன் (1)

முதுமக்கள்சாடி முதலோன் பொது மட்க – மூவருலா:2 12/2

மேல்

முதன்மையாள் (1)

முன்னர் உரைக்கும் முதன்மையாள் சென்னியில் – மூவருலா:2 228/2

மேல்

முது (7)

தவறும் முது கிளவி தாயரவர் எங்கும் – மூவருலா:1 223/2
முட்டும் திகிரி கிரியின் முது முதுகில் – மூவருலா:1 288/1
முது வாய் வடவையும் முந்நான்கு கோளும் – மூவருலா:2 80/1
முது குல மன்னர் முடி வணங்க வந்த – மூவருலா:2 112/1
உதகையை தீத்த உரவோன் முது வான – மூவருலா:3 21/2
கடப்ப முது முரசம் காணீர் கொடுப்ப – மூவருலா:3 87/2
மூது அண்டம் காக்கும் முது தண்டம் மாரவேள் – மூவருலா:3 309/1

மேல்

முதுகில் (1)

முட்டும் திகிரி கிரியின் முது முதுகில்
கட்டும் கடவுள் கடா யானை எட்டும் – மூவருலா:1 288/1,2

மேல்

முதுமக்கள் (1)

ஓடி மறலி ஒளிப்ப முதுமக்கள்
சாடி வகுத்த தராபதியும் கூடார்-தம் – மூவருலா:1 8/1,2

மேல்

முதுமக்கள்சாடி (1)

முதுமக்கள்சாடி முதலோன் பொது மட்க – மூவருலா:2 12/2

மேல்

முந்த (1)

வெம் திறல் மாரனும் தன் வில்லின் நாண் முந்த – மூவருலா:1 275/2

மேல்

முந்தி (2)

மந்தாகினி கொணர்ந்த மன்னர்கோன் முந்தி – மூவருலா:2 8/2
வந்தான் மனு வம்ச மா மேரு முந்தி – மூவருலா:3 36/2

மேல்

முந்திய (1)

வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய – மூவருலா:1 204/2

மேல்

முந்தும் (2)

முந்தும் கலை அல்குல் மூரி தடம் அகன்றும் – மூவருலா:1 177/1
இந்திரனை ஏறு ஆக்கி ஏறினான் முந்தும் – மூவருலா:3 10/2

மேல்

முந்துற்ற (1)

செந்தாமரை என்று செம்மாக்கும் முந்துற்ற – மூவருலா:3 368/2

மேல்

முந்துற (1)

வந்த விடை ஏழும் மாய்த்ததுவும் முந்துற – மூவருலா:2 370/2

மேல்

முந்நான்கு (1)

முது வாய் வடவையும் முந்நான்கு கோளும் – மூவருலா:2 80/1

மேல்

முந்நீர் (1)

முயங்கும் திருவுடனே முந்நீர் கொடுத்த – மூவருலா:1 48/1

மேல்

முப்பணையும் (1)

கோழியும் வேங்கையும் முப்பணையும் கோரமும் – மூவருலா:1 272/1

மேல்

முப்பத்துமூவர்க்கு (1)

மு கொடி முப்பத்துமூவர்க்கு முன் உயர்த்த – மூவருலா:3 99/1

மேல்

மும்மடி (1)

முற்றும் முரண் அடக்கி மும்மடி போய் கல்யாணி – மூவருலா:1 19/1

மேல்

மும்மதிலும் (1)

முட்டி பொருதார் வட மண்ணை மும்மதிலும்
மட்டித்த மால் யானை வத்தவனும் அட்டை எழ – மூவருலா:1 83/1,2

மேல்

மும்மை (1)

மும்மை புவனம் புரக்க முடி கவித்து – மூவருலா:1 29/1

மேல்

முயக்கத்து (1)

நயக்க தகும் கனவு நல்கும் முயக்கத்து – மூவருலா:1 315/2

மேல்

முயங்கி (1)

மடுத்து முயங்கி மயங்கிய தாயர் – மூவருலா:2 336/1

மேல்

முயங்கிய (1)

தயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய – மூவருலா:2 73/2

மேல்

முயங்கும் (1)

முயங்கும் திருவுடனே முந்நீர் கொடுத்த – மூவருலா:1 48/1

மேல்

முயலால் (1)

முயலால் அழுங்கா முழு திங்கள் வானில் – மூவருலா:1 264/1

மேல்

முயன்ற (1)

முட்ட முயன்ற விறலியர் முன் இருப்ப – மூவருலா:3 231/1

மேல்

முரசம் (5)

சிலம்பும் முரசம் சிலம்ப புலம்பெயர்ந்து – மூவருலா:1 66/2
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/2
புரசை மத வரை மேல் போத முரசம் – மூவருலா:1 152/2
கடப்ப முது முரசம் காணீர் கொடுப்ப – மூவருலா:3 87/2
கரை கொண்ட போர் முரசம் காணீர் சரத – மூவருலா:3 88/2

மேல்

முரசால் (1)

யாம முரசால் இழந்த நிறை நினது – மூவருலா:1 294/1

மேல்

முரசு (6)

மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய – மூவருலா:1 28/2
தாம முரசு தர பெற்றேன் நாம – மூவருலா:1 294/2
கவரி இரட்ட கடவுள் முரசு ஆர்த்து – மூவருலா:2 85/1
எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் கழல் செழியர் – மூவருலா:2 276/2
மூர்த்தத்து அனந்த முரசு ஆர்ப்ப காவிரி – மூவருலா:3 42/1
முரசு ஒரு மூன்று முழங்க திரையின் – மூவருலா:3 49/2

மேல்

முரசும் (2)

கடாகத்து அதிர் முரசும் கண்டாள் அடாதனவும் – மூவருலா:3 131/2
மூன்று முரசும் முழங்கின தோன்றாத – மூவருலா:3 161/2

மேல்

முரண் (3)

முற்றும் முரண் அடக்கி மும்மடி போய் கல்யாணி – மூவருலா:1 19/1
முலையாய் வளரும் முரண் குவடு கொண்டு – மூவருலா:2 213/1
புனைந்த பருதி முரண்_இல் – மூவருலா:3 27/2

மேல்

முரண்_இல் (1)

புனைந்த பருதி முரண்_இல் – மூவருலா:3 27/2

மேல்

முரல் (1)

முடை கை எதிர் குரவை கோத்தாய் முரல் யாழ் – மூவருலா:2 252/1

மேல்

முரல (2)

வண்டு முரல மணம் நாற வைகுவது – மூவருலா:1 148/1
நிரைக்கு நிரை முரல நீல குழாங்கள் – மூவருலா:2 106/1

மேல்

முரி (1)

முனியும் பொழுது முரி புருவத்தோடு – மூவருலா:1 73/1

மேல்

முருக்கு (1)

ஏகம் முருக்கு மலர இளம்பாளை – மூவருலா:2 351/1

மேல்

முருகவேள் (1)

ஆன போது அந்த முருகவேள் அல்லன் இவன் – மூவருலா:1 109/1

மேல்

முருகன் (2)

முலையின் முழுகு முருகன் வலைய – மூவருலா:2 156/2
பள்ளியில் செல்லாள் பருவ முருகன் தோய் – மூவருலா:2 227/1

மேல்

முருகு (5)

செறிந்து பெரும் முருகு தேக்கி நறும் துணர் – மூவருலா:1 238/2
மூசிய மௌவல் முருகு உயிர்ப்ப தேசிக – மூவருலா:1 270/2
முருகு வார் கூந்தலார் மொய்த்து அலர்ந்த கண்ணால் – மூவருலா:2 120/1
முலையின் கதிர்ப்பும் முருகு கெழு தோள் – மூவருலா:2 244/1
முருகு கமழ முகந்துமுகந்து – மூவருலா:2 335/1

மேல்

முல்லை (5)

முன்னர் நகை தனது முல்லை கொள முத்தின் – மூவருலா:1 136/1
தொடை போய முல்லை தொடையலே போல – மூவருலா:3 118/1
முல்லை முகிழ்க்க நகை முகிழ்த்தாள் கொல்லும் – மூவருலா:3 136/2
மேய சிறு முல்லை பந்தர் விட எடுக்கும் – மூவருலா:3 146/1
முல்லை கொடியும் முறுவலிப்ப மெல்_இயல் – மூவருலா:3 202/2

மேல்

முலை (13)

தட முலை பார்மடந்தை-தன்னுடனே தோளில் – மூவருலா:1 46/1
விரும்பினர் புல்லி விரைய முலை வந்து – மூவருலா:1 150/1
வாரை முனிந்த வன முலை மேல் விட்ட பனி – மூவருலா:1 281/1
புடை மணி ஓசை புலர்ந்தேன் தட முலை மேல் – மூவருலா:1 295/2
சூடிய மாலை பரிந்து துணை முலை மேல் – மூவருலா:1 319/1
சூதளவு அல்ல துணை முலை தூய கண் – மூவருலா:2 164/1
வன முலை விம்மி வளரவளர – மூவருலா:2 179/1
பச்சை மரகதம் பூணில் பணை முலை சூழ் – மூவருலா:2 191/1
தொடுக்கும் புறஞ்சொல் தொடாமே முலை மீது – மூவருலா:2 225/1
விடாதே களிறு அகல விட்டான் படா முலை மேல் – மூவருலா:2 289/2
அறியும் முலை எழுச்சி அன்னம் செறியும் – மூவருலா:3 138/2
கவிகையும் தானும் கடந்தான் குவி முலை – மூவருலா:3 274/2
வாம் மேகலையேம் முலை வீக்கா வம்பினேம் – மூவருலா:3 377/1

மேல்

முலைக்கு (1)

எதிர்க்கும் முலைக்கு இரிந்த திக்கய கோடு இட்ட – மூவருலா:2 232/1

மேல்

முலைக்கும் (2)

பண்ணுக்கே தோற்பான் பணை முலைக்கும் அல்குலுக்கும் – மூவருலா:3 271/1
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
நடைக்கும் முதல் பகை நாம் என்று உடைப்புண்டு – மூவருலா:3 282/1,2

மேல்

முலைகள் (1)

மீது பட தரியா வெம் முலைகள் சோதி – மூவருலா:1 244/2

மேல்

முலைத்தாயர் (1)

முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்ப தலை தாமம் – மூவருலா:2 128/2

மேல்

முலையாய் (1)

முலையாய் வளரும் முரண் குவடு கொண்டு – மூவருலா:2 213/1

மேல்

முலையார் (1)

பந்தாட்டு அயர்ந்து பணை முலையார் பாராட்ட – மூவருலா:2 314/1

மேல்

முலையாலும் (2)

பாராள் முலையாலும் பங்கயத்தாள் தோளாலும் – மூவருலா:1 262/1
தாம முலையாலும் தோளாலும் தாக்குண்டு – மூவருலா:3 291/1

மேல்

முலையாள் (4)

கோட்டி இருக்கும் குவி முலையாள் நாட்ட – மூவருலா:1 195/2
வம்பு அற வீங்கும் வன முலையாள் பைம்பொனின் – மூவருலா:3 220/2
தோளால் அளந்த துணை முலையாள் நாளும் – மூவருலா:3 318/2
தாக்கிலே சாய்ந்த தட முலையாள் பூ கமழும் – மூவருலா:3 353/2

மேல்

முலையின் (2)

முலையின் முழுகு முருகன் வலைய – மூவருலா:2 156/2
முலையின் கதிர்ப்பும் முருகு கெழு தோள் – மூவருலா:2 244/1

மேல்

முலையும் (3)

கண்ணும் முலையும் பெரிய களி அன்னம் – மூவருலா:1 39/1
கொம்மை வரு முலையும் தோளும் குறியாதே – மூவருலா:2 304/1
முடை தழுவு தோளும் முலையும் தழுவ – மூவருலா:2 366/1

மேல்

முழக்க (1)

முழக்க கருவுயிர்த்த முத்தம் தொழ தகும் – மூவருலா:3 176/2

மேல்

முழங்க (9)

மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய – மூவருலா:1 28/2
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/2
பதலை முழங்க பகட்டு ஏற்றிவிட்ட – மூவருலா:1 213/1
கார் உலாம் ஓத கடல் முழங்க வந்த துயர் – மூவருலா:1 298/1
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/2
முரசு ஒரு மூன்று முழங்க திரையின் – மூவருலா:3 49/2
செய்ய தமிழ் முழங்க தெய்வ பொதியிலாய் – மூவருலா:3 67/1
வெய்ய புலி முழங்க மேருவாய் வையகம் சூழ் – மூவருலா:3 67/2
படி_இல் கடவுள் பணை முழங்க வென்றி – மூவருலா:3 154/1

மேல்

முழங்கவே (1)

வாரி களிறு முழங்கவே மானதன் – மூவருலா:3 162/1

மேல்

முழங்கியது (1)

மூரி களிறும் முழங்கியது வேரி தார் – மூவருலா:3 162/2

மேல்

முழங்கின (1)

மூன்று முரசும் முழங்கின தோன்றாத – மூவருலா:3 161/2

மேல்

முழங்கினும் (1)

வானே முழங்கினும் அவ் வான் தடவி வானுக்கு – மூவருலா:1 53/2

மேல்

முழங்கு (2)

பின்னர் வழங்கும் முழங்கு பெரும் களிற்று – மூவருலா:2 91/1
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால் – மூவருலா:3 123/1

மேல்

முழங்குதலும் (1)

முன்னர் பணிலம் முழங்குதலும் மின்னின் போய் – மூவருலா:1 256/2

மேல்

முழங்கும் (1)

முழங்கும் முகில் மாட முன்றில் கொழும் கயல் கண் – மூவருலா:1 153/2

மேல்

முழங்குவது (1)

தானே முழங்குவது அன்றி தனக்கு எதிர் – மூவருலா:1 53/1

மேல்

முழவும் (1)

வீணையும் யாழும் குழலும் விசி முழவும்
பாணி பெயர்ப்ப பதம் பெயர்த்து சேண் உயர் – மூவருலா:1 102/1,2

மேல்

முழு (3)

முயலால் அழுங்கா முழு திங்கள் வானில் – மூவருலா:1 264/1
முற்றில் எடுத்து கொழித்து முழு முத்தால் – மூவருலா:3 124/1
முன்பு கருடன் முழு கழுத்தில் ஏறுவது – மூவருலா:3 379/1

மேல்

முழுகி (1)

குரகதம் ஏழும் முழுகி குளிப்ப – மூவருலா:2 349/1

மேல்

முழுகு (1)

முலையின் முழுகு முருகன் வலைய – மூவருலா:2 156/2

மேல்

முழுது (1)

முழுது ஆள் அபயனை முகிழ் நகையும் தோளும் – மூவருலா:2 250/1

மேல்

முழுதுடைய (2)

புவனி முழுதுடைய பொன்-தொடியும் தானும் – மூவருலா:2 37/1
புவனம் முழுதுடைய பூவை அவனியில் – மூவருலா:3 39/2

மேல்

முழுதும் (8)

வாங்கி பொது நீக்கி மண் முழுதும் ஓங்கிய – மூவருலா:1 58/2
கண்ணும் மனமும் கழுநீர் குலம் முழுதும்
நண்ணும் தொடையல் மேல் நாள்செய்ய உள் நெகிழா – மூவருலா:1 129/1,2
வார்ந்து மகர வய மீன் குலம் முழுதும்
போந்து மறுகு புடை பிறழ சேர்ந்து – மூவருலா:1 212/1,2
விழி நீர்மை வாய்த்த விழியாள் முழுதும் – மூவருலா:1 237/2
கொழுதாத கற்பகத்தின் கொம்பு முழுதும் – மூவருலா:1 265/2
புரவி குலம் முழுதும் போத விரவி – மூவருலா:2 94/2
முன்னை உலகம் முழுதும் தரும் உரக – மூவருலா:3 177/1
அவனி முழுதும் அளித்தான் போல் கவினிய – மூவருலா:3 330/2

மேல்

முழுமதியை (1)

காந்தும் முழுமதியை ஓரோர் கலையாக – மூவருலா:3 312/1

மேல்

முளரி (1)

முத்தில் விளங்கின் முளரி தவள பூம் – மூவருலா:2 190/1

மேல்

முற்கொண்டு (1)

நிற்கும் கவிகை நிழற்றியது முற்கொண்டு – மூவருலா:3 163/2

மேல்

முற்ற (6)

சிந்தனை ஆவிற்கு முற்ற திரு தேரில் – மூவருலா:1 4/1
முற்ற பரித்ததன் பின் முன்பு தாம் உற்ற – மூவருலா:1 59/2
முற்ற புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை – மூவருலா:2 29/2
முற்ற முடிக்க முடி காமவேள் சூட்டும் – மூவருலா:2 141/1
முற்ற கடல் கிடந்து வேவ முனிந்து இன்னம் – மூவருலா:3 310/1
முகில் அசைந்து நோவு இடைக்கு முற்ற அகிலமும் – மூவருலா:3 362/2

மேல்

முற்றம் (1)

விரி பொன் திரு முற்றம் மின்ன சொரி பொன் – மூவருலா:2 51/2

மேல்

முற்றாத (1)

ஒற்றை வலம்புரி ஊதியது முற்றாத – மூவருலா:3 164/2

மேல்

முற்றில் (1)

முற்றில் எடுத்து கொழித்து முழு முத்தால் – மூவருலா:3 124/1

மேல்

முற்றும் (7)

முற்றும் முரண் அடக்கி மும்மடி போய் கல்யாணி – மூவருலா:1 19/1
பூவலயம் முற்றும் புரந்ததன் பின் மேவலர்-தம் – மூவருலா:1 23/2
அமுத மதியத்து அலர் நிலா முற்றும்
குமுத நறு முகைக்கே கூறோ நமது கார் – மூவருலா:2 183/1,2
செறிந்து விடாத திருத்தோற்றம் முற்றும்
அறிந்து பிறந்த அறிவோ நெறிந்த குழல் – மூவருலா:3 119/1,2
கொடாத திரு நோக்கம் முற்றும் கொடுத்து – மூவருலா:3 215/1
கார் முற்றும் பேரிடி வீழ்ப்ப கௌரியர் – மூவருலா:3 246/1
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர் – மூவருலா:3 246/2

மேல்

முறி (1)

முன் உடைய செம் கேழ் எறிக்கும் முறி கோலம் – மூவருலா:2 195/1

மேல்

முறிய (1)

ஏறு முறிய எறியாதோ மாறாது – மூவருலா:3 311/2

மேல்

முறுகு (1)

முறுகு கதிரின் முகம் திரிய ஏற்று – மூவருலா:2 238/1

மேல்

முறுவலிப்ப (2)

வல்லி கொடியும் முறுவலிப்ப வந்து எதிர் – மூவருலா:3 202/1
முல்லை கொடியும் முறுவலிப்ப மெல்_இயல் – மூவருலா:3 202/2

மேல்

முறை (1)

முறை விட்ட வேற்று முடி மன்னர் தத்தம் – மூவருலா:2 33/1

மேல்

முறைக்கு (1)

வர மகளிர் தத்தம் பணி முறைக்கு வந்த – மூவருலா:2 54/1

மேல்

முறைமையால் (1)

துறைவன் நிருப குல துங்கன் முறைமையால் – மூவருலா:1 182/2

மேல்

முன் (22)

தென்னனை வானவனை செம்பியனை முன் ஒரு நாள் – மூவருலா:1 164/2
தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த – மூவருலா:2 16/1
தாழ முன் சென்று மதுரை தமிழ் பதியும் – மூவருலா:2 23/1
பூம் துழாய் மாலை புனைக என்னும் வேந்தன் முன் – மூவருலா:2 139/2
முன் உடைய செம் கேழ் எறிக்கும் முறி கோலம் – மூவருலா:2 195/1
தெய்வ பெருமாளும் சேவடி முன் குவித்து – மூவருலா:2 358/1
வெருவ முன் சூர் தடித்த வேளே நயக்கும் – மூவருலா:2 359/1
காதி விடை பண்டு காடவன் முன் தடிந்தாய் – மூவருலா:2 378/1
உலகை முன் காத்த உரவோன் பலவும் – மூவருலா:3 26/2
பூம் தார் நரபாலர் முன் போத வேந்தர் – மூவருலா:3 53/2
பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர் – மூவருலா:3 57/2
பூணித்து அனங்கவேள் முன் போத மாணிக்க – மூவருலா:3 65/2
கோழியின் சோழ குலத்து ஒருவன் முன் கடைந்த – மூவருலா:3 72/1
கல் கோடி செற்ற சிலை காணீர் முன் கோலி – மூவருலா:3 83/2
பெரும்பெருமாள் எவ்வேந்தும் முன் போத பின்பு – மூவருலா:3 93/1
மு கொடி முப்பத்துமூவர்க்கு முன் உயர்த்த – மூவருலா:3 99/1
பொன் மலைய வாடாய் புகுது என்னும் முன் மலைந்த – மூவருலா:3 193/2
முட்ட முயன்ற விறலியர் முன் இருப்ப – மூவருலா:3 231/1
ஒளித்து குளிப்ப முன் சென்று அழுத்தி – மூவருலா:3 251/2
முன் தாமரையாள் முக தாமரையாள் அ – மூவருலா:3 279/1
திருப்பவனி முன் விரைந்து செல்வாள் உருப்ப – மூவருலா:3 320/2
முத்த குடை கவித்தும் முன் கவித்த மாணிக்க – மூவருலா:3 384/1

மேல்

முன்பு (3)

முற்ற பரித்ததன் பின் முன்பு தாம் உற்ற – மூவருலா:1 59/2
முகுந்தன் இவன் என்று முன்பு எய்த ஏவில் – மூவருலா:2 249/1
முன்பு கருடன் முழு கழுத்தில் ஏறுவது – மூவருலா:3 379/1

மேல்

முன்றில் (4)

முழங்கும் முகில் மாட முன்றில் கொழும் கயல் கண் – மூவருலா:1 153/2
தில்லை திரு மன்ற முன்றில் சிறுதெய்வ – மூவருலா:2 39/1
முன்றில் பனை தடிந்தாய் முட்டாது இரவு ஒறுக்கும் – மூவருலா:2 373/1
முன்றில் பனையும் என மொழியும் இன்று இரவை – மூவருலா:3 196/2

மேல்

முன்னம் (2)

மன்னரும் தோற்க மலைநாடு முன்னம் – மூவருலா:1 68/2
முன்னம் எறி பந்தின் மு மடங்கு நான் மடங்கு – மூவருலா:2 307/1

மேல்

முன்னர் (8)

முன்னர் நகை தனது முல்லை கொள முத்தின் – மூவருலா:1 136/1
மதலை கண் முன்னர் மலிய விதலையராய் – மூவருலா:1 213/2
முன்னர் பணிலம் முழங்குதலும் மின்னின் போய் – மூவருலா:1 256/2
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர் – மூவருலா:2 91/2
மன்னர்க்கு மன்னன் மகன் என்பார் முன்னர் – மூவருலா:2 111/2
மின்_அனையாளையும் மீது ஊரா முன்னர் – மூவருலா:2 210/2
முன்னர் உரைக்கும் முதன்மையாள் சென்னியில் – மூவருலா:2 228/2
எக்கொடியும் முன்னர் எடுத்துளவால் அ கொடியால் – மூவருலா:3 99/2

மேல்

முன்னவன் (1)

மன்னன் அபிடேக மாணிக்கம் முன்னவன் – மூவருலா:3 177/2

மேல்

முன்னில் (1)

முன்னில் கடல் அகழின் மூழ்குவித்த சென்னி – மூவருலா:3 33/2

மேல்

முன்னும் (1)

முன்னும் இரு மருங்கும் மொய்த்து ஈண்ட பல் மணி சேர் – மூவருலா:1 90/2

மேல்

முன்னே (2)

புடை போய் அளகம் பொதுக்குவதன் முன்னே
கடை போய் உலகு அளக்கும் கண்ணாள் உடைய தன் – மூவருலா:3 143/1,2
பொன் வேய்ங்குழல் ஒன்று போக்கினாள் முன்னே – மூவருலா:3 344/2

மேல்

முன்னை (4)

கன்னி தளிர் அறுகின் காப்பு அணிந்து முன்னை – மூவருலா:1 41/2
பண்டு அறியும் முன்னை பருவத்து உருவத்து – மூவருலா:1 179/1
முன்னை வடிவும் இழந்தேன் முகம் நோக்கி – மூவருலா:1 180/1
முன்னை உலகம் முழுதும் தரும் உரக – மூவருலா:3 177/1

மேல்

முனி (1)

ஏனை முனி குறும்பு கொல்ல இகல் மாரன் – மூவருலா:1 94/1

மேல்

முனிந்த (1)

வாரை முனிந்த வன முலை மேல் விட்ட பனி – மூவருலா:1 281/1

மேல்

முனிந்து (1)

முற்ற கடல் கிடந்து வேவ முனிந்து இன்னம் – மூவருலா:3 310/1

மேல்

முனியும் (3)

முனியும் பொழுது முரி புருவத்தோடு – மூவருலா:1 73/1
துனி நீங்க தோன்றிய தோன்றல் முனியும் – மூவருலா:3 125/2
கச்சை முனியும் கன தனமும் குங்கும – மூவருலா:3 350/1

மேல்

முனிவர்க்கும் (1)

தேவர்க்கும் நாகர்க்கும் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்கும் காவல் இவன் என்பார் தீவிய – மூவருலா:2 114/1,2

மேல்

முனிவுண்டு (1)

வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட – மூவருலா:3 97/1

மேல்

முனை (2)

தெவ் முனை யாழ் தடிந்தாய் எங்கள் செவி கவரும் – மூவருலா:2 376/1
எம் முனை யாழ் தடிந்தால் என் செய்யும் செம் மணியின் – மூவருலா:2 376/2

மேல்

முனையர்கோனும் (1)

கொடுக்கும் புகழ் முனையர்கோனும் முடுக்கரையும் – மூவருலா:1 71/2

மேல்

முனைவன் (1)

மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன் – மூவருலா:2 57/2

மேல்