Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கால் 1
போக்கி 4
போக்கிய 1
போக்கினாள் 1
போக்கும் 1
போக 6
போகபுரி 1
போகா 3
போகாது 1
போகாள் 1
போசனம் 1
போத்தின் 1
போத 14
போதகத்தை 1
போதப்போத 2
போதா 2
போதாத 1
போதி 1
போதில் 5
போது 5
போதும் 5
போதுவாள் 1
போந்த 2
போந்தார் 1
போந்தான் 3
போந்து 4
போம் 1
போய் 39
போய 7
போயினான் 1
போர் 21
போர்க்கு 1
போர்க்கோலம் 1
போர்த்தது 1
போர்ப்பூ 1
போர்ப்பூவில் 1
போர்வையேம் 1
போல் 34
போல்வன 1
போல்வார் 1
போல்வார்க்கு 1
போல்வாரை 1
போல 8
போலும் 2
போவார் 1
போழ்தே 1
போற்ற 1
போற்றாமே 1
போற்றார் 1
போற்றி 1
போற்று 1
போற்றும் 2
போன்றும் 9
போன 4
போனான் 4

போக்கால் (1)

ஓதை மறுகில் உடன் போன போக்கால் இ – மூவருலா:1 227/1

மேல்

போக்கி (4)

போக்கி ஒருத்தி புகழ்ந்து தர நோக்கி – மூவருலா:1 313/2
தூக்கும் அருவியின் சூழ் போக்கி நோக்கம் – மூவருலா:2 42/2
மாலை பகைவியை போக்கி வருவித்த – மூவருலா:2 268/1
புகர் அற்ற ரத்ன விதானம் மேல் போக்கி
நகை வச்ர மாலையே நாற்றி பகல் விளங்கா – மூவருலா:3 226/1,2

மேல்

போக்கிய (1)

போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில் – மூவருலா:3 101/2

மேல்

போக்கினாள் (1)

பொன் வேய்ங்குழல் ஒன்று போக்கினாள் முன்னே – மூவருலா:3 344/2

மேல்

போக்கும் (1)

போக்கும் நிதம்பம் புனைக என்று வீக்கும் – மூவருலா:1 219/2

மேல்

போக (6)

கடை போக என் உயிரை காத்தியேல் வண்டு – மூவருலா:1 300/1
புடை போக போதும் பொருப்பே விடை போய் நீர் – மூவருலா:1 300/2
காகாளம் என்னும்படி கலிப்ப போக – மூவருலா:2 107/2
பூகம் மிடறு வர பொதிய போக – மூவருலா:2 351/2
பொன்னும் பிலன் ஏழில் போகா இருள் போக
மின்னும் சுடிகை வெயில் மணியும் பின்னும் – மூவருலா:3 140/1,2
எழ போக எண்ணும் இடையாள் மழைத்து – மூவருலா:3 142/2

மேல்

போகபுரி (1)

போகபுரி புரிந்த பூபதியும் மாகத்து – மூவருலா:1 6/2

மேல்

போகா (3)

கை மலரில் போகா அடி மலரில் கண்ணுறா – மூவருலா:1 128/1
புருவ கொடி முடிய போகா உருவ – மூவருலா:2 246/2
பொன்னும் பிலன் ஏழில் போகா இருள் போக – மூவருலா:3 140/1

மேல்

போகாது (1)

போகாது ஒழியாது இடை என்று போய் முடியல் – மூவருலா:1 197/1

மேல்

போகாள் (1)

பொலம் தாமரை என்று போகாள் நிலம் தாரா – மூவருலா:3 367/2

மேல்

போசனம் (1)

அடல் மகர போசனம் ஆக்கும் விடு தூதால் – மூவருலா:2 382/2

மேல்

போத்தின் (1)

கூத்து களி கூர கும்பிட்டு போத்தின் மேல் – மூவருலா:2 38/2

மேல்

போத (14)

பூவையும் அன்னமும் பின் போத காவலன் – மூவருலா:1 117/2
புரசை மத வரை மேல் போத முரசம் – மூவருலா:1 152/2
போத திமிர பொறை நீக்கி மாதரில் – மூவருலா:2 35/2
பொன் கொடி ஒன்றின் புடை போத தெற்கின் – மூவருலா:2 87/2
புரவி மிசை கொண்டு போத அருவி போல் – மூவருலா:2 92/2
புரவி குலம் முழுதும் போத விரவி – மூவருலா:2 94/2
புறவும் தொடர்ந்து உடனே போத அவையே – மூவருலா:2 356/1
பூம் தார் நரபாலர் முன் போத வேந்தர் – மூவருலா:3 53/2
பூணித்து அனங்கவேள் முன் போத மாணிக்க – மூவருலா:3 65/2
கோரம் உடன் போத நேமி பொலன் குன்றாய் – மூவருலா:3 68/1
பெரும்பெருமாள் எவ்வேந்தும் முன் போத பின்பு – மூவருலா:3 93/1
தம் புறம் சூழ் போத தாயரே வீக்கிய – மூவருலா:3 220/1
ஆராத நாளைக்கு போத கிடந்து ஆர்ப்ப – மூவருலா:3 241/1
புரப்பார் இரப்பாராய் போத இரப்பார் – மூவருலா:3 256/1

மேல்

போதகத்தை (1)

பொன் மாலை போதகத்தை சூட்டி பொலன் குவளை – மூவருலா:3 307/1

மேல்

போதப்போத (2)

புருவம் உடன் போதப்போத வெருவி – மூவருலா:2 178/2
புனை தோள் புடை போதப்போத வினைவர் – மூவருலா:2 179/2

மேல்

போதா (2)

புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும் – மூவருலா:3 282/1
பொருவிற்கே எல்லா அரம்பையரும் போதா
திருவிற்கே குற்றேவல் செய்வான் பொரு வில் கை – மூவருலா:3 301/1,2

மேல்

போதாத (1)

போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி – மூவருலா:1 259/2

மேல்

போதி (1)

தயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய – மூவருலா:2 73/2

மேல்

போதில் (5)

கோது_இல் குலமங்கை கொங்கையினும் போதில் – மூவருலா:1 34/2
தானை பிடித்து அலைக்கும் போதில் தனி குடை கீழ் – மூவருலா:1 210/1
புயல்_வண்ணன் பொன் பதும போதில் புவன – மூவருலா:3 1/1
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2
கை போதில் பெய்தன கண்டு அருளா அப்போதே – மூவருலா:3 210/2

மேல்

போது (5)

ஆன போது அந்த முருகவேள் அல்லன் இவன் – மூவருலா:1 109/1
போது மறந்தும் புனையா பொலம் கச்சு – மூவருலா:1 244/1
போது புலரா பொலம் கொம்பு மீது – மூவருலா:1 263/2
போது கொழுத புறப்படாய் ஓதிமமே – மூவருலா:2 202/2
பொன் துகில் தந்தருளி போது என்பார் மற்று இவள்-தன் – மூவருலா:2 218/2

மேல்

போதும் (5)

புடை போக போதும் பொருப்பே விடை போய் நீர் – மூவருலா:1 300/2
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு – மூவருலா:2 302/1
போதும் பிறவும் புறம் புதையா ஓதிக்கு – மூவருலா:2 317/2
பொழில் ஏழில் போதும் புனைய புனைவாட்கு – மூவருலா:3 141/1
எப்போதில் போதும் ஒருபோதில் ஏந்து_இழை – மூவருலா:3 210/1

மேல்

போதுவாள் (1)

பொன் தாமரையாள் அ போதுவாள் அற்றை நாள் – மூவருலா:3 279/2

மேல்

போந்த (2)

போந்த புலியுடனே புல்வாய் ஒரு துறை நீர் – மூவருலா:2 7/1
போந்த திருமகள் போல் இருப்பாள் வேந்தர் – மூவருலா:3 351/2

மேல்

போந்தார் (1)

காந்தளும் நின்று எதிர் கை மலர போந்தார் – மூவருலா:3 203/2

மேல்

போந்தான் (3)

குத்தும் கடா களிற்று போந்தான் கொடை சென்னி – மூவருலா:1 342/1
ஒரு குடையான் போந்தான் உலா – மூவருலா:2 387/2
உலகு உடையான் போந்தான் உலா – மூவருலா:3 391/2

மேல்

போந்து (4)

போந்து மறுகு புடை பிறழ சேர்ந்து – மூவருலா:1 212/2
போந்து புறம் நின்ற போர் களிற்றை வேந்தரில் – மூவருலா:2 77/2
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் வேந்தனும் – மூவருலா:2 234/2
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் மாந்தளிரும் – மூவருலா:2 316/2

மேல்

போம் (1)

விடை போம் அனங்கன் போல் வேல் விழிகள் தாமும் – மூவருலா:1 172/1

மேல்

போய் (39)

முற்றும் முரண் அடக்கி மும்மடி போய் கல்யாணி – மூவருலா:1 19/1
படை போய் வருவன போல் பக்கம் கடை போய் – மூவருலா:1 172/2
படை போய் வருவன போல் பக்கம் கடை போய் – மூவருலா:1 172/2
போகாது ஒழியாது இடை என்று போய் முடியல் – மூவருலா:1 197/1
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி வல்லி நாம் – மூவருலா:1 198/2
எறித்து கடை போய் இரு புடையும் எல்லை – மூவருலா:1 235/1
நெருப்புக்கு உருகி நிறை போய் இருப்புழி – மூவருலா:1 246/2
பிள்ளைக்கும் ஆற்றாள் பெயர்ந்து போய் கொள்ளை – மூவருலா:1 248/2
முன்னர் பணிலம் முழங்குதலும் மின்னின் போய் – மூவருலா:1 256/2
வாய்ப்ப முக பங்கயம் மலர்ந்தாள் போய் பெருகும் – மூவருலா:1 258/2
புடை போக போதும் பொருப்பே விடை போய் நீர் – மூவருலா:1 300/2
ஏனை கலிங்கங்கள் ஏழனையும் போய் கொண்ட – மூவருலா:1 331/1
ஏறி பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை – மூவருலா:2 24/1
மன்றல் கமழாதே வாழாதே என்று போய் – மூவருலா:2 163/2
காதளவு அல்ல கடந்தன போய் மாதர் – மூவருலா:2 164/2
மருங்கு போய் உள் வாங்கவாங்க நெருங்கு – மூவருலா:2 180/2
தண் தாமரையாள் தலைவனை யாமும் போய்
கண்டால் என் என்னும் கடைப்பிடியாள் பண்டை – மூவருலா:2 185/1,2
பால் இருத்தி மம்மர் படப்பட பைய போய்
மால் இருத்தி உள்ளம் மயங்கினாள் மேல் ஒருத்தி – மூவருலா:2 262/1,2
பூவைகாள் செங்கோன்மை போற்றி செய்யீர் தாவி போய் – மூவருலா:2 298/2
விழுந்தன பார் கடவாவாறு போல் மேல் போய்
எழுந்தன கை கடவா என்ன கொழும் தளிரால் – மூவருலா:2 310/1,2
சிலம்பு சுமவாத செந்தாமரை போய்
உலம்பு குரல் அஞ்சாது ஓட கலம் பல – மூவருலா:2 327/1,2
உருவில் ஒளி போய் உலகு அடைய கோப்ப – மூவருலா:2 329/1
இடை போய் குமிழின் மலர் வந்து இறங்க – மூவருலா:2 350/1
புடை போய் கருவிளை பூப்ப இடையாக – மூவருலா:2 350/2
அலை வீசி வேலை அனைத்தினும் போய் தெவ் மீன் – மூவருலா:3 23/1
காலை வெயில் ஒதுங்க கார்களால் கார்களும் போய்
மாலை வெயிலால் மறித்து ஒதுங்க கோல – மூவருலா:3 58/1,2
வாய்த்த வரையரமாதரும் போய் தனியே – மூவருலா:3 73/2
புடை போய் அளகம் பொதுக்குவதன் முன்னே – மூவருலா:3 143/1
கடை போய் உலகு அளக்கும் கண்ணாள் உடைய தன் – மூவருலா:3 143/2
சேரி சிறுசோறும் சிற்றிலும் போய் சில்லணி போய் – மூவருலா:3 144/1
சேரி சிறுசோறும் சிற்றிலும் போய் சில்லணி போய்
பேரில் பெருஞ்சோற்று பேரணியாள் ஓரையில் – மூவருலா:3 144/1,2
வாங்கித்தர போய் வணங்கு என்பாள் ஆங்கு ஒருத்தி – மூவருலா:3 149/2
அனலும் குழை மகரம் அஞ்ச புடை போய்
கனலும் கயல் அனைய கண்ணாள் மினலால் – மூவருலா:3 218/1,2
மா கங்கை தோய போய் மா மேரு நாகம் கைக்கொண்டு – மூவருலா:3 249/2
ஏற்கும் தரமே நாம் என்று போய் தோற்கின்ற – மூவருலா:3 284/2
மெய் போய ஐய மருங்குலும் மேகலை போய்
கைபோய் அகன்ற கடிதடமும் பை போய் – மூவருலா:3 296/1,2
கைபோய் அகன்ற கடிதடமும் பை போய் – மூவருலா:3 296/2
பசும்பொன் தசும்பு பணித்தாள் ஒசிந்து போய் – மூவருலா:3 345/2
பொங்கும் நுரையினும் போய் புகா தங்கு – மூவருலா:3 356/2

மேல்

போய (7)

பொலம் கோட்டு மா மேரு பூதரமும் போய
வலம் கோள் திகிரியும் மான தலம் கொள் – மூவருலா:2 48/1,2
போய மருங்குல் புறம் நோக்கா சாயா – மூவருலா:2 243/2
தொடை இடை போய சுழல் கூந்தல் பந்தர்க்கு – மூவருலா:2 309/1
தொடை போய முல்லை தொடையலே போல – மூவருலா:3 118/1
இடை போய தூய எயிற்றாள் உடையோன் – மூவருலா:3 118/2
கண் இற போய கடி தடத்தாள் தண் நறும் தார் – மூவருலா:3 221/2
மெய் போய ஐய மருங்குலும் மேகலை போய் – மூவருலா:3 296/1

மேல்

போயினான் (1)

புக்கு தொடை மடக்கி போயினான் மை குழல் – மூவருலா:1 162/2

மேல்

போர் (21)

போர் ஆழி ஒன்றால் பொது நீக்கி சீர் ஆழி – மூவருலா:1 32/2
தோளும் கவசமும் சுற்றமும் கொற்ற போர்
வாளும் வலியும் மதி அமைச்சும் நாளுமா – மூவருலா:1 74/1,2
என்னும் பெரும் போர் இகல் வேந்தர் மண்டலிகர் – மூவருலா:1 90/1
பொரு திறத்து சேடியர்-தம் போர் தொலைய தானே – மூவருலா:1 202/1
பொருந்த நினையாத போர் கலிங்கர் ஓடி – மூவருலா:1 290/1
போர் நாணின் வண்டே புடைத்து உதிர்ப்பாய் பார் நாதன் – மூவருலா:1 302/2
வேத்து குல கிரியின் மேருவே போர் தொழிலால் – மூவருலா:1 330/2
தானை தியாகசமுத்திரமே மான போர் – மூவருலா:1 331/2
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல் – மூவருலா:2 1/2
பொரு தேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர் பண்டு – மூவருலா:2 9/1
போந்து புறம் நின்ற போர் களிற்றை வேந்தரில் – மூவருலா:2 77/2
போர் ஆரவார பொலன் கொடி பெற்றுடைய – மூவருலா:2 138/1
கோழி திரு நகர கொற்றவற்கு வெற்றி போர்
ஆழி தட கை அபயற்கு வாழியாய் – மூவருலா:2 149/1,2
கண்ணா அநங்கன் போர் காவாயேல் மண்ணுலகில் – மூவருலா:2 384/2
வந்து இரந்த வானவர்க்கு தானவர்-தம் போர் மாய – மூவருலா:3 10/1
தீர்த்தத்து அபிடேகம்செய்து அருளி போர் திகிரி – மூவருலா:3 42/2
மீட்டும் குறை அவுணர் போர் கருதி விண்ணவர்கோன் – மூவருலா:3 51/1
கரை கொண்ட போர் முரசம் காணீர் சரத – மூவருலா:3 88/2
விரும்பு ஏர் மலர் கண்ணி மீண்டாள் பெரும் போர் – மூவருலா:3 336/2
அடல் போர் அடு திகிரி அண்ணலை தன்-பால் – மூவருலா:3 355/1
நல் போர் மடந்தை திரு தோளை நாமுடைய – மூவருலா:3 366/1

மேல்

போர்க்கு (1)

பார்க்கும் மதி மந்த்ரபாலகரில் போர்க்கு – மூவருலா:1 70/2

மேல்

போர்க்கோலம் (1)

போர்க்கோலம் காண்பானே போல் கொண்டு பார்த்திபர்-தம் – மூவருலா:3 46/2

மேல்

போர்த்தது (1)

பாற்கடல் போர்த்தது என பரப்பி பாற்கடல் – மூவருலா:2 68/2

மேல்

போர்ப்பூ (1)

போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில் – மூவருலா:3 101/2

மேல்

போர்ப்பூவில் (1)

போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில் – மூவருலா:3 101/2

மேல்

போர்வையேம் (1)

பொல்லாத வெம் பசலை போர்வையேம் நில்லாத – மூவருலா:3 376/2

மேல்

போல் (34)

கொங்கை பசப்பார் கோல் வளை காப்பார் போல்
செம் கை குவிப்பார் சிலர் செறிய அங்கு ஒருத்தி – மூவருலா:1 112/1,2
விடை போம் அனங்கன் போல் வேல் விழிகள் தாமும் – மூவருலா:1 172/1
படை போய் வருவன போல் பக்கம் கடை போய் – மூவருலா:1 172/2
வீட்டி வினைமுடிக்க வெம் கால தூதுவர் போல்
கோட்டி இருக்கும் குவி முலையாள் நாட்ட – மூவருலா:1 195/1,2
வடிவின் மருங்குலாள் மாரனை போல் மேலோர் – மூவருலா:1 196/1
பள்ளம்-அதனில் படரும் பெரும் புனல் போல்
உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின் – மூவருலா:1 226/1,2
தானே தரில் தருக என்பன போல் பூ நேர் – மூவருலா:1 242/2
வந்த வனசமகளே போல் மற்று அது – மூவருலா:2 69/1
சிகர சுடர் போல் திகழ நிகர்_இல் – மூவருலா:2 71/2
புரவி மிசை கொண்டு போத அருவி போல் – மூவருலா:2 92/2
பூகதர் ஆயினார் போல் பரவ நாகர் – மூவருலா:2 98/2
பருகுவார் போல் வீழ்ந்து பார்ப்பார் பொரு மதனன் – மூவருலா:2 120/2
சாத்தும் அபிடேக தாரை போல் தாழ்கின்ற – மூவருலா:2 142/1
விடம் போல் பணிகட்கு வேழங்கட்கு எல்லாம் – மூவருலா:2 143/1
கடம் போல் கொலை ஊறும் கண்ணாள் அடங்கா – மூவருலா:2 143/2
கச்சை நிலமகள் போல் காட்சியாள் நிச்சம் – மூவருலா:2 191/2
எல்லா பருதியும் போல் எறிப்ப கொல் குயத்து – மூவருலா:2 281/2
விழுந்தன பார் கடவாவாறு போல் மேல் போய் – மூவருலா:2 310/1
போர்க்கோலம் காண்பானே போல் கொண்டு பார்த்திபர்-தம் – மூவருலா:3 46/2
பனி நீங்க தோன்றும் பகலவன் போல் வையம் – மூவருலா:3 125/1
சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் கற்று உடன் – மூவருலா:3 133/2
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2
பரிசிலுடனே பணிப்பது போல் யானை – மூவருலா:3 267/1
கொண்டவற்றின் மாறு கொடுப்பான் போல் பண்டை – மூவருலா:3 272/2
வள்ளை கொடியும் உடன் மயங்க வெள்ளம் போல் – மூவருலா:3 289/2
கையும் புடைப்ப கலுழ்ந்தன போல் தொய்யில் சூழ் – மூவருலா:3 290/2
பண்டு போல் நோக்க பயப்படுவார் கண்டு – மூவருலா:3 298/2
தொடுக்கும் மகரம் போல் தோற்ற அடுத்து எய்யும் – மூவருலா:3 303/2
அவனி முழுதும் அளித்தான் போல் கவினிய – மூவருலா:3 330/2
ஆன் நிரையும் ஆமான் நிரையும் போல் ஆனுலகில் – மூவருலா:3 339/1
போந்த திருமகள் போல் இருப்பாள் வேந்தர் – மூவருலா:3 351/2
கடல் போல் அகப்படுத்தும் கண்ணாள் மடல் விரி – மூவருலா:3 355/2
கொடியோனை நோக்குவாள் கண்டாள் போல் கொற்கை – மூவருலா:3 358/1
பின்பு களிற்றின் பிணர் கழுத்தே மின் போல் – மூவருலா:3 379/2

மேல்

போல்வன (1)

முடிக்கு தலைக்கோலம் போல்வன முத்தின் – மூவருலா:3 333/1

மேல்

போல்வார் (1)

பொருவு_இல் அரமகளிர் போல்வார் அருகு அணைந்து – மூவருலா:1 106/2

மேல்

போல்வார்க்கு (1)

கட மானே போல்வார்க்கு நீ நின்னை காட்டின் – மூவருலா:2 205/1

மேல்

போல்வாரை (1)

வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர் மேல் – மூவருலா:1 142/1

மேல்

போல (8)

விதையம் பொருது அழிந்த விந்தமே போல
புதைய நடந்த பொருப்பே சிதையாத – மூவருலா:1 291/1,2
மல்லல் புயத்து அனகன் மால் யானை கை போல
கொல்ல திரண்ட குறங்கினாள் எல்லை_இல் – மூவருலா:1 306/1,2
இடம் ஆதும் யாம் என்பார் போல படமாய் – மூவருலா:2 211/2
போல விழுந்தும் எழுந்தும் புடை ஆயம் – மூவருலா:2 278/1
தொடை போய முல்லை தொடையலே போல
இடை போய தூய எயிற்றாள் உடையோன் – மூவருலா:3 118/1,2
புண்ணியம் போல பொழில் புகுந்தான் அண்ணல் – மூவருலா:3 159/2
பழக்க சலஞ்சலம் பாற்கடலே போல
முழக்க கருவுயிர்த்த முத்தம் தொழ தகும் – மூவருலா:3 176/1,2
திருமகள் போல திளைப்பாள் இரு நிலம் – மூவருலா:3 317/2

மேல்

போலும் (2)

நீல குயில் இனங்காள் நீர் போலும் சோணாட்டு – மூவருலா:1 252/1
சரம் போலும் கண்ணி-தனக்கு அனங்கன் தந்த – மூவருலா:3 160/1

மேல்

போவார் (1)

தோழாய் வளைத்து எங்கும் சூழ் போவார் ஆழி கை – மூவருலா:2 216/2

மேல்

போழ்தே (1)

உழப்போம் இனி என்று உடல் உள்ள போழ்தே
எழ போக எண்ணும் இடையாள் மழைத்து – மூவருலா:3 142/1,2

மேல்

போற்ற (1)

பொரவிட்ட பேராயம் போற்ற விரவிட்ட – மூவருலா:1 37/2

மேல்

போற்றாமே (1)

தாயரும் போற்றாமே தானே துயில் எழுந்து – மூவருலா:1 144/1

மேல்

போற்றார் (1)

வேற்று மதமா மருகமதத்தை போற்றார் – மூவருலா:3 259/2

மேல்

போற்றி (1)

பூவைகாள் செங்கோன்மை போற்றி செய்யீர் தாவி போய் – மூவருலா:2 298/2

மேல்

போற்று (1)

ஆற்றுதி ஈது இங்கு அரிது என்ன போற்று அரும் – மூவருலா:2 311/2

மேல்

போற்றும் (2)

போற்றும் பெரியோன் இவன் பின்பு பூதலங்கள் – மூவருலா:2 27/1
வெருவரும் பார் வேந்தர் வேந்தனை போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் தெரிவைக்கு – மூவருலா:3 337/1,2

மேல்

போன்றும் (9)

பூம் துவரை அந்தப்புரம் போன்றும் ஏந்தி – மூவருலா:1 92/2
புரக்கும் திரு நாடு போன்றும் வர கருதா – மூவருலா:1 93/2
சேனை திரண்ட திரள் போன்றும் கானல் அம் – மூவருலா:1 94/2
கண்டல் மணல் குன்றத்து அன்ன கணம் போன்றும்
கொண்டலின் மின்னு குழாம் போன்றும் மண்டும் – மூவருலா:1 95/1,2
கொண்டலின் மின்னு குழாம் போன்றும் மண்டும் – மூவருலா:1 95/2
திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும்
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/1,2
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/2
வேனிற்கு அணிய குயில் போன்றும் வீழ் தாரை – மூவருலா:3 190/1
வானிற்கு அணிய மயில் போன்றும் தானே – மூவருலா:3 190/2

மேல்

போன (4)

ஓதை மறுகில் உடன் போன போக்கால் இ – மூவருலா:1 227/1
ஆவின் பின் போன அனகன் அனபாயன் – மூவருலா:2 388/3
மாவின் பின் போன மனம் – மூவருலா:2 388/4
விடவிட வந்து உயிர் மீது அடுத்து போன
வடிவும் பழம்படியே வாய்ப்ப கொடி_இடை – மூவருலா:3 158/1,2

மேல்

போனான் (4)

எய்தி அனங்கன் எழ போனான் மாதரும் – மூவருலா:2 224/1
புகுந்தது இது என்று போனான் திகந்தம் – மூவருலா:2 249/2
எய்யும் தரமே எழ போனான் தையல் – மூவருலா:3 173/2
பொர வந்தான் கை வாங்கி போனான் விரல் கவரும் – மூவருலா:3 268/2

மேல்