பை (2)
பை ஞாகம் எட்டும் பரம் தீர இ ஞாலம் – மூவருலா:2 34/2
கைபோய் அகன்ற கடிதடமும் பை போய் – மூவருலா:3 296/2
பைம் (8)
மைந்தனை ஊர்ந்த மறவோனும் பைம் தடத்து – மூவருலா:1 4/2
கொந்து முகிழா கொழும் கொழுந்து பைம் தழை – மூவருலா:1 113/2
பாவைகள் பைம் குரவு ஏந்த பசும் கிளியும் – மூவருலா:1 139/1
சந்து ஆடு தோள் மாலை தா என்று பைம் துகில் – மூவருலா:1 209/2
தந்த தனது நிழல் தான் நோக்கி பைம் துகிர் – மூவருலா:1 317/2
வந்து மனு குலத்தை வாழ்வித்த பைம் தளிர் கை – மூவருலா:2 30/2
உங்கள் பெருமானுழை செல்வாய் பைம் கழல் கால் – மூவருலா:2 203/2
பாட அதனுடனே பாடினாள் பைம் தோகை – மூவருலா:3 135/1
பைம்பொன் (2)
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு – மூவருலா:1 170/1
பைம்பொன் கடி தடம் சூழ் மேகலை பார் சூழ்ந்த – மூவருலா:2 283/1
பைம்பொனின் (1)
வம்பு அற வீங்கும் வன முலையாள் பைம்பொனின் – மூவருலா:3 220/2
பைய (2)
பாயல் புடைபெயர்ந்து பைய சென்று யாயே – மூவருலா:1 144/2
பால் இருத்தி மம்மர் படப்பட பைய போய் – மூவருலா:2 262/1