கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேமி 6
நேயத்தார் 1
நேர் 6
நேர்கின்ற 1
நேரா 1
நேராதார் 1
நேரிய 1
நேரியன் 3
நேரியும் 2
நேரே 3
நேரோ 1
நேமி (6)
எயில் காத்த நேமி இறையோன் வெயில் காட்டும் – மூவருலா:2 4/2
வாங்கு எயில் நேமி வரையாக மண் ஆண்டு – மூவருலா:2 13/1
காமித்து இதழின் கடை திறப்ப நேமி – மூவருலா:2 269/2
புரந்தரன் நேமி பொருவும் அகில – மூவருலா:3 28/1
கோரம் உடன் போத நேமி பொலன் குன்றாய் – மூவருலா:3 68/1
நெடியோனை நேமி பிரானை படியோனை – மூவருலா:3 358/2
நேயத்தார் (1)
நேயத்தார் அல்லரே நிற்பாரே தேயத்தார் – மூவருலா:2 209/2
நேர் (6)
மாரவேள் கண் சிவப்ப வாய் சிவப்பாள் நேர் ஒத்த – மூவருலா:1 142/2
தானே தரில் தருக என்பன போல் பூ நேர் – மூவருலா:1 242/2
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/2
புனையும் சிறு தொடி கை பூவை கனை முகில் நேர் – மூவருலா:2 123/2
நின் சங்கம் தந்தருளல் நேர் என்பார் மின் கொள்ளும் – மூவருலா:2 219/2
ஆர திரு தோள் அளித்திலனே நேர் ஒத்த – மூவருலா:2 295/2
நேர்கின்ற (1)
நேர்கின்ற பற்பநிதி நிகர்த்தாள் தேரின் – மூவருலா:2 291/2
நேரா (1)
நெகிழ்ந்த திரு நோக்கில் நேரா முகிழ்ந்து – மூவருலா:1 124/2
நேராதார் (1)
நீர்ப்பூ புதல்பூ முடி அன்றி நேராதார்
போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில் – மூவருலா:3 101/1,2
நேரிய (1)
நீரில் படுவன நித்திலமும் நேரிய நின் – மூவருலா:1 333/2
நேரியன் (3)
நேரியும் சேர என நெகிழ்ந்தும் நேரியன் – மூவருலா:1 253/2
பேர் ஆர மாலைக்கு பேதுறும் நேரியன் – மூவருலா:2 138/2
நின் வேய் தவிர்க என்று நேரியன் மேருவில் – மூவருலா:3 344/1
நேரியும் (2)
நேரியும் சேர என நெகிழ்ந்தும் நேரியன் – மூவருலா:1 253/2
சேர இனிது இருந்த செவ்விக்-கண் நேரியும் – மூவருலா:1 271/2
நேரே (3)
நிலை ஏழு கோபுரங்கள் நேரே நெருங்க – மூவருலா:2 49/1
பொருப்பு உருவ தோளின் புதுமைக்கு நேரே
திரு புருவம் செய்த செயற்கும் பரப்பு அடைய – மூவருலா:2 259/1,2
நெடிது ஓர்க்கில் ஒக்கும் நிறைமதியம் நேரே
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல் – மூவருலா:3 277/1,2
நேரோ (1)
நிலா வட்டம் நின்று எறிக்க நேரோ குலா வலைஞர் – மூவருலா:3 372/2