நூபுரமும் (1)
பட்டும் குறங்கணியும் பட்டிகையும் நூபுரமும்
கட்டும் கன வயிர காறையும் இட்ட – மூவருலா:3 324/1,2
நூல் (1)
கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டோனும் அ பழ நூல் – மூவருலா:1 20/2
நூற்படியோ (1)
பயிலும் திரு நூற்படியோ புயல் வளவ – மூவருலா:1 336/2
நூறி (1)
நூறி தன் தூதனை நோக்கினான் வேறாக – மூவருலா:2 24/2
நூறு (1)
பணியும் தட மகுடம் பல் நூறு கோடி – மூவருலா:3 352/1