கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்க 1
தொகுத்து 2
தொகுதி 1
தொகுவார் 1
தொகை 1
தொங்கல் 5
தொங்கலோ 1
தொட்டோன் 1
தொடக்கி 1
தொடங்கி 1
தொடர்ந்து 3
தொடர்பாலும் 1
தொடருடனே 1
தொடா 2
தொடாதே 1
தொடாமே 1
தொடி 10
தொடிக்கும் 1
தொடிகள் 1
தொடியார் 3
தொடியும் 4
தொடுக்கும் 5
தொடுக்கை 1
தொடும் 1
தொடை 4
தொடையல் 1
தொடையலே 1
தொடையின் 1
தொண்டிக்கோன் 1
தொண்டை 1
தொண்டைமானும் 1
தொண்ணூற்றின் 1
தொண்ணூறும் 2
தொத்து 1
தொய்யில் 2
தொல் 3
தொல்லை 4
தொல்லையோன் 1
தொலைத்து 1
தொலைய 4
தொலையாத 1
தொலையாது 1
தொலைவிப்ப 1
தொழ 5
தொழிலால் 1
தொழிலின் 1
தொழு 1
தொழுத 1
தொழுதனம் 1
தொழுதாள் 3
தொழுது 3
தொழுதேம் 1
தொழும் 2
தொழும்-தொறும் 1
தொழும்பு 1
தொழுவேம் 1
தொக்க (1)
தொக்க கவிகை குலோத்துங்கசோழனை – மூவருலா:2 129/1
தொகுத்து (2)
சுட்டார் குளரி தொகுத்து எடுத்தார் விட்டாரோ – மூவருலா:1 225/2
சூழ சுருதி அனைத்தும் தொகுத்து எடுப்ப – மூவருலா:3 48/1
தொகுதி (1)
தொகுதி புடை பரந்து சூழ்வாள் மிகு தேன் – மூவருலா:2 188/2
தொகுவார் (1)
மேலை நிலாமுற்றம் மேல் தொகுவார் மாலை தாழ் – மூவருலா:2 101/2
தொகை (1)
கிளை தளிர் பாயல் கிடத்தி துளை தொகை – மூவருலா:2 172/2
தொங்கல் (5)
தாது ஒன்றும் தொங்கல் சயதுங்கன் வீதி – மூவருலா:1 168/2
கோவை திருப்பள்ளி தொங்கல் குழாம் கிளிக்கும் – மூவருலா:2 132/1
வெளியே தருவேன் விரை ஆர தொங்கல்
கிளியே தருமேல் நீ கேளாய் அளியே நீ – மூவருலா:2 201/1,2
தொங்கல் துளை கோவை அல்குற்கும் சூழ் கனக – மூவருலா:2 338/1
சுடர் பொன் கவரி எழ பொங்கர் தொங்கல்
கடவுள் கவிகை கவிப்ப புடவியின் – மூவருலா:3 50/1,2
தொங்கலோ (1)
தூவல் நறவ பொழில் ஏழும் தொங்கலோ
காவல் மலை ஏழும் கந்துகமோ ஏவலால் – மூவருலா:2 152/1,2
தொட்டோன் (1)
துரங்க பசு நாடி தொட்டோன் வரம் கொள் – மூவருலா:3 7/2
தொடக்கி (1)
நடப்பன பார்த்தும் நயந்தும் தொடக்கி – மூவருலா:2 272/2
தொடங்கி (1)
அடங்கும் கலாபம் அரற்ற தொடங்கி – மூவருலா:1 206/2
தொடர்ந்து (3)
தொடர்ந்து மறுமாற்றம் சொல்ல நடந்துபோய் – மூவருலா:2 285/2
புறவும் தொடர்ந்து உடனே போத அவையே – மூவருலா:2 356/1
தோகையர் ஓட தொடர்ந்து ஓடி தாகம் – மூவருலா:3 128/2
தொடர்பாலும் (1)
பிரியா தொடர்பாலும் ஏறும் கண் – மூவருலா:3 327/2
தொடருடனே (1)
தூக்குண்ட கண்டை தொடருடனே வீக்குண்டு அங்கு – மூவருலா:3 240/2
தொடா (2)
தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல் – மூவருலா:1 114/1
தோகை தொடா மஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு – மூவருலா:3 117/1
தொடாதே (1)
நொந்து தொடாதே குழையாதே செந்தமிழ் – மூவருலா:2 162/2
தொடாமே (1)
தொடுக்கும் புறஞ்சொல் தொடாமே முலை மீது – மூவருலா:2 225/1
தொடி (10)
அரியன நித்திலத்தின் அம் பொன் தொடி தோள் – மூவருலா:1 175/1
புனையும் சிறு தொடி கை பூவை கனை முகில் நேர் – மூவருலா:2 123/2
வலம்புரி மாலைக்கு மாழ்கும் பொலன் தொடி – மூவருலா:2 137/2
கூறுமவை இவை என்று குறும்_தொடி – மூவருலா:2 154/1
சோர்கின்ற சூழ் தொடி கை செம்பொன் தொடி வலயம் – மூவருலா:2 291/1
சோர்கின்ற சூழ் தொடி கை செம்பொன் தொடி வலயம் – மூவருலா:2 291/1
குறும் தொடி காந்தள் குலைப்ப செறிந்து – மூவருலா:2 353/2
இரு தொடி ஆய-கொல் என்ன வர ரத்னம் – மூவருலா:3 61/2
தொடி தாமரையும் தொழுதனம் நாபி – மூவருலா:3 110/1
ஏந்தும் அரவரசு என்று இகவாள் பூம் தொடி – மூவருலா:3 365/2
தொடிக்கும் (1)
பூம் தாமரையாள் எதிரே இ பொன்_தொடிக்கும் – மூவருலா:2 296/1
தொடிகள் (1)
இணை கையும் தோளும் இடு தொடிகள் ஏந்தா – மூவருலா:1 243/1
தொடியார் (3)
சோதி வயிர மடக்கும் சுடர் தொடியார்
வீதி குறுகுதலும் மேல் ஒரு நாள் மா தவத்தோன் – மூவருலா:1 91/1,2
நெற்றி சுருங்க நெருங்குவார் பொன் தொடியார் – மூவருலா:2 102/2
ஆற்றாக்கால் மேன்மேல் அளிப்பரே கோல் தொடியார் – மூவருலா:3 373/2
தொடியும் (4)
சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூஉய் – மூவருலா:2 110/1
தூசும் துகிலும் தொடியும் நான் கூசேன் – மூவருலா:2 200/2
தோற்று சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல் – மூவருலா:2 230/2
தூசும் துகிலும் தொடியும் கடி தடம் சூழ் – மூவருலா:3 213/1
தொடுக்கும் (5)
தொடுக்கும் கமழ் தும்பை தூசினொடும் சூட – மூவருலா:1 71/1
தொடுக்கும் சிர சேடன் சூடாமணி கொண்டு – மூவருலா:2 43/1
தொடுக்கும் புறஞ்சொல் தொடாமே முலை மீது – மூவருலா:2 225/1
தொடுக்கும் மலரோன் சுறவுக்கு உறவு – மூவருலா:3 185/1
தொடுக்கும் மகரம் போல் தோற்ற அடுத்து எய்யும் – மூவருலா:3 303/2
தொடுக்கை (1)
கடை கை தொடுக்கை நகையோ விடை பேர் – மூவருலா:2 252/2
தொடும் (1)
வந்து தொடும் குன்ற வாடைக்கு இளம் கொன்றை – மூவருலா:2 162/1
தொடை (4)
தோன்றிய கோன் விக்கிரமசோழன் தொடை தும்பை – மூவருலா:1 28/1
புக்கு தொடை மடக்கி போயினான் மை குழல் – மூவருலா:1 162/2
தொடை இடை போய சுழல் கூந்தல் பந்தர்க்கு – மூவருலா:2 309/1
தொடை போய முல்லை தொடையலே போல – மூவருலா:3 118/1
தொடையல் (1)
நண்ணும் தொடையல் மேல் நாள்செய்ய உள் நெகிழா – மூவருலா:1 129/2
தொடையலே (1)
தொடை போய முல்லை தொடையலே போல – மூவருலா:3 118/1
தொடையின் (1)
எடுக்கும் கொடி மகர ராசி தொடையின்
தொடுக்கும் மகரம் போல் தோற்ற அடுத்து எய்யும் – மூவருலா:3 303/1,2
தொண்டிக்கோன் (1)
வண்டுகாள் வாழ்வீர் என மருண்டும் தொண்டிக்கோன் – மூவருலா:1 254/2
தொண்டை (1)
மன்னிய தொண்டை வள நாடு வாளியும் – மூவருலா:1 337/1
தொண்டைமானும் (1)
மலைய தரும் தொண்டைமானும் பலர் முடி மேல் – மூவருலா:1 69/2
தொண்ணூற்றின் (1)
எண் கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று – மூவருலா:1 15/1
தொண்ணூறும் (2)
சீறும் செருவில் திரு மார்பில் தொண்ணூறும்
ஆறும் படு தழும்பின் ஆகத்தோன் ஏற – மூவருலா:2 21/1,2
தொழும்பு உடைய ஆகத்து தொண்ணூறும் ஆறும் – மூவருலா:3 19/1
தொத்து (1)
தொத்து அலர் மாலை துணை தோளும் மை தடம் – மூவருலா:1 38/2
தொய்யில் (2)
சுவடு படு களப தொய்யில் சூழ் கொங்கை – மூவருலா:1 176/1
கையும் புடைப்ப கலுழ்ந்தன போல் தொய்யில் சூழ் – மூவருலா:3 290/2
தொல் (3)
துயிலும் கவர்ந்தது நின் தொல் குலத்து வேந்தர் – மூவருலா:1 336/1
தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த – மூவருலா:2 16/1
தொல் ஆரணம் அனைத்தும் சொல்லும் சுர அரசர் – மூவருலா:3 100/1
தொல்லை (4)
இறக்கி வட வரையே எல்லையா தொல்லை
மற கலியும் சுங்கமும் மாற்றி அற திகிரி – மூவருலா:1 26/1,2
தொல்லை குறும்பு தொலைத்து எடுத்து மல்லல் – மூவருலா:2 39/2
ஒறுக்கும் மிதிலை ஒரு வில்லை தொல்லை
இறுக்குமவன் இவன் என்பார் மறுக்காமல் – மூவருலா:2 116/1,2
தொல்லை திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம் – மூவருலா:3 47/1
தொல்லையோன் (1)
சொல்ல உலகு அளித்த தொல்லையோன் செல்லலால் – மூவருலா:3 9/2
தொலைத்து (1)
தொல்லை குறும்பு தொலைத்து எடுத்து மல்லல் – மூவருலா:2 39/2
தொலைய (4)
அயர்ந்தாள் அவள் நிலை ஈது அப்பால் சயம் தொலைய – மூவருலா:1 192/2
பொரு திறத்து சேடியர்-தம் போர் தொலைய தானே – மூவருலா:1 202/1
தூணி தொலைய சுளிந்து வேள் மாண – மூவருலா:1 277/2
துகில் அசைந்து நாணும் தொலைய அளக – மூவருலா:3 362/1
தொலையாத (1)
மலையாய் நெருங்க வருவார் தொலையாத – மூவருலா:2 213/2
தொலையாது (1)
சிலையான் வரவு தெரிய தொலையாது – மூவருலா:2 88/2
தொலைவிப்ப (1)
சூழ் சோதி சக்ரம் தொலைவிப்ப கேழ் ஒளிய – மூவருலா:2 282/2
தொழ (5)
தாயர் வர வந்து தாயர் தொழ தொழுது – மூவருலா:1 122/1
கண்ட கண் வாங்காள் தொழ முகிழ்ந்த கை விடாள் – மூவருலா:1 159/1
தோளை உரகர் தொழ இருப்பாள் நாளை – மூவருலா:2 263/2
முழக்க கருவுயிர்த்த முத்தம் தொழ தகும் – மூவருலா:3 176/2
தந்து தொழ எழுந்து சாத்தினாள் மைந்தனும் – மூவருலா:3 270/2
தொழிலால் (1)
வேத்து குல கிரியின் மேருவே போர் தொழிலால் – மூவருலா:1 330/2
தொழிலின் (1)
தாழும் தொழிலின் கிளை புரக்க தன் அடைந்து – மூவருலா:1 214/1
தொழு (1)
தொல்லை திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம் – மூவருலா:3 47/1
தொழுத (1)
அன்று தொழுத அரிவை துளவு அணிவது – மூவருலா:3 392/1
தொழுதனம் (1)
தொடி தாமரையும் தொழுதனம் நாபி – மூவருலா:3 110/1
தொழுதாள் (3)
தொழுதாள் அயர்ந்தாள் துளங்கினாள் சோர்ந்தாள் – மூவருலா:1 218/1
தொழுதாள் ஒரு தானே தோற்றாள் அழுதாள் – மூவருலா:2 250/2
ஆரம் தான் கண்டாள் அயிராபதம் தொழுதாள்
கோரம் தெரியவும் கும்பிட்டாள் வீரன் – மூவருலா:3 130/1,2
தொழுது (3)
தாயர் வர வந்து தாயர் தொழ தொழுது
தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் சேயோன் – மூவருலா:1 122/1,2
எய்த வருமோ இவை என்று கை தொழுது – மூவருலா:1 325/2
வேந்தர் தொழுது இறைஞ்ச வேதியர் ஏத்து எடுப்ப – மூவருலா:2 77/1
தொழுதேம் (1)
கண் ஆகும் தாமரையும் கை தொழுதேம் எம்மறையும் – மூவருலா:3 109/1
தொழும் (2)
எழுந்து கிளை கலிப்ப ஏறி தொழும் தகைய – மூவருலா:1 146/2
விழுந்த துகள் உருவ வீழ்ந்தும் தொழும் தகைய – மூவருலா:2 96/2
தொழும்-தொறும் (1)
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/2
தொழும்பு (1)
தொழும்பு உடைய ஆகத்து தொண்ணூறும் ஆறும் – மூவருலா:3 19/1
தொழுவேம் (1)
கடி தாமரை தொழுவேம் காட்டீர் பிடித்து என்ன – மூவருலா:3 110/2