கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெங்கிளநீர் 1
தெங்கின் 1
தெங்கினும் 1
தெட்டு 1
தெய்வ 13
தெரிந்தான் 2
தெரிப்ப 1
தெரிய 1
தெரியல் 1
தெரியவும் 1
தெரியா 1
தெரிவு 1
தெரிவைக்கு 1
தெரு 1
தெருமரலும் 1
தெருவத்து 2
தெருவில் 3
தெருள் 1
தெருளா 1
தெவ் 3
தெவ்வர் 1
தெவிட்டா 1
தெள் 2
தெள்ளி 1
தெளிந்தாள் 1
தெளிந்தும் 1
தெளிப்ப 1
தெளிய 1
தெளியாதவாறே 1
தெற்கின் 1
தெற்கு 1
தெற்றி 1
தெற்றியும் 1
தெறித்து 1
தென் 5
தென்கடற்கும் 1
தென்பால் 1
தென்மாடக்கூடல் 1
தென்றல் 5
தென்றலும் 2
தென்றலை 1
தென்னர் 5
தென்னரும் 2
தென்னன் 2
தென்னனை 1
தெங்கிளநீர் (1)
பெரும்பெரும் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்க – மூவருலா:2 352/1
தெங்கின் (1)
தெட்டு தசும்பு அசும்பு தெங்கின் இளம்பாளை – மூவருலா:2 342/1
தெங்கினும் (1)
தெங்கினும் ஏற்கும் தசும்பினும் தேர்ந்து அளி – மூவருலா:3 356/1
தெட்டு (1)
தெட்டு தசும்பு அசும்பு தெங்கின் இளம்பாளை – மூவருலா:2 342/1
தெய்வ (13)
செக்கர் பனி விசும்பை தெய்வ தனி சுடரை – மூவருலா:1 43/1
திங்கள் குலத்திற்கும் தெய்வ பொதியிற்கும் – மூவருலா:1 292/1
தேவர்க்கும் நாகர்க்கும் தெய்வ முனிவர்க்கும் – மூவருலா:2 114/1
தேன் வாழும் தாமம் சூழ் தெய்வ கவிகையை – மூவருலா:2 134/1
புகுதில் வன தெய்வ பூம்_குழை ஆய – மூவருலா:2 188/1
கடம் ஆக்கும் தெய்வ களிறு விரும்பும் – மூவருலா:2 211/1
தெய்வ பெருமாளும் சேவடி முன் குவித்து – மூவருலா:2 358/1
தெய்வ படை ஐந்தும் சேவிப்ப பெய் கணை – மூவருலா:3 64/2
செய்ய தமிழ் முழங்க தெய்வ பொதியிலாய் – மூவருலா:3 67/1
தென்பால் இலங்கை வாழ் தெய்வ மணி பணிப்பீர் – மூவருலா:3 151/1
கைவிடா ஆர்வம் கடைப்பிடித்து தெய்வ – மூவருலா:3 329/2
பேர் ஏற்ற தெய்வ பெருமாளை கார் ஏற்று – மூவருலா:3 354/2
சேனையும் மன்னரும் தெய்வ பெருமாளும் – மூவருலா:3 363/1
தெரிந்தான் (2)
நிறை நரம்பு பண்ணி நிலை தெரிந்தான் பாணன் – மூவருலா:1 276/1
திறன் மதனும் அம்பு தெரிந்தான் விறலியொடும் – மூவருலா:1 276/2
தெரிப்ப (1)
சேனாசமுகம் தெரிப்ப அதன் எதிர் – மூவருலா:2 109/1
தெரிய (1)
சிலையான் வரவு தெரிய தொலையாது – மூவருலா:2 88/2
தெரியல் (1)
பரியன காம்பில் பணைத்தும் தெரியல் – மூவருலா:1 175/2
தெரியவும் (1)
கோரம் தெரியவும் கும்பிட்டாள் வீரன் – மூவருலா:3 130/2
தெரியா (1)
தெரியா பெரும் கண் சிறு தேறல் தாயர் – மூவருலா:1 116/1
தெரிவு (1)
குரிசில் எதிர் கவர்ந்து கொண்டான் தெரிவு அரிய – மூவருலா:3 212/2
தெரிவைக்கு (1)
பொருநரும் பாணரும் புக்கார் தெரிவைக்கு – மூவருலா:3 337/2
தெரு (1)
சிந்தை பரப்பி தெரு எங்கும் வந்து ஈண்டி – மூவருலா:1 97/2
தெருமரலும் (1)
திங்கள் நுதலார் தெருமரலும் அங்கு அவரில் – மூவருலா:3 114/2
தெருவத்து (2)
பருவத்து அளவு அன்று பாவம் தெருவத்து – மூவருலா:2 165/2
இரு கன்ன சாமரையும் என்பார் தெருவத்து – மூவருலா:3 113/2
தெருவில் (3)
இருவரும் எய்திய எல்லை தெருவில் – மூவருலா:2 241/2
தெருவில் எதிர்கொண்டு சென்றாள் பெருமாளும் – மூவருலா:2 329/2
குரிசிலுடன் வந்து கூட தெருவில் – மூவருலா:3 267/2
தெருள் (1)
கொடுக்கும் தெருள் நெஞ்சு கொள்ளாது எடுக்கும் – மூவருலா:1 245/2
தெருளா (1)
தெருளா களி அளிக்கும் தேறல் பொருளால் – மூவருலா:1 266/2
தெவ் (3)
திரு கொள்ளும் மார்பமும் தெவ் வேந்தர் எல்லாம் – மூவருலா:1 184/1
தெவ் முனை யாழ் தடிந்தாய் எங்கள் செவி கவரும் – மூவருலா:2 376/1
அலை வீசி வேலை அனைத்தினும் போய் தெவ் மீன் – மூவருலா:3 23/1
தெவ்வர் (1)
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய் கழல் – மூவருலா:1 85/1
தெவிட்டா (1)
அருந்த தெவிட்டா அமுதம் திருந்திய – மூவருலா:1 267/2
தெள் (2)
தள்ளும் திரை பொன்னி தந்தோனும் தெள் அருவி – மூவருலா:1 12/2
சிலையால் வழிபடு தெள் திரையை பண்டு – மூவருலா:3 12/1
தெள்ளி (1)
வெள்ளிடை ஆக உடன் விதித்து தெள்ளி – மூவருலா:3 255/2
தெளிந்தாள் (1)
தெளிப்ப சிறிதே தெளிந்தாள் கிளி_கிளவி – மூவருலா:2 340/2
தெளிந்தும் (1)
தெளியாதவாறே தெளிந்தும் களி அன்னம் – மூவருலா:2 186/2
தெளிப்ப (1)
தெளிப்ப சிறிதே தெளிந்தாள் கிளி_கிளவி – மூவருலா:2 340/2
தெளிய (1)
தேவர் வருவர் என தெளிய யாவர்க்கும் – மூவருலா:2 90/2
தெளியாதவாறே (1)
தெளியாதவாறே தெளிந்தும் களி அன்னம் – மூவருலா:2 186/2
தெற்கின் (1)
பொன் கொடி ஒன்றின் புடை போத தெற்கின் – மூவருலா:2 87/2
தெற்கு (1)
அற்க மணி காகளங்கள் ஆர்த்தன தெற்கு எழுந்த – மூவருலா:3 165/2
தெற்றி (1)
தெற்றி அடைய மிடைவார் சிலர் பலர் – மூவருலா:2 102/1
தெற்றியும் (1)
தெற்றியும் மாடமும் ஆடரங்கும் செய்குன்றும் – மூவருலா:3 81/1
தெறித்து (1)
தெறித்து ஞிமிறு ஓப்பி செவ்வி குறித்துக்கொண்டு – மூவருலா:2 343/2
தென் (5)
பாடு அரவ தென் அரங்கம் மேயாற்கு பல் மணியால் – மூவருலா:1 21/1
பொன்னி புகார் முத்தின் அம்மனையும் தென் நாகை – மூவருலா:1 118/1
தென் சங்கம் கொண்டான் திரு சங்கம் செய்குன்றின்-தன் – மூவருலா:2 277/1
தென் மலய தென்றலை ஓட்டி புலி இருந்த – மூவருலா:3 193/1
என்று துயில் பெறுவது எக்காலம் தென் திசையில் – மூவருலா:3 392/2
தென்கடற்கும் (1)
வடகடற்கும் தென்கடற்கும் மன்னன் முடுகி – மூவருலா:3 14/2
தென்பால் (1)
தென்பால் இலங்கை வாழ் தெய்வ மணி பணிப்பீர் – மூவருலா:3 151/1
தென்மாடக்கூடல் (1)
தென்மாடக்கூடல் சிறைவிட்ட கார் புகார் – மூவருலா:3 55/1
தென்றல் (5)
வரவிட்ட தென்றல் அடி வருட வாள் கண் – மூவருலா:1 37/1
தென்றல் வருவது என திகைத்தும் நின்று அயர் கால் – மூவருலா:1 255/2
சோலை பசும் தென்றல் தூது வர அந்தி – மூவருலா:1 268/1
தென்றல் எதிர்கொண்ட தேமா கொழும் கன்று – மூவருலா:2 163/1
தென்றல் தேரால் அனங்கன் செற்றது என மென் தோளி – மூவருலா:3 304/2
தென்றலும் (2)
இட்டார் நிலவில் இளம் தென்றலும் கொணர்ந்து – மூவருலா:1 225/1
தரிக்குமே தென்றலும் சந்த்ரோதயமும் – மூவருலா:2 261/1
தென்றலை (1)
தென் மலய தென்றலை ஓட்டி புலி இருந்த – மூவருலா:3 193/1
தென்னர் (5)
தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு – மூவருலா:1 36/1
தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/2
தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/2
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர் – மூவருலா:2 91/2
தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும் – மூவருலா:3 238/1
தென்னரும் (2)
தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து – மூவருலா:1 68/1
தென்னரும் சேரலரும் சிங்களரும் கொங்கணத்து – மூவருலா:3 52/1
தென்னன் (2)
வாசவன் தென்னன் வருணன் அளகேசன் – மூவருலா:2 158/1
சிரித்த சுரேசனை வென்று ஒரு தென்னன்
பரித்த மணி ஆரம் பாரீர் தரித்து அருள – மூவருலா:3 96/1,2
தென்னனை (1)
தென்னனை வானவனை செம்பியனை முன் ஒரு நாள் – மூவருலா:1 164/2