கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சக்ர 1
சக்ரகிரி 1
சக்ரம் 1
சக்ரவர்த்தியுடன் 1
சக்ரவாக 1
சக்ரவாள 1
சகோடம் 1
சகோரமும் 2
சங்கநிதி 2
சங்கம் 7
சங்கும் 2
சங்கே 1
சச்சை 1
சச்சையும் 1
சட்கோடி 1
சடை 1
சடைகட்ட 1
சடையோன் 1
சண்டப்ரசண்டன் 1
சத 4
சதகோடி 1
சந்த்ரோதயமும் 1
சந்ததமும் 1
சந்தம் 1
சந்தன 1
சந்தித்தாள் 1
சந்து 2
சமத்து 2
சமந்தகமும் 1
சயதுங்கன் 2
சயம் 1
சயில 1
சரண் 1
சரணடைந்த 1
சரத்தோன் 1
சரத 1
சரம் 1
சரிந்தாள் 1
சரிய 2
சரியாமே 1
சலஞ்சலம் 2
சலாபம் 1
சலித்து 1
சனநாதன் 1
சனபதி-தன் 1
சக்ர (1)
கேசவன் பூ சக்ர கேயூரன் வாசிகை – மூவருலா:2 158/2
சக்ரகிரி (1)
குடை நிலவும் சக்ரகிரி கோல உடைய தன் – மூவருலா:3 63/2
சக்ரம் (1)
சூழ் சோதி சக்ரம் தொலைவிப்ப கேழ் ஒளிய – மூவருலா:2 282/2
சக்ரவர்த்தியுடன் (1)
பெய்த மலர் ஓதி பெண் சக்ரவர்த்தியுடன்
எய்திய பள்ளி இனிது எழுந்து பொய்யாத – மூவருலா:1 40/1,2
சக்ரவாக (1)
பின்னர் பெரும் சக்ரவாக பெரும் குலமும் – மூவருலா:3 283/1
சக்ரவாள (1)
சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ரவாள
கிரி அரமங்கையரும் தோள் இணையால் – மூவருலா:3 71/1,2
சகோடம் (1)
தானை பெருமானை நல்ல சகோடம் கொண்டு – மூவருலா:3 233/1
சகோரமும் (2)
புறவும் சகோரமும் பூவையும் மானும் – மூவருலா:2 284/1
அளிக்கும் சகோரமும் அன்னமும் மானும் – மூவருலா:2 355/1
சங்கநிதி (2)
நித்திலம் கால் சங்கநிதி நிகர்ந்தாள் எத்திசையும் – மூவருலா:2 290/2
சங்கநிதி முத்த தாமத்தாள் பத்மநிதி – மூவருலா:3 184/1
சங்கம் (7)
சங்கம் கொண்ட தடம் தாமரைக்கண்ணா – மூவருலா:2 219/1
நின் சங்கம் தந்தருளல் நேர் என்பார் மின் கொள்ளும் – மூவருலா:2 219/2
தென் சங்கம் கொண்டான் திரு சங்கம் செய்குன்றின்-தன் – மூவருலா:2 277/1
தென் சங்கம் கொண்டான் திரு சங்கம் செய்குன்றின்-தன் – மூவருலா:2 277/1
சங்கம் ஆகி எதிர் தழங்க மின் சங்கம் – மூவருலா:2 277/2
சங்கம் ஆகி எதிர் தழங்க மின் சங்கம் – மூவருலா:2 277/2
ஒன்று புனைந்தது ஒரு சங்கம் மாணிக்கம் – மூவருலா:2 320/1
சங்கும் (2)
சங்கும் திகிரியும் சார்ங்கமும் தண்டமும் – மூவருலா:2 86/1
சங்கும் தடத்தை விட தவழ நங்கை-தன் – மூவருலா:3 287/2
சங்கே (1)
கார் கடல் சென்று கவர் சங்கே சீர்க்கின்ற – மூவருலா:3 381/2
சச்சை (1)
சச்சை கமழும் தடம் தோளும் நிச்சம் உரு – மூவருலா:3 350/2
சச்சையும் (1)
சச்சையும் மாலையும் ஆரமும் தாமமும் – மூவருலா:3 323/1
சட்கோடி (1)
சட்கோடி மாணிக்கம் ஒன்றும் சமந்தகமும் – மூவருலா:2 235/1
சடை (1)
மஞ்சனம் ஆடி வழி முதல் செம் சடை – மூவருலா:2 62/2
சடைகட்ட (1)
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய் கழல் – மூவருலா:1 85/1
சடையோன் (1)
பவள சடையோன் பணித்தபடியே – மூவருலா:3 45/1
சண்டப்ரசண்டன் (1)
தழும்பு உடைய சண்டப்ரசண்டன் எழும் பகல் – மூவருலா:3 19/2
சத (4)
அல் பகல் ஆக அனந்த சத கோடி – மூவருலா:2 53/1
தடுத்த கொடிக்கு சத மடங்கு வேட்கை – மூவருலா:2 222/1
களிக்கும் புடவி சத கோடி கற்பம் – மூவருலா:2 247/1
சத யுகமேனும் தரணிபர் மக்கள் – மூவருலா:3 364/1
சதகோடி (1)
தன் கோடி ஓர் இரண்டு கொண்டு சதகோடி
கல் கோடி செற்ற சிலை காணீர் முன் கோலி – மூவருலா:3 83/1,2
சந்த்ரோதயமும் (1)
தரிக்குமே தென்றலும் சந்த்ரோதயமும்
பரிக்குமே கண்கள் படுமே புரி குழலார் – மூவருலா:2 261/1,2
சந்ததமும் (1)
தண்மை அறியா நிலவினேம் சந்ததமும்
உண்மை அறியா உணர்வினேம் வெண்மையினில் – மூவருலா:3 375/1,2
சந்தம் (1)
கூசினார் சந்தம் பனி நீர் குழைத்து இழைத்து – மூவருலா:1 224/1
சந்தன (1)
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு – மூவருலா:1 170/1
சந்தித்தாள் (1)
தானை பெருமாளை சந்தித்தாள் மேனி – மூவருலா:3 300/2
சந்து (2)
சந்து ஆடு தோள் மாலை தா என்று பைம் துகில் – மூவருலா:1 209/2
வந்து ஆடு கண்ணாய் வருக என்று சந்து ஆடும் – மூவருலா:2 303/2
சமத்து (2)
கஞ்சை திரு மறையோன் கண்ணனும் வெம் சமத்து – மூவருலா:1 75/2
வெம் சோதி கண்டால் விலக்காயால் வெம் சமத்து – மூவருலா:2 377/2
சமந்தகமும் (1)
சட்கோடி மாணிக்கம் ஒன்றும் சமந்தகமும்
உள் கோடு கேயூரத்து ஊடு எறிப்ப கொட்கும் – மூவருலா:2 235/1,2
சயதுங்கன் (2)
தாது ஒன்றும் தொங்கல் சயதுங்கன் வீதி – மூவருலா:1 168/2
தாம கவிகை நிழற்ற சயதுங்கன்
நாம கடா களிற்று நண்ணுதலும் தே_மொழியும் – மூவருலா:1 323/1,2
சயம் (1)
அயர்ந்தாள் அவள் நிலை ஈது அப்பால் சயம் தொலைய – மூவருலா:1 192/2
சயில (1)
கனக சயில எயிலி கணவன் – மூவருலா:2 157/1
சரண் (1)
பரணி புனைந்த பகடு சரண் என்று – மூவருலா:3 265/2
சரணடைந்த (1)
மறான் நிறை என்று சரணடைந்த வஞ்ச – மூவருலா:3 6/1
சரத்தோன் (1)
தலை பத்தும் வெட்டும் சரத்தோன் நிலை தப்பா – மூவருலா:2 10/2
சரத (1)
கரை கொண்ட போர் முரசம் காணீர் சரத – மூவருலா:3 88/2
சரம் (1)
சரம் போலும் கண்ணி-தனக்கு அனங்கன் தந்த – மூவருலா:3 160/1
சரிந்தாள் (1)
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் பரிந்தார் – மூவருலா:2 251/2
சரிய (2)
காமம் கலக்க கலங்கி குழல் சரிய
தாமம் சரிய தனி நின்றாள் நாம வேல் – மூவருலா:1 160/1,2
தாமம் சரிய தனி நின்றாள் நாம வேல் – மூவருலா:1 160/2
சரியாமே (1)
துகிலும் சரியாமே சுற்றத்தார் எல்லாம் – மூவருலா:2 226/1
சலஞ்சலம் (2)
சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் கற்று உடன் – மூவருலா:3 133/2
பழக்க சலஞ்சலம் பாற்கடலே போல – மூவருலா:3 176/1
சலாபம் (1)
படிக்கு சலாபம் பணித்தான் வடி பலகை – மூவருலா:3 333/2
சலித்து (1)
சலித்து தனி இளவஞ்சி தளர – மூவருலா:2 354/1
சனநாதன் (1)
தண்ணென் கவிகை சனநாதன் எண்ணும் – மூவருலா:3 38/2
சனபதி-தன் (1)
குனியும் சிலை சோழகோனும் சனபதி-தன் – மூவருலா:1 73/2