கௌசலர் (1)
காந்தாரர் காலிங்கர் கௌசலர் உள்ளிட்ட – மூவருலா:3 53/1
கௌதமியும் (1)
கங்கையும் நன்மதையும் கௌதமியும் காவிரியும் – மூவருலா:3 22/1
கௌமாரி (1)
பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர் – மூவருலா:3 57/2
கௌரியர் (1)
கார் முற்றும் பேரிடி வீழ்ப்ப கௌரியர்
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர் – மூவருலா:3 246/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)