கெட்டேன் (1)
கண்டதும் கெட்டேன் கனவை நனவாக – மூவருலா:1 324/1
கெட (1)
வேகம் கெட கலி வாய் வீழ்ந்து அரற்றும் பார்மகளை – மூவருலா:1 156/1
கெடுத்து (1)
சோகம் கெடுத்து அணைத்த தோளானை ஆகத்து – மூவருலா:1 156/2
கெழிய (1)
சுழியும் வெளி வந்து தோன்ற கெழிய – மூவருலா:2 324/2
கெழு (1)
முலையின் கதிர்ப்பும் முருகு கெழு தோள் – மூவருலா:2 244/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)