கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூச 1
கூசாதே 1
கூசி 3
கூசினார் 1
கூசும் 1
கூசுவாள் 1
கூசேன் 1
கூட்டும் 1
கூட 3
கூடல் 1
கூடலசங்கமத்து 2
கூடற்கும் 1
கூடாதாம் 1
கூடார் 1
கூடார்-தம் 1
கூடி 4
கூடிய 3
கூடுமே 1
கூடுவதும் 1
கூத்தாட 1
கூத்து 1
கூத்தும் 2
கூந்தல் 3
கூந்தலார் 1
கூப்பிடீர் 1
கூர் 2
கூர்க்கும் 1
கூர்ந்து 3
கூர 2
கூராள் 1
கூரிய 1
கூரும் 1
கூவிய 1
கூழை 1
கூளி 1
கூற்றம் 2
கூற்றுக்கு 3
கூற 3
கூறாய் 1
கூறி 1
கூறினாள் 1
கூறு 2
கூறுமவை 1
கூறோ 1
கூனல் 1
கூச (1)
கோள் மாலை கூச குளிர் கொடுப்ப நாள் மாலை – மூவருலா:2 76/2
கூசாதே (1)
வாசவன் வந்த வரவு அறிய கூசாதே – மூவருலா:2 89/2
கூசி (3)
கொள்ளைகொள் காமன் கொடும் பகைக்கு கூசி தன் – மூவருலா:2 206/1
கோசிகம் ஆக்கும் குறங்கினாள் கூசி – மூவருலா:3 181/2
காசும் பல கால் கவர்ந்ததற்கு கூசி – மூவருலா:3 213/2
கூசினார் (1)
கூசினார் சந்தம் பனி நீர் குழைத்து இழைத்து – மூவருலா:1 224/1
கூசும் (1)
கூசும் பனி திவலை கொண்டுபோம் என் உயிர் நீ – மூவருலா:1 297/1
கூசுவாள் (1)
கொண்ட துணைவியரும் கூசுவாள் புண்டரிகத்து – மூவருலா:3 179/2
கூசேன் (1)
தூசும் துகிலும் தொடியும் நான் கூசேன் – மூவருலா:2 200/2
கூட்டும் (1)
கூட்டும் பெரும் கடவுள் கொல் யானை நாட்டில் – மூவருலா:3 244/2
கூட (3)
கூட நீர் ஊட்டிய கொற்றவனும் நீடிய – மூவருலா:1 5/2
நிதியோடும் கூட நிதியோன் அளகை – மூவருலா:3 78/1
குரிசிலுடன் வந்து கூட தெருவில் – மூவருலா:3 267/2
கூடல் (1)
பொருவும் குடை பாரீர் கூடல் – மூவருலா:3 92/2
கூடலசங்கமத்து (2)
ஆடு அரவ பாயல் அமைத்தோனும் கூடலசங்கமத்து – மூவருலா:1 21/2
கூடலசங்கமத்து கொண்ட கோன் நாடும் – மூவருலா:3 25/2
கூடற்கும் (1)
கூடற்கும் கோழிக்கும் கோமானே பாடலர் – மூவருலா:1 328/2
கூடாதாம் (1)
கூழை சுருள் முடிக்க கூடுவதும் கூடாதாம்
ஏழை பருவத்து இளம் பேதை சூழும் – மூவருலா:2 127/1,2
கூடார் (1)
கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும் – மூவருலா:1 78/1
கூடார்-தம் (1)
சாடி வகுத்த தராபதியும் கூடார்-தம் – மூவருலா:1 8/2
கூடி (4)
வீடா நிலாமுற்ற மேல்நிலையில் கூடி – மூவருலா:1 105/2
மாடம் பரந்து ஓங்கு மாளிகையும் கூடி – மூவருலா:2 47/2
கோடையினும் தீது கொடிது என்பார் கூடி – மூவருலா:2 119/2
குடையாய வெள்ளமும் கூடி அடைய – மூவருலா:2 239/2
கூடிய (3)
ஆடிய தோகைக்கும் அன்பு இன்றி கூடிய – மூவருலா:1 247/2
ஆடிய சாந்தின் அணி சிதைந்து கூடிய – மூவருலா:1 319/2
ஆட அதனுடனே ஆடினாள் கூடிய – மூவருலா:3 135/2
கூடுமே (1)
கொத்து குடை ஒக்க கூடுமே இ திறத்தால் – மூவருலா:3 384/2
கூடுவதும் (1)
கூழை சுருள் முடிக்க கூடுவதும் கூடாதாம் – மூவருலா:2 127/1
கூத்தாட (1)
களிக்கும் மயில் குலம் கூத்தாட கண்டும் – மூவருலா:2 273/1
கூத்து (1)
கூத்து களி கூர கும்பிட்டு போத்தின் மேல் – மூவருலா:2 38/2
கூத்தும் (2)
பாடி குழல் ஊதி பாம்பின் பட கூத்தும்
ஆடி குட கூத்தும் ஆடினார் பாடியில் – மூவருலா:3 338/1,2
ஆடி குட கூத்தும் ஆடினார் பாடியில் – மூவருலா:3 338/2
கூந்தல் (3)
வளர் கரும் கூந்தல் மலிந்தும் கிளர – மூவருலா:1 174/2
துணை கண் துயிற்ற துயிலா மணி கூந்தல் – மூவருலா:1 243/2
தொடை இடை போய சுழல் கூந்தல் பந்தர்க்கு – மூவருலா:2 309/1
கூந்தலார் (1)
முருகு வார் கூந்தலார் மொய்த்து அலர்ந்த கண்ணால் – மூவருலா:2 120/1
கூப்பிடீர் (1)
கோதை மதுகரங்காள் கூப்பிடீர் யாது எல்லை – மூவருலா:2 299/2
கூர் (2)
செய்ய தனி அழி தேரோனும் மையல் கூர் – மூவருலா:1 3/2
வீசும் திவலை விசும்பு கூர் மங்குலால் – மூவருலா:2 89/1
கூர்க்கும் (1)
கூர்க்கும் எயிறு வெறும் கோள் இழைப்ப வேர்க்க – மூவருலா:1 100/2
கூர்ந்து (3)
காக்கும் சிறு புறவுக்காக களி கூர்ந்து
தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/1,2
ஒரு நகை கூர்ந்து ஒருவாறு உய்ந்தாள் பெரு நகை – மூவருலா:2 223/2
விளி களி கூர்ந்து வியந்தும் களிக்க – மூவருலா:2 275/2
கூர (2)
கூத்து களி கூர கும்பிட்டு போத்தின் மேல் – மூவருலா:2 38/2
விருப்பு அவனி கூர வருகின்ற மீளி – மூவருலா:3 320/1
கூராள் (1)
அ வகை கூராள் அயல் ஒருத்தி எவ்வுலகும் – மூவருலா:2 140/2
கூரிய (1)
வாங்கு அயிலின் கூரிய கண்ணார் ஒரு வளவன் – மூவருலா:3 77/1
கூரும் (1)
இ வகை அல்லது இலங்கு_இழையார் மால் கூரும்
அ வகை கூராள் அயல் ஒருத்தி எவ்வுலகும் – மூவருலா:2 140/1,2
கூவிய (1)
ஊழி குயில் காய்ந்து ஒரு புலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீர் என்னும் வாழிய – மூவருலா:3 197/1,2
கூழை (1)
கூழை சுருள் முடிக்க கூடுவதும் கூடாதாம் – மூவருலா:2 127/1
கூளி (1)
கூளி தலை பண்டு கொண்ட கோன் நாளும் – மூவருலா:2 11/2
கூற்றம் (2)
ஒல்லாத கூற்றம் உயிர் வாங்க புல் ஆர்வம் – மூவருலா:1 76/2
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர் – மூவருலா:3 246/2
கூற்றுக்கு (3)
கூற அரிய மனு கொணர்ந்து கூற்றுக்கு
தேற வழக்குரைத்த செம்பியனும் மாறு அழிந்து – மூவருலா:1 7/1,2
ஏற்று பொரும் மன்னர் இன் உயிரை கூற்றுக்கு – மூவருலா:1 63/2
எழ குரைக்கும் பேழ் வாய் இரும் கூற்றுக்கு ஏற்ப – மூவருலா:2 6/1
கூற (3)
கூற அரிய மனு கொணர்ந்து கூற்றுக்கு – மூவருலா:1 7/1
குடம் கொண்டு நின்றது என கூற தடம்கொண்டு – மூவருலா:1 232/2
குருசில் வரு தமரம் கூற பரிபுர – மூவருலா:2 347/2
கூறாய் (1)
அன்று இரு கூறாய் அடர்த்து அருளி கன்றுடனே – மூவருலா:2 388/2
கூறி (1)
கூறி வணங்கிடும் இவ்வளவும் கோதையர் மேல் – மூவருலா:1 341/1
கூறினாள் (1)
கோடை இது என்றே கூறினாள் நீடிய – மூவருலா:1 280/2
கூறு (2)
வேறு மதம் பொறா வேகத்தால் கூறு ஒன்ற – மூவருலா:1 57/2
கொய்தன கொய்தன யாவும் பல கூறு
செய்தனர் செய்தனர் பின் செல்ல கொய்யாத – மூவருலா:3 208/1,2
கூறுமவை (1)
கூறுமவை இவை என்று குறும்_தொடி – மூவருலா:2 154/1
கூறோ (1)
குமுத நறு முகைக்கே கூறோ நமது கார் – மூவருலா:2 183/2
கூனல் (1)
கூனல் யாழ் எடுத்தான் பாணன் கொதித்து எழுந்து – மூவருலா:1 274/1