Select Page

கட்டுருபன்கள்


ஓக்கம் (1)

உருவத்து அளவு அன்று ஒளி ஓக்கம் ஆக்கம் – மூவருலா:2 165/1

மேல்

ஓகை (2)

ஓகை விளைக்கும் உபய குல ரத்ன – மூவருலா:3 41/1
ஓகை விளைக்கும் ஒரு கரும்பு பாகை – மூவருலா:3 117/2

மேல்

ஓகையர் (1)

ஓகையர் ஆகி உலப்பு_இல் பல கோடி – மூவருலா:3 128/1

மேல்

ஓங்க (2)

கோள் புலி கொற்ற கொடி ஓங்க சேண் புலத்து – மூவருலா:1 67/2
வெள்ளி கவிகை மிசை ஓங்க ஒள்ளிய – மூவருலா:2 83/2

மேல்

ஓங்கி (1)

ஊடு அம்பரம் அடங்க ஓங்கி உயர் அண்டகூடம் – மூவருலா:3 92/1

மேல்

ஓங்கிய (2)

வாங்கி பொது நீக்கி மண் முழுதும் ஓங்கிய – மூவருலா:1 58/2
தூங்கு எயில் கொண்ட சுடர் வாளோன் ஓங்கிய – மூவருலா:2 13/2

மேல்

ஓங்கு (1)

மாடம் பரந்து ஓங்கு மாளிகையும் கூடி – மூவருலா:2 47/2

மேல்

ஓசை (2)

விடை மணி ஓசை விளைத்த செவி புண்ணின் – மூவருலா:1 295/1
புடை மணி ஓசை புலர்ந்தேன் தட முலை மேல் – மூவருலா:1 295/2

மேல்

ஓட்டற்கு (1)

ஒரு பெரும் தாதகி தோய் சுரும்பை ஓட்டற்கு
இரு பெரும் சாமரையும் என்பார் அருவி – மூவருலா:3 112/1,2

மேல்

ஓட்டி (3)

பூட்டும் தனி ஆழி பொன் தேரோன் ஓட்டி – மூவருலா:3 2/2
ஒரு தேரால் ஐயிரண்டு தேர் ஓட்டி உம்பர் – மூவருலா:3 11/1
தென் மலய தென்றலை ஓட்டி புலி இருந்த – மூவருலா:3 193/1

மேல்

ஓட்டும் (1)

ஓட்டும் வதனத்து ஒளி மலர்ந்து கேட்டு – மூவருலா:1 171/2

மேல்

ஓட (3)

கொலை கோட்டு வெம் கால கோபம் அலைத்து ஓட – மூவருலா:1 56/2
உலம்பு குரல் அஞ்சாது ஓட கலம் பல – மூவருலா:2 327/2
தோகையர் ஓட தொடர்ந்து ஓடி தாகம் – மூவருலா:3 128/2

மேல்

ஓடா (1)

ஓடா இரட்டத்தும் ஒட்டத்தும் நாடாது – மூவருலா:1 78/2

மேல்

ஓடி (8)

ஓடி மறலி ஒளிப்ப முதுமக்கள் – மூவருலா:1 8/1
உவற்று மதுர சுவடி பிடித்து ஓடி
அவற்றின் அபரம் கண்டு ஆறி இவற்றை – மூவருலா:1 61/1,2
தழங்கும் மறுகில் தமரோடும் ஓடி
முழங்கும் முகில் மாட முன்றில் கொழும் கயல் கண் – மூவருலா:1 153/1,2
முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/2
உழைக்கும் உயிர் தழைப்ப ஓடி பிழைத்தனளாய் – மூவருலா:1 287/2
பொருந்த நினையாத போர் கலிங்கர் ஓடி
இருந்த வட வரைகள் எல்லாம் திருந்தா – மூவருலா:1 290/1,2
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய் – மூவருலா:1 327/2
தோகையர் ஓட தொடர்ந்து ஓடி தாகம் – மூவருலா:3 128/2

மேல்

ஓடு (1)

ஓடு நகாதே உடையாதே பீடுற – மூவருலா:2 161/2

மேல்

ஓத (3)

கார் உலாம் ஓத கடல் முழங்க வந்த துயர் – மூவருலா:1 298/1
உலகு வியப்ப என்று ஓத அலகிறந்த – மூவருலா:2 313/2
ஓத பெயரும் ஒரு பொருப்பு பாதையில் – மூவருலா:3 261/2

மேல்

ஓதி (3)

பெய்த மலர் ஓதி பெண் சக்ரவர்த்தியுடன் – மூவருலா:1 40/1
திலக நுதலில் திருவே என்று ஓதி
உலகு வியப்ப என்று ஓத அலகிறந்த – மூவருலா:2 313/1,2
மாதங்கராசி திருவாய்மலர்ந்தான் ஓதி – மூவருலா:3 332/2

மேல்

ஓதிக்கு (1)

போதும் பிறவும் புறம் புதையா ஓதிக்கு – மூவருலா:2 317/2

மேல்

ஓதிமத்தோன் (1)

ஓர் இரா அன்று அம்ம இவ் இரா ஓதிமத்தோன்
பேர் இரா என்று பிணங்கினாள் பேர் இரா – மூவருலா:2 265/1,2

மேல்

ஓதிமமே (1)

போது கொழுத புறப்படாய் ஓதிமமே – மூவருலா:2 202/2

மேல்

ஓதியின் (1)

மை கோல ஓதியின் மேல் வண்டு இரங்க அ கோதை – மூவருலா:1 208/2

மேல்

ஓதும் (1)

ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய – மூவருலா:1 34/1

மேல்

ஓதை (1)

ஓதை மறுகில் உடன் போன போக்கால் இ – மூவருலா:1 227/1

மேல்

ஓப்பி (1)

தெறித்து ஞிமிறு ஓப்பி செவ்வி குறித்துக்கொண்டு – மூவருலா:2 343/2

மேல்

ஓர் (14)

சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு – மூவருலா:1 329/1
மை ஞாகம் எட்டும் மத நாகம் ஓர் எட்டும் – மூவருலா:2 34/1
நிருத்தம் தரும் ஓர் நிதி பொருப்பை கண்ணுற்று – மூவருலா:2 82/1
ஓர் இரா அன்று அம்ம இவ் இரா ஓதிமத்தோன் – மூவருலா:2 265/1
உச்ச கலன் அணியா தோள் இணைக்கு ஓர் இரண்டு – மூவருலா:2 321/1
ஆலின் வளர் தளிரின் ஐது ஆகி மேல் ஓர் – மூவருலா:2 323/2
நவ்வி மட நோக்கான் ஞாலத்தை ஓர் அடியால் – மூவருலா:2 334/1
சிலம்புகள் ஓர் ஏழும் சென்றடைந்து நோலேன் – மூவருலா:2 364/1
தன் கோடி ஓர் இரண்டு கொண்டு சதகோடி – மூவருலா:3 83/1
பண்டு கலக்கிய பாற்கடலுள் கொண்டது ஓர் – மூவருலா:3 105/2
ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய – மூவருலா:3 216/2
ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய – மூவருலா:3 216/2
உகந்த பிடியுடனே ஓர் எண் பிடியும் – மூவருலா:3 234/1
வெற்பு ஓர் இரண்டு என்று வீற்றிருக்கும் பொற்பில் – மூவருலா:3 366/2

மேல்

ஓர்க்கில் (1)

நெடிது ஓர்க்கில் ஒக்கும் நிறைமதியம் நேரே – மூவருலா:3 277/1

மேல்

ஓர்ந்திருந்தாள் (1)

எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் கழல் செழியர் – மூவருலா:2 276/2

மேல்

ஓர்ந்து (1)

உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து
அடைவது அடையாதாம் அச்சம் கடை கடந்து – மூவருலா:2 166/1,2

மேல்

ஓரா (1)

உலகம் பரவும் திரு புருவத்து ஓரா
திலக முகாம்புயத்து சேரா பலவும் – மூவருலா:1 126/1,2

மேல்

ஓராங்கு (1)

வாரா விருப்பு வருவித்தாள் ஓராங்கு – மூவருலா:1 262/2

மேல்

ஓரையில் (1)

பேரில் பெருஞ்சோற்று பேரணியாள் ஓரையில் – மூவருலா:3 144/2

மேல்

ஓரோர் (2)

மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன் – மூவருலா:2 57/2
காந்தும் முழுமதியை ஓரோர் கலையாக – மூவருலா:3 312/1

மேல்

ஓல (1)

ஓல கடல் ஏழும் ஒன்றாய் உலகு ஒடுக்கும் – மூவருலா:1 194/1

மேல்

ஓவாது (1)

கொல்லி பனி வரையாய் ஓவாது – மூவருலா:3 66/2

மேல்

ஓவிய (1)

ஆவியே மாதாக அஞ்சுமே ஓவிய – மூவருலா:2 371/2

மேல்

ஓவியம் (1)

எழுதாத ஓவியம் ஏழிசைய வண்டு – மூவருலா:1 265/1

மேல்

ஓளி (1)

ஓளி மகர ஒளி எறிப்ப தோளில் – மூவருலா:3 60/2

மேல்