Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏகம் 1
ஏகின் 1
ஏகோதகம் 1
ஏத்த 1
ஏத்தற்கு 1
ஏத்தி 1
ஏத்து 1
ஏத்தெடுப்பாள் 1
ஏந்த 2
ஏந்தா 1
ஏந்தி 4
ஏந்திய 1
ஏந்து 6
ஏந்து_இழை 1
ஏந்தும் 3
ஏய்ப்ப 3
ஏர் 1
ஏவ 1
ஏவலால் 1
ஏவி 1
ஏவில் 1
ஏழ் 5
ஏழனையும் 1
ஏழிசைய 1
ஏழில் 3
ஏழிலைம்பாலையின் 1
ஏழின் 3
ஏழு 2
ஏழுடைய 1
ஏழும் 26
ஏழை 1
ஏற்கும் 2
ஏற்ப 1
ஏற்ற 3
ஏற்றி 1
ஏற்றிவிட்ட 1
ஏற்று 6
ஏற்றுதி 1
ஏற்றும் 2
ஏற 2
ஏறி 8
ஏறிய 1
ஏறியும் 1
ஏறினாள் 2
ஏறினான் 1
ஏறு 7
ஏறும் 4
ஏறுவது 1
ஏறுவார் 1
ஏறே 1
ஏன்று 1
ஏனை 4

ஏகம் (1)

ஏகம் முருக்கு மலர இளம்பாளை – மூவருலா:2 351/1

மேல்

ஏகின் (1)

சேயை நினைந்து ஏகின் நம்முடைய சேக்கையான் – மூவருலா:2 204/1

மேல்

ஏகோதகம் (1)

ஏகோதகம் பொழிந்தால் என் செய்யும் மாகத்து – மூவருலா:3 370/2

மேல்

ஏத்த (1)

ஒவ்வாமல் ஏத்த உடன் இருந்தோன் கவ்வை – மூவருலா:2 5/2

மேல்

ஏத்தற்கு (1)

ஏத்தற்கு அரும் கடவுள் எல்லை_இல் ஆனந்த – மூவருலா:2 38/1

மேல்

ஏத்தி (1)

இளைக்கும் கொடி இடையார் ஏத்தி திளைத்துழி – மூவருலா:3 294/2

மேல்

ஏத்து (1)

வேந்தர் தொழுது இறைஞ்ச வேதியர் ஏத்து எடுப்ப – மூவருலா:2 77/1

மேல்

ஏத்தெடுப்பாள் (1)

யானை பெருமானை ஏத்தெடுப்பாள் மேனாள் – மூவருலா:3 233/2

மேல்

ஏந்த (2)

பாவைகள் பைம் குரவு ஏந்த பசும் கிளியும் – மூவருலா:1 139/1
ஏந்த உளது என்று இருந்த மலர்-நின்றும் – மூவருலா:3 351/1

மேல்

ஏந்தா (1)

இணை கையும் தோளும் இடு தொடிகள் ஏந்தா
துணை கண் துயிற்ற துயிலா மணி கூந்தல் – மூவருலா:1 243/1,2

மேல்

ஏந்தி (4)

பூம் துவரை அந்தப்புரம் போன்றும் ஏந்தி – மூவருலா:1 92/2
இணங்கும் அமுத கலசங்கள் ஏந்தி
வணங்கு தலையினராய் வந்து கணம்கொண்டு – மூவருலா:1 99/1,2
இரு திறத்து கந்துகமும் ஏந்தி பெரிதும் – மூவருலா:1 202/2
ஏந்தி முகமன் இயம்பி இருந்து ஒரு – மூவருலா:2 344/1

மேல்

ஏந்திய (1)

அடுத்தடுத்து ஏந்திய திவ்யாபரணம் – மூவருலா:2 267/1

மேல்

ஏந்து (6)

ஏந்து இழை மாதர் எவர்க்கும் பொதுவாய – மூவருலா:2 139/1
ஏந்து தடம் தோள் இணை பணைப்பு கண்டிலன் – மூவருலா:2 168/1
ஏந்து ஆர மார்பம் இசைந்திலனே வேந்தர்கோன் – மூவருலா:2 296/2
ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ – மூவருலா:2 316/1
எப்போதில் போதும் ஒருபோதில் ஏந்து_இழை – மூவருலா:3 210/1
ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல் – மூவருலா:3 312/2

மேல்

ஏந்து_இழை (1)

எப்போதில் போதும் ஒருபோதில் ஏந்து_இழை
கை போதில் பெய்தன கண்டு அருளா அப்போதே – மூவருலா:3 210/1,2

மேல்

ஏந்தும் (3)

பூவையும் ஏந்தும் பொலிவினாள் மேவும் – மூவருலா:1 139/2
ஏந்தும் இனைய இளநிலா விட்டு எறிப்ப – மூவருலா:2 234/1
ஏந்தும் அரவரசு என்று இகவாள் பூம் தொடி – மூவருலா:3 365/2

மேல்

ஏய்ப்ப (3)

வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய – மூவருலா:1 204/2
ஏய்ப்ப எதிர்வந்து இரவி உருவ ஒளி – மூவருலா:1 258/1
இடையிடை நின்ற கால் ஏய்ப்ப அடைய – மூவருலா:2 309/2

மேல்

ஏர் (1)

விரும்பு ஏர் மலர் கண்ணி மீண்டாள் பெரும் போர் – மூவருலா:3 336/2

மேல்

ஏவ (1)

பொன்மாரி பெய்யும் புயல் ஏவ பின்னரும் – மூவருலா:3 56/2

மேல்

ஏவலால் (1)

காவல் மலை ஏழும் கந்துகமோ ஏவலால் – மூவருலா:2 152/2

மேல்

ஏவி (1)

கொண்டு மலைநாடு கொண்டோனும் தண்டு ஏவி – மூவருலா:1 17/2

மேல்

ஏவில் (1)

முகுந்தன் இவன் என்று முன்பு எய்த ஏவில்
புகுந்தது இது என்று போனான் திகந்தம் – மூவருலா:2 249/1,2

மேல்

ஏழ் (5)

எம் கோன் அகளங்கன் ஏழ் உலகும் காக்கின்ற – மூவருலா:1 284/1
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய் – மூவருலா:1 327/2
காட்டும் பதின்மரினும் காசிபன் ஏழ் புரவி – மூவருலா:3 2/1
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால் – மூவருலா:3 123/1
ஈட்டும் பெரு வாரி ஏழ் என்பார் எட்டு என்ன – மூவருலா:3 244/1

மேல்

ஏழனையும் (1)

ஏனை கலிங்கங்கள் ஏழனையும் போய் கொண்ட – மூவருலா:1 331/1

மேல்

ஏழிசைய (1)

எழுதாத ஓவியம் ஏழிசைய வண்டு – மூவருலா:1 265/1

மேல்

ஏழில் (3)

வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும் – மூவருலா:3 139/1
பொன்னும் பிலன் ஏழில் போகா இருள் போக – மூவருலா:3 140/1
பொழில் ஏழில் போதும் புனைய புனைவாட்கு – மூவருலா:3 141/1

மேல்

ஏழிலைம்பாலையின் (1)

சோலையின் மான்மதம் சூழ்வர ஏழிலைம்பாலையின்
மான் மதம் பாரிப்ப சோலையின் – மூவருலா:3 205/1,2

மேல்

ஏழின் (3)

காக்கும் கடல் ஏழின் முத்தும் வர கங்கை – மூவருலா:2 42/1
திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின் – மூவருலா:3 139/2
திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின் – மூவருலா:3 139/2

மேல்

ஏழு (2)

சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு
பாரும் புரக்கும் பகலவனே சோர்வு இன்றி – மூவருலா:1 329/1,2
நிலை ஏழு கோபுரங்கள் நேரே நெருங்க – மூவருலா:2 49/1

மேல்

ஏழுடைய (1)

எண்ணும் உலகங்கள் ஏழுடைய பெண் அணங்கு – மூவருலா:1 39/2

மேல்

ஏழும் (26)

நீர் ஆழி ஏழும் நில ஆழி ஏழும் தன் – மூவருலா:1 32/1
நீர் ஆழி ஏழும் நில ஆழி ஏழும் தன் – மூவருலா:1 32/1
ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய – மூவருலா:1 34/1
ஓல கடல் ஏழும் ஒன்றாய் உலகு ஒடுக்கும் – மூவருலா:1 194/1
மலை ஏழும் என்ன வகுத்து தலையில் – மூவருலா:2 49/2
இரவிக்கு நிற்பன ஏழும் ஒழிய – மூவருலா:2 94/1
காக்கும் கடல் ஏழும் ஆடும் கடாரமோ – மூவருலா:2 150/1
ஆக்கும் நதி ஏழும் ஆரமோ தேக்கிய – மூவருலா:2 150/2
பண் ஏழும் கன்னாவதங்கிசமோ பண்டு அளந்த – மூவருலா:2 151/1
மண் ஏழும் வாகுவலயமோ தண் நறும் – மூவருலா:2 151/2
தூவல் நறவ பொழில் ஏழும் தொங்கலோ – மூவருலா:2 152/1
காவல் மலை ஏழும் கந்துகமோ ஏவலால் – மூவருலா:2 152/2
செய்யும் நலன் உடைய கோள் ஏழும் தீபமோ – மூவருலா:2 153/1
பெய்யும் முகில் ஏழும் பேர் இயமோ வையகம் – மூவருலா:2 153/2
குரகதம் ஏழும் முழுகி குளிப்ப – மூவருலா:2 349/1
சிலம்புகள் ஓர் ஏழும் சென்றடைந்து நோலேன் – மூவருலா:2 364/1
அலம்பு கடல் ஏழும் ஆடேன் வலம் புவனம் – மூவருலா:2 364/2
ஏழும் செலவு அயரேன் எம் கோவே நின் குடை கீழ் – மூவருலா:2 365/1
வந்த விடை ஏழும் மாய்த்ததுவும் முந்துற – மூவருலா:2 370/2
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும் – மூவருலா:2 387/1
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும் – மூவருலா:2 387/1
தரங்க கடல் ஏழும் தன் பெயரே ஆக – மூவருலா:3 7/1
கரை எறிந்த பொன்னி கடல் ஏழும் கோப்ப – மூவருலா:3 15/1
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால் – மூவருலா:3 123/1
கழங்கு ஏழும் ஆட கருதாள் வழங்கிய – மூவருலா:3 123/2
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரிய – மூவருலா:3 235/1

மேல்

ஏழை (1)

ஏழை பருவத்து இளம் பேதை சூழும் – மூவருலா:2 127/2

மேல்

ஏற்கும் (2)

ஏற்கும் தரமே நாம் என்று போய் தோற்கின்ற – மூவருலா:3 284/2
தெங்கினும் ஏற்கும் தசும்பினும் தேர்ந்து அளி – மூவருலா:3 356/1

மேல்

ஏற்ப (1)

எழ குரைக்கும் பேழ் வாய் இரும் கூற்றுக்கு ஏற்ப
வழக்குரைக்கும் செங்கோல் வளவன் பழக்கத்தால் – மூவருலா:2 6/1,2

மேல்

ஏற்ற (3)

இவையிவை சொல்லிப்போய் இன் அமளி ஏற்ற
கவிர்_இதழ் பின்னும் கலங்க துவரின் – மூவருலா:2 257/1,2
ஆர் ஏற்ற பொன் தோள் அபயனை ஆயிரம் – மூவருலா:3 354/1
பேர் ஏற்ற தெய்வ பெருமாளை கார் ஏற்று – மூவருலா:3 354/2

மேல்

ஏற்றி (1)

எடுக்கும் திரு தீபம் ஏற்றி அடுக்கிய – மூவருலா:2 43/2

மேல்

ஏற்றிவிட்ட (1)

பதலை முழங்க பகட்டு ஏற்றிவிட்ட
மதலை கண் முன்னர் மலிய விதலையராய் – மூவருலா:1 213/1,2

மேல்

ஏற்று (6)

ஏற்று பொரும் மன்னர் இன் உயிரை கூற்றுக்கு – மூவருலா:1 63/2
ஏற்று பணை பணைக்கும் மென் தோள் இரண்டுக்கும் – மூவருலா:2 230/1
முறுகு கதிரின் முகம் திரிய ஏற்று
மறுகு திரு மலர வந்தான் குறுகும் – மூவருலா:2 238/1,2
மதி எறிந்து வல் ஏற்று வான் எறிந்து தூங்கும் – மூவருலா:3 86/1
பேர் ஏற்ற தெய்வ பெருமாளை கார் ஏற்று – மூவருலா:3 354/2
தேற்றம் பித்தேற்றம் சிதைவிப்ப ஏற்று – மூவருலா:3 361/2

மேல்

ஏற்றுதி (1)

ஏற்றுதி விண் கொளா அம்மனை எம் அனை – மூவருலா:2 311/1

மேல்

ஏற்றும் (2)

எறிக்கும் குழை காதிற்கு ஏற்றும் நெறிக்கும் – மூவருலா:1 173/2
அப்பு கழு ஏற்றும் ஆறா பெரும் கோப – மூவருலா:2 381/1

மேல்

ஏற (2)

ஆறும் படு தழும்பின் ஆகத்தோன் ஏற – மூவருலா:2 21/2
மையலார் பேர் அலராய் மன்று ஏற வையம் – மூவருலா:2 386/2

மேல்

ஏறி (8)

இருத்தும் பிடி படியா ஏறி திரு தக்க – மூவருலா:1 64/2
எழுந்து கிளை கலிப்ப ஏறி தொழும் தகைய – மூவருலா:1 146/2
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி வல்லி நாம் – மூவருலா:1 198/2
ஏறி இரண்டாவதும் மயங்கி மாறு இலா – மூவருலா:1 326/2
துலை ஏறி வீற்றிருந்த தோன்றல் தலை ஏறு – மூவருலா:2 17/2
ஏறி பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை – மூவருலா:2 24/1
எருத்தம் திரு கவின ஏறி திரு தக்க – மூவருலா:2 82/2
இறங்கிய கற்பகவல்லியும் ஏறி
உறங்கிய தும்பியும் ஒத்தும் பிறங்க – மூவருலா:2 197/1,2

மேல்

ஏறிய (1)

கொண்டுபோந்து ஏறிய கோமகள் பேரழகு – மூவருலா:3 298/1

மேல்

ஏறியும் (1)

எழுந்த துகள் உருவ ஏறியும் சுண்ணம் – மூவருலா:2 96/1

மேல்

ஏறினாள் (2)

இந்து சிலாதலத்தில் ஏறினாள் குந்தி – மூவருலா:2 271/2
ஏறும் தவிசு தர ஏறினாள் வேறு ஒருத்தி – மூவருலா:3 349/2

மேல்

ஏறினான் (1)

இந்திரனை ஏறு ஆக்கி ஏறினான் முந்தும் – மூவருலா:3 10/2

மேல்

ஏறு (7)

சென்னி புலி ஏறு இருத்தி கிரி திரித்து – மூவருலா:1 13/1
துணை தாள் அபிடேகம் சூட பணைத்து ஏறு – மூவருலா:1 31/2
கொலை ஏறு உடம்பு அடைய கொய்தாலும் எய்தா – மூவருலா:2 17/1
துலை ஏறி வீற்றிருந்த தோன்றல் தலை ஏறு – மூவருலா:2 17/2
இந்திரனை ஏறு ஆக்கி ஏறினான் முந்தும் – மூவருலா:3 10/2
ஏறு முதலை எறி திகிரி வேள் மகர – மூவருலா:3 311/1
ஏறு முறிய எறியாதோ மாறாது – மூவருலா:3 311/2

மேல்

ஏறும் (4)

எண் பெரு மாதிரத்தும் ஏறும் உடன் ஆணை – மூவருலா:3 40/1
எழில் ஏறும் நாளையே என்னா கழிய – மூவருலா:3 141/2
பிரியா தொடர்பாலும் ஏறும் கண் – மூவருலா:3 327/2
ஏறும் தவிசு தர ஏறினாள் வேறு ஒருத்தி – மூவருலா:3 349/2

மேல்

ஏறுவது (1)

முன்பு கருடன் முழு கழுத்தில் ஏறுவது
பின்பு களிற்றின் பிணர் கழுத்தே மின் போல் – மூவருலா:3 379/1,2

மேல்

ஏறுவார் (1)

மாளிகையில் ஏறுவார் மண்டபத்தின் மண்டுவார் – மூவருலா:2 103/1

மேல்

ஏறே (1)

இடிக்கும் தனி அசனி ஏறே கடிப்பு அமைந்த – மூவருலா:1 293/2

மேல்

ஏன்று (1)

ஏன்று மதனன் இயம் இயம்பவே அனகன் – மூவருலா:3 161/1

மேல்

ஏனை (4)

கொங்கரையும் ஏனை குடகரையும் தம் கோன் – மூவருலா:1 72/2
ஏனை முனி குறும்பு கொல்ல இகல் மாரன் – மூவருலா:1 94/1
ஏனை கலிங்கங்கள் ஏழனையும் போய் கொண்ட – மூவருலா:1 331/1
ஏனை அரிவை ஒருத்தி இகல் மாரன் – மூவருலா:3 275/1

மேல்