கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊட்டிய 1
ஊட்டினோன் 1
ஊட்டும் 1
ஊடறுத்து 1
ஊடாட 1
ஊடாடா 1
ஊடாடு 1
ஊடு 2
ஊத 4
ஊதவே 1
ஊதாதோ 1
ஊதி 1
ஊதியது 1
ஊதும் 2
ஊர் 2
ஊர்தி 1
ஊர்ந்த 2
ஊர்ந்தோன் 2
ஊர 2
ஊரா 2
ஊரும் 2
ஊழி 1
ஊழியின் 1
ஊறல் 1
ஊறும் 2
ஊன்று 1
ஊட்டிய (1)
கூட நீர் ஊட்டிய கொற்றவனும் நீடிய – மூவருலா:1 5/2
ஊட்டினோன் (1)
ஒக்க ஒருகாலத்து ஊட்டினோன் புக்கால் – மூவருலா:3 5/2
ஊட்டும் (1)
இருத்தி மணற்சோறு இளையோரை ஊட்டும்
அருத்தி அறவே அயர்த்தாள் ஒருத்தி – மூவருலா:1 134/1,2
ஊடறுத்து (1)
கொள்ளும் குடக குவடு ஊடறுத்து இழிய – மூவருலா:1 12/1
ஊடாட (1)
வெயில் கரங்கள் ஊடாட வேண்டும் உயிர் கொலை சூழ் – மூவருலா:3 192/2
ஊடாடா (1)
சிரிக்கும் திரு பவள சே ஒளி ஊடாடா
விரிக்கும் திரு நிலவின் வீழா பரிக்கும் – மூவருலா:1 125/1,2
ஊடாடு (1)
உடைக்கும் உலகு அடைய ஊடாடு கண்ணின் – மூவருலா:2 245/1
ஊடு (2)
உள் கோடு கேயூரத்து ஊடு எறிப்ப கொட்கும் – மூவருலா:2 235/2
ஊடு அம்பரம் அடங்க ஓங்கி உயர் அண்டகூடம் – மூவருலா:3 92/1
ஊத (4)
வலம்புரி ஊத வளை குலம் ஆர்ப்ப – மூவருலா:1 66/1
ஒற்றை வலம்புரி ஊத அதன் பின்பு – மூவருலா:2 84/1
மேகாளகங்கள் மிஞிறு வாய்வைத்து ஊத
காகாளம் என்னும்படி கலிப்ப போக – மூவருலா:2 107/1,2
உலகில் மதுகரம் ஊத கலகித்து – மூவருலா:3 155/2
ஊதவே (1)
மற்றை அலகு_இல் மதுகரம் ஊதவே
ஒற்றை வலம்புரி ஊதியது முற்றாத – மூவருலா:3 164/1,2
ஊதாதோ (1)
உய்ய ஒரு குரல் வந்து ஊதாதோ ஐயம் – மூவருலா:3 313/2
ஊதி (1)
பாடி குழல் ஊதி பாம்பின் பட கூத்தும் – மூவருலா:3 338/1
ஊதியது (1)
ஒற்றை வலம்புரி ஊதியது முற்றாத – மூவருலா:3 164/2
ஊதும் (2)
ஆய் குழல் என்றால் அதுவும் அவன் ஊதும்
வேய் குழல் என்று விளம்பியும் தீ கோள் – மூவருலா:2 173/1,2
ஊதும் திருப்பவளம் உள் கொண்டு சீத – மூவருலா:3 340/2
ஊர் (2)
நீரை இதுவோ நெருப்பு என்றாள் ஊர் எலாம் – மூவருலா:1 281/2
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர் – மூவருலா:3 246/2
ஊர்தி (1)
உடைய நிதி கடவுள் ஊர்தி ஒழிய – மூவருலா:2 95/1
ஊர்ந்த (2)
மைந்தனை ஊர்ந்த மறவோனும் பைம் தடத்து – மூவருலா:1 4/2
மாக விமானம் தனி ஊர்ந்த மன்னவனும் – மூவருலா:1 6/1
ஊர்ந்தோன் (2)
ஊரா குலிச விடை_ஊர்ந்தோன் சோரா – மூவருலா:2 3/2
அற ஆழி மைந்தன் மேல் ஊர்ந்தோன் அவனி – மூவருலா:3 3/1
ஊர (2)
செவ் வாய் விளர்ப்ப கரும் கண் சிவப்பு ஊர
வெவ் வாள் நுதலும் வெயர் அரும்ப இவ்வாறு – மூவருலா:1 320/1,2
மலர் கண் வெளுப்பு சிவப்பு ஊர மற்று அ – மூவருலா:3 360/1
ஊரா (2)
ஊரா குலிச விடை_ஊர்ந்தோன் சோரா – மூவருலா:2 3/2
மின்_அனையாளையும் மீது ஊரா முன்னர் – மூவருலா:2 210/2
ஊரும் (2)
உடல் பிளவோட ஒரு தேரிட்டு ஊரும்
அடல் மகர போசனம் ஆக்கும் விடு தூதால் – மூவருலா:2 382/1,2
மேகலையும் பல் வளையும் ஊரும் – மூவருலா:3 387/2
ஊழி (1)
ஊழி குயில் காய்ந்து ஒரு புலரி கூவிய – மூவருலா:3 197/1
ஊழியின் (1)
ஆழியின் கொண்ட அரம்பையரும் ஊழியின் – மூவருலா:3 72/2
ஊறல் (1)
ஊறல் இளம் பாளை உச்சிப்படு கடும் – மூவருலா:1 312/1
ஊறும் (2)
ஊறும் மதம் தனதே ஆக உலகத்து – மூவருலா:1 57/1
கடம் போல் கொலை ஊறும் கண்ணாள் அடங்கா – மூவருலா:2 143/2
ஊன்று (1)
ஊன்று கலி கடிந்த உத்துங்க துங்கன்-தன் – மூவருலா:1 121/1