வைகலும் (1)
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் – முத்தொள்:65/1,2
வைத்த (1)
கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/4
வைப்பன் (1)
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/2
வையகம் (3)
வானிற்கு வையகம் போன்றது வானத்து – முத்தொள்:16/1
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ – முத்தொள்:58/2
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே – முத்தொள்:99/3
வையம் (1)
முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே – முத்தொள்:45/3
வையை (1)
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/3
வையையார் (1)
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3