மொட்டும் (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும்
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/1,2
மொய் (2)
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் – முத்தொள்:91/3
மொய் இலை வேல் மாறன் களிறு – முத்தொள்:99/4
மொய்த்து (1)
முறையோ என நின்றார் மொய்த்து – முத்தொள்:94/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)