மேல் (10)
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/3
திங்கள் மேல் நீட்டும் தன் கை – முத்தொள்:19/4
பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் – முத்தொள்:28/3
நீர் மேல் எழுந்த நெருப்பு – முத்தொள்:28/4
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/2
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள்:66/2
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி – முத்தொள்:81/1
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் – முத்தொள்:94/1
மேலான் (1)
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் – முத்தொள்:37/1
மேலிருந்து (1)
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/3
மேனியில் (1)
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில்
பொன் ஊறி அன்ன பசப்பு – முத்தொள்:3/3,4