நேமி (1)
நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் – முத்தொள்:97/1
நேர்நின்றார் (1)
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை – முத்தொள்:95/1
நேர்பட்ட-போது (1)
நெடு வீதி நேர்பட்ட-போது – முத்தொள்:42/4
நேரா (2)
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த – முத்தொள்:107/3
மண் நேரா மன்னரை கண்டு – முத்தொள்:107/4