சுட்டிய (1)
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் – முத்தொள்:107/2
சுடர் (1)
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1
சுரும்பொடு (1)
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/2,3
சுரை (1)
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து – முத்தொள்:23/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)