கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வைக்கவே 1
வைக்கவேணும் 1
வைக்கும் 1
வைக்கோல் 1
வைக்கோலை 1
வைகுண்ட 1
வைச்சுக்கொண்டு 1
வைணவர்கள் 1
வைணவரும் 1
வைத்த 3
வைத்தான் 2
வைத்தானில்லை 1
வைத்திடீர் 1
வைத்து 2
வைத்துக்கொண்டு 1
வைதவரை 1
வைதால் 1
வைதாலும் 1
வைது 1
வைய 1
வையகத்து 1
வையவே 1
வையும் 3
வைவேன் 1
வைக்கவே (1)
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/3,4
வைக்கவேணும் (1)
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/2
வைக்கும் (1)
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2
வைக்கோல் (1)
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2
வைக்கோலை (1)
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
வைகுண்ட (1)
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1
வைச்சுக்கொண்டு (1)
வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய் – முக்-பள்ளு:63/2
வைணவர்கள் (1)
வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:175/4
வைணவரும் (1)
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3
வைத்த (3)
வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே – முக்-பள்ளு:66/4
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4
வைத்தான் (2)
வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான்
பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/3,4
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான்
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/2,3
வைத்தானில்லை (1)
பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3
வைத்திடீர் (1)
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4
வைத்து (2)
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
வைத்துக்கொண்டு (1)
அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன் – முக்-பள்ளு:61/2
வைதவரை (1)
வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/4
வைதால் (1)
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1
வைதாலும் (1)
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4
வைது (1)
தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது
சொன்ன பேச்சை பண்ணையார்க்கு சொல்லுவேனடி – முக்-பள்ளு:152/3,4
வைய (1)
வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:166/2
வையகத்து (1)
வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/4
வையவே (1)
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3
வையும் (3)
வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/2,3
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4
வைவேன் (1)
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1