Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரெண்டாய் 1
ரெண்டு 1
ரெண்டை 1

ரெண்டாய் (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

ரெண்டு (1)

கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

ரெண்டை (1)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்