ராசியம் (1)
முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1
ராமரான (1)
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1
ராமானுச (1)
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
ராவணன் (1)
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1
ராவும் (1)
திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2