Select Page

கட்டுருபன்கள்


மேக (1)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

மேகம் (1)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

மேட்டில் (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

மேடும் (1)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3

மேல்

மேடை (1)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1

மேல்

மேடைகள் (1)

சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும் – முக்-பள்ளு:20/1

மேல்

மேதி (1)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3

மேல்

மேய்ந்து (2)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3
வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில் – முக்-பள்ளு:37/3

மேல்

மேல் (5)

விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1
வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2
சட்டம் மேல் சட்டம் பிழைத்தாலும் பெண்பிள்ளை ஆண்டே பொல்லா – முக்-பள்ளு:106/1
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3

மேல்

மேல்வரத்து (1)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2

மேல்

மேல (1)

உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

மேலான (1)

மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2

மேல்

மேலே (1)

நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2

மேல்

மேவி (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்

மேவு (3)

பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து – முக்-பள்ளு:/4
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/4

மேல்

மேவும் (4)

பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என – முக்-பள்ளு:/2
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும் – முக்-பள்ளு:20/3
வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும் – முக்-பள்ளு:175/1

மேல்

மேழி (2)

வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/3

மேல்

மேழை (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

மேன்மேல் (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

மேனி (1)

வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ – முக்-பள்ளு:118/1

மேல்

மேனிக்கு (1)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2

மேல்