கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீசையில் 1
மீசையும் 1
மீட்டாய் 1
மீட்டுக்கொள்ளடி 1
மீட்பேன் 1
மீண்டானே 1
மீண்டும் 1
மீதில் 1
மீது 1
மீளவும் 1
மீளும் 1
மீறியே 1
மீறும் 1
மீனுக்கு 1
மீனை 1
மீசையில் (1)
தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3
மீசையும் (1)
கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1
மீட்டாய் (1)
குடும்பனை பிணைப்பட்டு கொண்டு மீட்டாய் – முக்-பள்ளு:மேல்
மீட்டுக்கொள்ளடி (1)
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
மீட்பேன் (1)
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
மீண்டானே (1)
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:மேல்
மீண்டும் (1)
பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3
மீதில் (1)
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி – முக்-பள்ளு:170/4
மீது (1)
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை – முக்-பள்ளு:25/1
மீளவும் (1)
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2
மீளும் (1)
அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும் – முக்-பள்ளு:67/3
மீறியே (1)
கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4
மீறும் (1)
வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1
மீனுக்கு (1)
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1
மீனை (1)
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2