கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 4
மாங்குயில் 1
மாங்குயிலுக்கு 1
மாங்கொட்டை 2
மாட்டாமல் 1
மாட்டில் 1
மாட்டு 4
மாட்டுக்கு 1
மாட்டை 4
மாடப்புறா 1
மாடன் 1
மாடுகள் 1
மாடுதானும் 1
மாடும் 1
மாணிக்கவாசகன்கிட்ட 1
மாதர் 1
மாதவர் 1
மாது 1
மாதுளம் 1
மாமன் 2
மாய 1
மாயம் 1
மாயவர் 1
மாயவனார் 1
மாயன் 2
மார்பினரோ 1
மாராயம்சொல்லி 1
மாரி 2
மால் 7
மாலாய் 1
மாலிகை 1
மாலுக்கு 1
மாவில் 1
மாற்றவள்-தன் 1
மாறனூர் 1
மாறாக 1
மாறாதே 1
மாறாமல் 2
மாறி 1
மாறுகண்ணும் 1
மா (4)
பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:8/3
சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1
மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2
மாங்குயில் (1)
பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2
மாங்குயிலுக்கு (1)
மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி – முக்-பள்ளு:18/3
மாங்கொட்டை (2)
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2
சந்தியில் மாங்கொட்டை போடி முக்கூடல்பள்ளி நீயும் – முக்-பள்ளு:160/3
மாட்டாமல் (1)
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1
மாட்டில் (1)
ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் மாட்டில்
ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி – முக்-பள்ளு:170/1,2
மாட்டு (4)
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2
வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/4
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3
மாட்டு பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும் – முக்-பள்ளு:169/3
மாட்டுக்கு (1)
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1
மாட்டை (4)
கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும் – முக்-பள்ளு:71/3
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2
மாடப்புறா (1)
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும் – முக்-பள்ளு:20/3
மாடன் (1)
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4
மாடுகள் (1)
திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4
மாடுதானும் (1)
வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் பட்சி – முக்-பள்ளு:170/3
மாடும் (1)
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3
மாணிக்கவாசகன்கிட்ட (1)
மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/2
மாதர் (1)
ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:58/4
மாதவர் (1)
முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள் – முக்-பள்ளு:34/1
மாது (1)
மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமாம் பனிமலை – முக்-பள்ளு:164/1
மாதுளம் (1)
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4
மாமன் (2)
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:155/2
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3
மாய (1)
மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2
மாயம் (1)
வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/3
மாயவர் (1)
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
மாயவனார் (1)
வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே – முக்-பள்ளு:140/1
மாயன் (2)
மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:163/4
வாலியை கொன்றான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:165/4
மார்பினரோ (1)
ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:மேல்
மாராயம்சொல்லி (1)
மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி
தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/3,4
மாரி (2)
மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/3
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1
மால் (7)
பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:41/4
முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின் – முக்-பள்ளு:43/1
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/3
மாலாய் (1)
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2
மாலிகை (1)
பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/3
மாலுக்கு (1)
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4
மாவில் (1)
கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
மாற்றவள்-தன் (1)
மாற்றவள்-தன் சொல் கேளா மருதூரில் பள்ளியும்தான் – முக்-பள்ளு:58/1
மாறனூர் (1)
முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2
மாறாக (1)
ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2
மாறாதே (1)
மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:163/4
மாறாமல் (2)
வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே – முக்-பள்ளு:66/4
மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே – முக்-பள்ளு:77/2
மாறி (1)
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2
மாறுகண்ணும் (1)
மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1