Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 5
பூகம் 1
பூங்குயிலை 1
பூங்குழலி 1
பூசை 1
பூஞ்சாலி 1
பூட்டா 1
பூட்டி 4
பூட்டும் 2
பூத்த 5
பூதக்கோன் 1
பூந்தயிலம் 1
பூந்தினையை 1
பூப்பட்டான் 1
பூம் 2
பூம்பச்சையும் 1
பூம்பட்டும் 1
பூம்பாளை 3
பூமி 1
பூமிக்கும் 1
பூரணர் 1
பூரம் 1
பூரித்து 1
பூலா 1
பூலாவுடையார் 1
பூலான் 1
பூலி 1
பூவலய 1
பூவி 1
பூவில் 1
பூவுக்கு 1
பூவுக்கும் 1
பூவும் 2
பூவை 4
பூனை 2
பூனைக்கு 1
பூனைக்குட்டியை 1

பூ (5)

பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என – முக்-பள்ளு:/2
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:27/3

மேல்

பூகம் (1)

மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை – முக்-பள்ளு:25/1

மேல்

பூங்குயிலை (1)

பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை
கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/3,4

மேல்

பூங்குழலி (1)

கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:45/4

மேல்

பூசை (1)

இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1

மேல்

பூஞ்சாலி (1)

பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1

மேல்

பூட்டா (1)

பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1

மேல்

பூட்டி (4)

தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/1,2
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3

மேல்

பூட்டும் (2)

பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1
பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1

மேல்

பூத்த (5)

கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4
பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1

மேல்

பூதக்கோன் (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

பூந்தயிலம் (1)

எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:55/1

மேல்

பூந்தினையை (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்

பூப்பட்டான் (1)

மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:163/4

மேல்

பூம் (2)

பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம்
காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:16/3,4
தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:127/1

மேல்

பூம்பச்சையும் (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

பூம்பட்டும் (1)

வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4

மேல்

பூம்பாளை (3)

செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2
கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை – முக்-பள்ளு:108/3
பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2

மேல்

பூமி (1)

பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

பூமிக்கும் (1)

ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4

மேல்

பூரணர் (1)

அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2

மேல்

பூரம் (1)

தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4

மேல்

பூரித்து (1)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3

மேல்

பூலா (1)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள் – முக்-பள்ளு:32/2

மேல்

பூலாவுடையார் (1)

அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3

மேல்

பூலான் (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2

மேல்

பூலி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

பூவலய (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

பூவி (1)

பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

பூவில் (1)

போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:9/4

மேல்

பூவுக்கு (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்

பூவுக்கும் (1)

புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4

மேல்

பூவும் (2)

போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:9/4
பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1

மேல்

பூவை (4)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும் – முக்-பள்ளு:20/3
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3

மேல்

பூனை (2)

நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி – முக்-பள்ளு:157/1
நானடி பூனை மூளி நாயும் நீயடி – முக்-பள்ளு:157/2

மேல்

பூனைக்கு (1)

எய்தில் காட்டு நாவி பூனைக்கு இணையாமோடி – முக்-பள்ளு:156/4

மேல்

பூனைக்குட்டியை (1)

பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4

மேல்