கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புகு 1
புகுதலுமே 1
புகுந்த 1
புகுந்ததே 1
புகுந்தவள் 1
புகும் 1
புகைகுடிக்க 1
புங்கவர் 1
புங்கவனார் 1
புங்கன் 1
புடைக்கும் 1
புடையில் 1
புத்தன் 1
புத்தி 2
புத்திசொல்லி 1
புத்தியுடன் 1
புத்தியும் 1
புதல்வர் 1
புதன் 1
புதியவன் 1
புது 1
புதுக்கினாள் 1
புதுமை 1
புதுமையோ 1
புதைத்து 1
புய 3
புயமும் 1
புயல் 2
புயலின் 1
புயலே 1
புரப்பார் 1
புரப்போர் 1
புரம் 1
புரவி 2
புரவிலே 1
புரவும் 1
புரி 2
புரி_குழலார் 1
புருவம் 1
புரை 1
புல்லை 1
புலமை 1
புலவோர் 1
புலி 1
புலிச்சி 1
புலித்தோலை 1
புலியன் 1
புலியும் 1
புலியூர் 1
புலை 1
புவி 1
புழுதி 1
புள் 3
புள்ளி 2
புள்ளியில் 2
புள்ளின் 1
புள்ளு 1
புளி 1
புளினம் 1
புற்று 1
புற்றை 1
புறகே 1
புறப்பட்டான் 1
புறப்பட்டே 1
புறப்படுவேன் 1
புறம் 1
புறாக்கள் 1
புனம் 1
புனல் 8
புனலை 1
புனுகுச்சம்பாவும் 1
புகு (1)
சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும் – முக்-பள்ளு:71/3
புகுதலுமே (1)
தேங்குதலை வார்த்தை செவியில் புகுதலுமே
தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/2,3
புகுந்த (1)
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
புகுந்ததே (1)
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:மேல்
புகுந்தவள் (1)
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
புகும் (1)
பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/2
புகைகுடிக்க (1)
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3
புங்கவர் (1)
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
புங்கவனார் (1)
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல் – முக்-பள்ளு:116/3
புங்கன் (1)
சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான் சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன்
போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/1,2
புடைக்கும் (1)
கத்தும் பேரிகை சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பை துடைக்கும் – முக்-பள்ளு:24/2
புடையில் (1)
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
புத்தன் (1)
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4
புத்தி (2)
கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:106/3
இத்தனை உண்டோ எனக்கு புத்தி இல்லையோ – முக்-பள்ளு:173/4
புத்திசொல்லி (1)
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
புத்தியுடன் (1)
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/3
புத்தியும் (1)
போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3
புதல்வர் (1)
காரி பிரான் புதல்வர் கல்வி தமிழ் வேதம் – முக்-பள்ளு:31/1
புதன் (1)
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1
புதியவன் (1)
உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான் – முக்-பள்ளு:86/2
புது (1)
பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2
புதுக்கினாள் (1)
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள்
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/3,4
புதுமை (1)
புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
புதுமையோ (1)
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/2,3
புதைத்து (1)
புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
புய (3)
கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:58/4
பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3
புயமும் (1)
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
புயல் (2)
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4
சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர – முக்-பள்ளு:39/3
புயலின் (1)
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
புயலே (1)
மை புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல் – முக்-பள்ளு:76/1
புரப்பார் (1)
பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து – முக்-பள்ளு:மேல்
புரப்போர் (1)
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3
புரம் (1)
வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1
புரவி (2)
சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2
புரவிலே (1)
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/1,2
புரவும் (1)
கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4
புரி (2)
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:138/1
புரி_குழலார் (1)
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:27/3
புருவம் (1)
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2
புரை (1)
கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4
புல்லை (1)
பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1
புலமை (1)
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
புலவோர் (1)
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர்
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/3,4
புலி (1)
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3
புலிச்சி (1)
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3
புலித்தோலை (1)
சுற்றி கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்தோலை
உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி – முக்-பள்ளு:168/1,2
புலியன் (1)
போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2
புலியும் (1)
பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1
புலியூர் (1)
பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1
புலை (1)
சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/3
புவி (1)
தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1
புழுதி (1)
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2
புள் (3)
கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/3
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1
புள்ளி (2)
குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
புள்ளியில் (2)
திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/2
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:144/2
புள்ளின் (1)
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல் – முக்-பள்ளு:116/3
புள்ளு (1)
சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2
புளி (1)
நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4
புளினம் (1)
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
புற்று (1)
சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2
புற்றை (1)
புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4
புறகே (1)
அடியனும் நாயனுமாய் கோவில் புறகே தொண்டன் – முக்-பள்ளு:167/1
புறப்பட்டான் (1)
முப்பாலும் சோறும் உண்ணவே நடத்தி கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான்
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன – முக்-பள்ளு:60/1,2
புறப்பட்டே (1)
வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1
புறப்படுவேன் (1)
பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/2
புறம் (1)
பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3
புறாக்கள் (1)
மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி – முக்-பள்ளு:18/3
புனம் (1)
போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3
புனல் (8)
தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1
வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல் – முக்-பள்ளு:52/3
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2
புனலை (1)
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
புனுகுச்சம்பாவும் (1)
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4