நுகம் (2)
என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை – முக்-பள்ளு:74/3
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2
நுகம்-தன்னை (1)
என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை
தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/3,4
நுதல் (1)
செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1
நுரை (1)
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
நுழை (1)
பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2
நுழையப்பட்டு (1)
பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2