Select Page

கட்டுருபன்கள்


தோணி (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

தோணியை (1)

தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2

மேல்

தோத்திரம் (1)

தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3

மேல்

தோப்புக்கே (1)

செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2

மேல்

தோய் (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

தோய்ந்து (1)

தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/4

மேல்

தோயாரே (1)

தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:மேல்

தோயும் (2)

தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/4
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

தோள் (2)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/3

மேல்

தோற்றம் (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

தோற்றியதே (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:மேல்

தோற்றுதே (1)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

தோன்ற (2)

சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட – முக்-பள்ளு:9/3
மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4

மேல்

தோன்றாதோ (1)

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு செங்கண்மால் – முக்-பள்ளு:37/1

மேல்

தோன்றி (2)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

தோன்றினனே (1)

கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே – முக்-பள்ளு:மேல்

தோன்றினாளே (2)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:/8

மேல்

தோன்றினானே (1)

மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:மேல்