தைக்க (1)
பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2
தைச்சுப்போடுவேன் (1)
தைச்சுப்போடுவேன் மருதூர் – முக்-பள்ளு:63/3
தைதுலக்கரணம் (1)
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1
தையலி (1)
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3