Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திங்கள் 4
திசை 2
திசைபோன 1
திசையில் 1
திசையும் 1
தியக்கமும் 1
திரள் 1
திரிகூட 1
திரிசிரனையும் 1
திரிந்தான் 1
திரிந்தும் 1
திரிபட்டுள்ளது 1
திரிய 1
திரு 2
திருக்கை 1
திருத்த 1
திருத்தாள் 2
திருத்தில் 1
திருத்தினில் 1
திருத்தும் 2
திருந்த 2
திருந்தினாள் 1
திருநதியின் 1
திருநாம 3
திருநாமம் 1
திருநாள் 1
திருநாளுக்கு 1
திருப்பதம் 1
திருப்பதிக்கும் 1
திருப்பாத 1
திருப்பேர் 1
திரும்பிவர 1
திரும்பினேன் 1
திருமங்கை 1
திருமலைக்கொழுந்து 1
திருமால் 2
திருமாளிகைக்கு 1
திருமுக்கூடல் 8
திருமுக்கூடலின் 1
திருவடி 1
திருவன் 1
திருவாய்மொழி 1
திருவி 1
திருவிடையாட்டமும் 1
திருவில் 1
திருவிழி 1
திருவிளையாட்டு 1
திருவுளம் 1
திரை 3
திரையில் 1
திறப்பட்டே 1
திறமிலை 1
தின்னாதது 1
தின 1
தினச்சத்திரத்துக்கு 1
தினம் 1
தினமும் 1

திங்கள் (4)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2
கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3
திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1

மேல்

திசை (2)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2

மேல்

திசைபோன (1)

திசைபோன சூது கற்ற மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:61/1

மேல்

திசையில் (1)

அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/4

மேல்

திசையும் (1)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

தியக்கமும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

திரள் (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

திரிகூட (1)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

திரிசிரனையும் (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

திரிந்தான் (1)

ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி – முக்-பள்ளு:170/2

மேல்

திரிந்தும் (1)

மாட்டு பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும் – முக்-பள்ளு:169/3

மேல்

திரிபட்டுள்ளது (1)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2

மேல்

திரிய (1)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3

மேல்

திரு (2)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/1,2

மேல்

திருக்கை (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

திருத்த (1)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த
கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/3,4

மேல்

திருத்தாள் (2)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி – முக்-பள்ளு:175/3

மேல்

திருத்தில் (1)

பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2

மேல்

திருத்தினில் (1)

பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

திருத்தும் (2)

மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும்
காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/1,2
காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும்
சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/2,3

மேல்

திருந்த (2)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2
முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

திருந்தினாள் (1)

இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

திருநதியின் (1)

பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1

மேல்

திருநாம (3)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4
வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4

மேல்

திருநாமம் (1)

வென்றி திருநாமம் வேறோ பொருநைநதி – முக்-பள்ளு:47/3

மேல்

திருநாள் (1)

வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1

மேல்

திருநாளுக்கு (1)

ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை – முக்-பள்ளு:142/1

மேல்

திருப்பதம் (1)

செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1

மேல்

திருப்பதிக்கும் (1)

சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2

மேல்

திருப்பாத (1)

பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத
மலர் வாழ்த்தி ஆடிப்பாடுவோமே – முக்-பள்ளு:174/3,4

மேல்

திருப்பேர் (1)

சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி – முக்-பள்ளு:175/2

மேல்

திரும்பிவர (1)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3

மேல்

திரும்பினேன் (1)

சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

திருமங்கை (1)

கலக வேல் கை திருமங்கை ஆழ்வானை காணேன் மச்சுமுறித்தானை காட்டி – முக்-பள்ளு:68/3

மேல்

திருமலைக்கொழுந்து (1)

சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4

மேல்

திருமால் (2)

போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும் – முக்-பள்ளு:171/3

மேல்

திருமாளிகைக்கு (1)

தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1

மேல்

திருமுக்கூடல் (8)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4
முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள் – முக்-பள்ளு:34/1
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1
திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியை தேவியாய் கொண்ட – முக்-பள்ளு:73/1
கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:91/1
எந்தை திருமுக்கூடல் ஏரியில் நீ ஆடுவைத்து – முக்-பள்ளு:93/1
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1
வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:175/4

மேல்

திருமுக்கூடலின் (1)

தேவாதிதேவர் திருமுக்கூடலின் பெருமை – முக்-பள்ளு:27/1

மேல்

திருவடி (1)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2

மேல்

திருவன் (1)

திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/2

மேல்

திருவாய்மொழி (1)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4

மேல்

திருவி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

திருவிடையாட்டமும் (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5

மேல்

திருவில் (1)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1

மேல்

திருவிழி (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

திருவிளையாட்டு (1)

சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1

மேல்

திருவுளம் (1)

அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர – முக்-பள்ளு:80/1

மேல்

திரை (3)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2
பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

திரையில் (1)

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1

மேல்

திறப்பட்டே (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே
தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/1,2

மேல்

திறமிலை (1)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3

மேல்

தின்னாதது (1)

தின்னாதது உண்டோ சினத்தால் சொல்லாதது உண்டோ – முக்-பள்ளு:171/4

மேல்

தின (1)

இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1

மேல்

தினச்சத்திரத்துக்கு (1)

தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1

மேல்

தினம் (1)

முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4

மேல்

தினமும் (1)

தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4

மேல்