Select Page

கட்டுருபன்கள்


சோதனை (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

சோதி (4)

சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட – முக்-பள்ளு:9/3
சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1
உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி – முக்-பள்ளு:168/2

மேல்

சோதிச்சுது (1)

நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/2

மேல்

சோதித்தேன் (1)

தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3

மேல்

சோதியர் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

சோபனம் (1)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3

மேல்

சோர்ந்து (1)

துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

சோர்வு (1)

தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல் – முக்-பள்ளு:116/2

மேல்

சோர்வுகள் (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

சோரமுடன் (1)

சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:97/4

மேல்

சோரன் (1)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

சோலியில் (1)

வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன் – முக்-பள்ளு:141/2

மேல்

சோலை (1)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2

மேல்

சோழன்-தன் (1)

தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன்
மகனை கொன்றான் உங்கள் தாணு அல்லோடி – முக்-பள்ளு:165/1,2

மேல்

சோற்றுக்கு (1)

மாட்டு பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும் – முக்-பள்ளு:169/3

மேல்

சோற்றுக்கும் (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

சோறிட்டாலும் (1)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2

மேல்

சோறு (2)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:97/4

மேல்

சோறும் (2)

முப்பாலும் சோறும் உண்ணவே நடத்தி கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான் – முக்-பள்ளு:60/1
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3

மேல்